மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (25.8.2026) தலைமைச் செயலகத்தில், மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 290 கோடிய�� 8 இலட்சம் ரூபாய் செலவில் 250 புதிய பேருந்துகளின் சேவையைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கொடியசைத்துத் தொடங்கி வைத்து, பேருந்திலுள்ள வசதிகளைப் பார்வையிட்டார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (25.8.2026) தலைமைச் செயலகத்தில், பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவைச் சேர்ந்த திரு.ஜி.சுப்பிரமணியன், திரு.எஸ்.டி. கதிரேசன் மற்றும் உள்ளுர் விவசாயப் பெருமக்கள் சந்தித்து, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் அரசால் கைவிடப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
#CMJosephVijay���
முதலீடுகளின் முன்னணி முகவரியாகத் திகழும் தமிழ்நாட்டின் அடுத்தகட்ட தொழில் புரட்சிக்கு வித்திடும் 23 புதிய அறிவிப்புகள்!
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியைப் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பெருக்க��ும், தொழில்முனைவோருக்கு வலுவான ஆதரவை வழங்கவும், இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தொழில்துறை மானியக் கோரிக்கையின் கீழ் 23 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளேன்.
புதிய தொழில் மண்டலங்கள் உருவாக்கம் முதல் முதலீடுகளை ஈர்ப்பது வரை, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது முதல் தொழில்முனைவோர் வளர்ச்சியை ஊக்குவிப்பது வரை - தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு புதிய வேகத்தையும், புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் இந்த 23 அறிவிப்புகளும் அமைந்துள்ளன.
#CMJosephVijay
1/6
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், இன்று (25.08.2026), மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ரூ.234.50 கோடி மதிப்பீட்டில் 130 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளின் இயக்கத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
#MTCChennai | #MTC4Chennai | #ChennaiBus | #MTCBus | #Chennai | #NammaChennai | #NammaBus | #ElectricBus
@CMOTamilnadu | @TamilanParthib1 | @arasubus | @TNDIPRNEWS
"நம்ம TVK ஆட்சி அமைஞ்சதும் எல்லாரும் நல்லாயிருப்போம்
நல்லா,நல்லாயிருப்போம்" என தேர்தல் களத்தில் அன்று வாக்குறுதி அளித்ததை இன்று நிறைவேற்றி, இது மனசாட்சியுள்ள மக்களாட்சி என்று நிரூபித்திருக்கிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள்.
தேர்தல் வாக்குறுதிகள்
படிப்படியாக நிறைவேற்றப்படுவதால் தாய்மார்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
There we go...🙏🙏
Announcement is here.
TN Govt announces GCC Roadmap & Development Plan. There major corridors to be covered. Increased FSI to be given to firms with improved infra!
🔹OMR
🔹Pallavaram-Thoraipakkam Road
🔹Mount Poonamallee Road
Thanks @Keerthana4VNR@CMOTamilnadu. Now make it happen!!
Some Good News...🙏🙏
Land Acquisition has begun for Rameshwaram Airport. Will come up near Manikaneri & Keelakarai villages over an area of 600+ acres : Industries Minister Keerthana
#InPics | Tamil Nadu CM C Joseph Vijay flags off 130 new low-floor, air-conditioned electric buses for the Chennai Metropolitan Transport Corporation (MTC) at Fort St George in Chennai on Tuesday.
#Chennai#TamilNadu#ElectricBuses#MTC