முத்துப்பேட்டை குன்னலூர் அருகே அரசு பள்ளிக்குள் அத்துமீறி ஆய்வுக்கு சென்ற ஜோசப் விஜயின் TVK கட்சி நிர்வாகிகள்
அரசாங்கத்துக்கு எல்லாம் பதில் சொல்லனுமா என்ற திமிரில் ஓட்டை மாற்றி போட்ட ஆட்களே இப்போ அரசியல் கட்சிக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை
காலம் காத்திருந்து பதில் சொல்லும்
ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் திட்டம்தான். எனவே 'முதன்முறையாக த.வெ.க அரசு' என சினிமாவில் வசூல் வடை சுடுவது போல இங்கேயும் வடைகளை சுடலாம் என நினைக்காதீர்கள்!
#TVKFails
விளாத்திகுளம் பாலியல் வழுக்கு நிலைமையை பத்தி கேட்டதுக்கு ?
கொளத்தூர் ஸ்டாலின் தோத்தாருனு பேசிருக்காப்ல ஆதவ்
ராயபுரம் MLA திமுக MLA அடிக்க ஓடி வந்திருக்காப்ல
@imrajmohan நேரலை அப்படியே ஒரு Sec கூட கட் பண்ணாம போடுவேன்னு சொன்னீங்க
1 மணி நேரம் 50 நிமிசமா நேரலை கட் நேர்மை 👍
உங்களோட பேச்சின் உண்மை ஒரே ஒரு நாள் கூட தாங்கல சார்
ஆசை ஆசையாக படிக்க பள்ளிக்கூடம் வந்த மாணவர்கள்
நீங்க எல்லாம் ஏன்டா படிக்க வறீங்க?? என பள்ளிக்கு பூட்டு போட்ட ஜோசப் விஜய்
தமிழர்கள் படிப்பதில் உங்களுக்கு ஏன் அவ்வளவு வெறுப்பு பொட்டு அங்கிள்??
சட்டப்பேரவை நேரடி ஒளிபரப்பு - கொடுத்த வாக்கை முதலமைச்சர் காப்பாற்றியுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் நேற்று பெருமிதம் தெரிவித்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தம்
#SunNews | #TNAssembly | #Live
#NewsUpdate | தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அவையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கேள்வி - பதிலளிக்காத துறை சார்ந்த அமைச்சர்கள்
அமைச்சர்கள் ராஜ்குமார், ஆதவ் அர்ஜுனார் இருவரும் ‘ஆளுநர் உரை குறித்து உறுப்பினர்கள் பேச வேண்டும்’ எனக் கூற, ‘எம்.எல்.ஏ.க்கள் என்ன பேச வேண்டும் என்பதை அமைச்சர்கள் கூறக் கூடாது’ என எம்.எல்.ஏ.க்கள் பதில்
#SunNews | #TNAssembly | #TVK