பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம், ஸ்டீபன்சன் சாலை செங்கை சிவம் பாலம் பகுதியில்,ஓட்டேரி நல்லா கால்வாயில் தண்ணீர் தங்கு தடை இன்றி செல்வதைப் பார்வையிட்டு, ஆய்வு செய்து தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினோம். இந்த ஆய்வின்போது மண்டல அலுவலர் சதீஷ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
@chennaicorp