#IncreaseTnpscGroup2Vacancy
இவ்வளவு நாள் காத்திருக்கும் தேர்வர்கள். அவர்களுக்குத் சமூக நீதியை நிலை நாட்ட தயவு கூர்ந்து காலி பணியிடங்களை கூட்டி மேலும் சில நூறு தேர்வர்கள் பணி பெரும் வகையில் தற்போது வெள��யிட இருக்கும் #wewantTnpscgroup2results (1/n)
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; காலிப்பணியிடங்களை 20,000 ஆக உயர்த்தி கலந்தாய்வு நடத்தி காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டுமென தமிழக முதலமைச்சருக்கு @CMOTamilnadu@mkstalin#CPIM மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim கடிதம்