#WATCH | “திமுக - அதிமுக கூட்டணி அமைக்க முயற்சி நடந்தது என்பதெல்லாம் வெறும் வதந்தி”
மதுரையில் சிபிஎம் தேசிய செயலாளர் எம்.ஏ.பேபி
#SunNews | #ADMK | #DMK
Dearest Railway Minister @AshwiniVaishnaw ji & @RailwaySeva@RailMinIndia Team,
I have posted this in the past. I am asking again and again. This is very very important & needs immediate attention.
Why should a RAC passenger bear full charge for 50% of a side lower seat? Isn't it unfair?
Once the chart is prepared, Railways must refund 50% of the fare with interest for RAC passengers. The same source of payment can be used for the refund.
Pls implement this immediately. I continue to see many ladies and senior citizens who travel by RAC, without sleep and they pay full charge. This is so unfair.
If any of you reading this feel that this should be implemented immediately, comment with your thoughts and share until Railways makes it a fair deal for passengers.
This is long long overdue. I hope at-least this time it is considered and implemented.
On behalf of Indian Passengers,
#FI
@DMKITwing@ShreyaOpines It's kinda sad that from a journalistic standpoint, you didn't understand the intricacies of Indian languages constitutionally.
If on a English channel @TimesNow , you're unable to speak in English, bring out translators and captions.
Look at the damage done. Ayurvedic fraud companies are reaching out to doctors claiming "credibility" because some odd ball decided to make money by selling their soul to the wellness industry. This is why doctors need not only knowledge and empathy, but also integrity.
ஆர்.எஸ்.எஸ் சொன்ன 'Faith' நினைவிருக்கிறதா ?
சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்கும் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.
அதை நிறைவேற்றக் கூடாது என்று பெரும் போராட்டங்களை நடத்தியது பாஜக.
அதையொட்டி, “நிறைவேற்ற முடியாத தீர்ப்புகளை வழங்குவதை நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும்” என்றார் இன்றைய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
"Courts should desist from pronouncing verdicts that cannot be implemented" - Amit shah
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று கூறி, தீர்ப்பை நடைமுறைப்படுத்த கூடாது என்று கலவரம் செய்தன சங்கி கும்பல்கள்.
அப்படியே மதுரைக்கு வந்தால்,
காலம் காலமாக திருப்பரங்குன்றம் மலையில் குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. முருக பக்தர்கள், இறை நம்பிக்கை உடையோர் என அனைத்து தரப்பும் அதை வழிபடுகிறார்கள்.
திடீரென ஒரு சங்கி, அந்த நம்பிக்கைக்கு எதிராக, தன் விருப்பப்படி மற்றொரு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று வழக்கு போடுகிறார். நீதிபதியும் அதை ஏற்று உத்தரவு போடுகிறார்.
காலம் காலமாக அங்கே நிலவும் வழிபாட்டு முறைக்கு, தீபம் ஏற்றும் மரபுக்கு, பக்தர்களின் நம்பிக்கைக்கு எதிராக, வழக்கமான இடத்திற்கு மாற்றாக வேறொரு இடத்தில் தீபம் ஏற்ற உத்தரவு போடுகிறார் நீதிபதி.
பெரும்பான்மை முருக பக்தர்களின் நம்பிக்கை அடிப்படையில், வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றி பக்தர்களின் நம்பிக்கையை காப்பாற்றுகிறது ஆலய நிர்வாகம்.
அரோகரா முழக்கம் எழ வேண்டிய இடத்தில், பாரத் மாதாக்கீ ஜே என்று முழக்கம் எழுப்புகிறார்கள் காவிக் கும்பல். காவல்துறையை தாக்கி வன்முறையில் இறங்குகிறது சங்கிக் கூட்டம்.
அமைதியான முறையில் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் கலவர திட்டத்தை முறியடிக்கிறது தமிழ்நாடு காவல்துறை. கலவர சங்கிகளை காவல்துறை வாகனத்தில் ஏற்றும்போது, திருப்பரங்குன்ற முருக பக்தர்கள் கைதட்டி குதூகலிக்கிறார்கள்.
மரபான வழிபாட்டு முறைக்கு எதிராக, பக்தர்களின் நம்பிக்கைக்கு (அமித்ஷா சொன்ன அதே 'Faith') எதிரான சங்கிகளின் முயற்சி முதற்கட்டமாக முறியடிக்கப்பட்டுள்ளது.
சங்கிகளின் சதியை முறியடித்து, சமூக அமைதியை நிலைநாட்டிய அரசு, காவல்துறை, ஆலய நிர்வாகம், மதுரை மக்கள், முருக பக்தர்களுக்கு நன்றி.
"We are not allowing.. we'll face the consequences" என்பது காவலர் ஒருவரின் தனிப்பட்ட குரல் அல்ல. குஜராத்தில், உத்திரபிரதேசத்தில் நிகழ்த்தியதை தமிழ்நாட்டில் நடத்தப் பார்க்கும் ஆர்.எஸ்.எஸ் - பாஜக - காவி கும்பலுக்கும், அவர்களது அடிமைகளுக்கும் எதிரான ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குரல்.
Yes, “Tamil Nadu will not allow it. Tamil Nadu will face the consequences.”
IMPORTANT!
Dear friends, we need your help.
The Citizens Generics vs. Branded Drugs Project is now LIVE! for your contributions.
India is the "Pharmacy of the World," supplying 20% of global generic medicines. Yet millions of Indian patients remain trapped between unaffordable branded drugs and generics they don't trust.
We're changing that through citizen-funded science.
The question we're answering: Is your affordable medicine just as effective as the expensive brand—or are you compromising your health to save money?
Our project analyses essential medicines across critical therapeutic categories to rigorous laboratory analysis:
✅Antibiotics - Azithromycin, Amoxicillin, Rifaximin
✅Heart & Blood Pressure - Telmisartan, Amlodipine, Clopidogrel, Atorvastatin, Aspirin
✅Diabetes & Gout - Metformin, Febuxostat
✅Digestive Health - Pantoprazole, Omeprazole, Ranitidine, UDCA
✅Pain & Inflammation - Paracetamol, Ibuprofen, Prednisolone
✅Allergy & Respiratory - Montelukast, Cetirizine
✅Thyroid & Supplements - Thyroxine, Folic Acid, Calcium+Vitamin D
For each medicine, we compare Branded Drugs, Branded Generics, Jan Aushadhi, Trade and Local Generics (State Government, Generic Aadhar & Dava India)—testing what patients actually buy from pharmacies.
22 types of medicines, 2-4 categories, 133 drugs in total!
All testing is conducted in FDA & NABL-accredited laboratories using country standards:
- Weight Variation Test — to ensure uniformity of dosage units within a batch
- Identification — to confirm authenticity of the active pharmaceutical ingredient
- Assay Testing — Does the tablet contain what the label claims?
- Dissolution Testing — Does the medicine release properly in your body?
- Impurity Profiling — Are there harmful contaminants?
This project is 100% publicly funded with your help! —no pharmaceutical company sponsorship, no conflicts of interest.
Every Indian deserves medicines that are safe, effective, and trusted—regardless of price.
This is brought to you by The Mission for Ethics and Science in Healthcare (MESH).
Support independent pharmacovigilance.
@arifhussaintm
FUND THE TRUTH. CONTRIBUTE NOW.
To make a contribution in specific ways and in your own way, and help us reach our goal, please visit: https://t.co/6YXy2Ko6hT
To read more about MESH and this project, please visit: https://t.co/J57flwNqfB
Did IIT Madras just cloned postgres, renamed it to shaktidb, and released it as "indian database to reduce dependence on foreign interests".
Closed source btw.
18-25 year olds using Google: Be careful of this company. They will get you in giving 2TB storage for 18 months, and may even extend another year. But you will get locked in with all your data and may end up paying a lot to keep it online.
ஆராய்ச்சியை குழி தோண்டி புதைக்க பார்க்கிறதா அண்ணா பல்கலைக்கழகம்?
நேற்று அண்ணா பல்கலை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அது ஆராய்ச்சி மாணவர்கள் அவர்களுடைய confirmation DC மீட்டிங் வைக்கும்போது ஒரு எக்ஸ்ட்ரனல் தேர்வாளர்கள் இருக்க வேண்டும். அதுவும் ஐஐடி,nit ஆட்கள் தான் இருக்க வேண்டும் என்கிற விதியை போட்டு இருக்கு.
எனக்கு புரியல, தமிழ்நாடு முழுதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்க. அதுல புதுசா இந்த விதியை கொண்டு வந்து அனைவரின் ஆராய்ச்சியையும் புறம் தள்ளி வைக்க பார்க்கிறதா பல்கலைக்கழகம் ? ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்தில் பலர் பிஎச்டி ரெஜிஸ்டர் பண்ணி முடிக்க முடியாமல் இருக்காங்க. மேலும் இப்படி ஐஐடி nit ஆட்கள் தான் வர வேண்டும் என்றால் எத்தனை பேரால் வர முடியும் ? அத்தனை பேருக்கும் விமானம் செலவு முதல் எல்லாவற்றையும் மாணவர் தான் பார்க்க வேண்டும்.
யாரும் எங்க கிட்ட படிப்புக்கு வராதீர்கள் என்று சொல்கிறதா அண்ணா பல்கலைக்கழகம். நீண்டகால நோக்கில் QS ல 465 இல் இருந்து 1000 ஏக்கு போகும் வழியை செய்கிறார்களா?
இப்படியே சென்றால் அனைத்து தனியார் கல்லூரிகளும் நிகர்நிலை பல்கலை அந்தஸ்தை நோக்கி தான் போவார்கள்.
Here are the excerpts from a Tamil actress-Mullaiyarasi. She addressed how artists like her are being ignored and invisibilised in the industry. Yet many creators keep whining that they're not able to find such talents locally, therefore pushed to cast talents from other states.+