விஜய் தமிழ்நாட்டோட முதலமைச்சரா பொறுப்பேற்ற சில நாளுலயே, சோஷியல் மீடியா முழுக்க தவெக பத்தின போலித் தகவல்களும், AI படங்களும், ஓவரா பில்டப் பண்ணப்பட்ட அரசியல் கதைகளும் பயங்கரமா வைரல் ஆகிட்டு வருது.
இல்லாத ஒரு 'வரலாற்று சாதனையை' சொன்னதுல இருந்து, பழைய கவர்ன்மென்ட் ஸ்கீம்ஸையெல்லாம் புதுசு மாதிரி காட்ற வரைக்கும் ஏகப்பட்ட வதந்திகள் சுத்திட்டு இருக்கு. இந்த வைரல் அரசியல் காலத்துல, எது உண்மை எது பொய்-னு பிரிச்சு எல்லாத்தையும் புட்டு புட்டு வெச்சிருக்காங்க @the_hindu மீடியா... 👏
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். //
இப்படி மொதல்ல இருந்தே அடிச்சு ஆயிருக்கும் தலைவா.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!

இவன் தான் எலிவேசன் குமாரு. இவனுக்கு எதுவுமே இயல்பா நடந்தா பிடிக்காது,வயித்தகடுப்பு தன்னால பிடுங்கிட்டு போனாலும் பாத்ரூம் ல உக்காந்து சும்மாவாது ஆ ஊனு முக்குவான். வெளிய இருக்கவங்க ஐயோ நம்ம அண்ணணுக்கு எவ்வளவு தடைனு இவன் காது குளிர சொன்னா தான் பாத்ரூம் போன திருப்தியே கிடைக்கும் இவனுக்கு.
படம் ரிலீஸ் டேட் சொல்லிருவான்,கதை திருடிட்டாங்க ,டைட்டில் திருடிட்டாங்க,டிஸ்ட்ரிபூசர் பிரட்சனைனு தேங்காமுறி வக்கீல் வைச்சு இவனே ஸ்டே வாங்குவான். ஒரு மூனு நாள் எல்லாரையும் அதைபத்தியே பேச வைச்சு கடைசிநாள் கேசை வாபஸ் வாங்க வைச்சு தடைகளை உடைத்த விஜய்னு ஓப்பனிங்கோட ஒரு சூர குப்பைய தலைல கொட்டிட்டு ஓடிருவான்.
கார் வாங்குனா டாக்ஸ் கட்ட மாட்டான், ஃபைன் போட்டா அண்ணனை கார் வாங்க விடலைனு அலருவான். கட்சி ஆரம்பிக்க முறையாக பதிவு பண்ண மாட்டான்,மாநாடு நடத்த ரூல்ஸ் பாலோ பண்ண மாட்டான், பெர்மிஷன் கிடைக்காத இடமா பாத்து பிரச்சாரம் பண்ண இடம் கேட்பான்.இதுல எந்த கரெக்சன் சொன்னாலும் ஆப்லைன்ல சரிங்க சார் ,சரி பண்ணிக்குறேன்னு பம்மிட்டு ஆன்லைன்ல என்னை தடுக்க பாக்குறாங்க,முடக்க பாக்குறாங்கனு பொலம்புவான்.ஜனநாயகன் படத்துக்கு வேணும்னே சென்சார் சான்றிதழ் வாங்காம கோர்ட்க்கு போய் படத்தை முடக்கி அனுதாபம் தேடிக்கிட்டான். கள்ள டொக்கால மனைவி கோச்சுட்டு போனதை கூட எதிர்கட்சிகள்ட காசு வாங்கிட்டு என்மனைவியே எதிராக பேசுறாங்கனு திருப்பி விட்டான்.
இப்ப கூட எப்புடியும் ஆட்சி அமைச்சிருவோம்னு தெரிஞ்சும் அதே தடுக்க பாக்குறாங்க முடக்க பாக்குறாங்க ஸ்டெப் போட்டு ஒரு மூன்றுநாள் மக்களை அலைகழிச்சு எதுவுமே பண்ணாம வேடிக்கை பாக்குற எதிர்கட்சியேல்லாம் மக்கள் மனசுல எதிரிகளா சித்தரிச்சு ஆட்சில உக்கார போறான்.
நல்லா யோசிச்சு பாத்தா எல்லாருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு,அதுல ஆயிரம் பிரச்சனைகள் இருக்கு.ஆனா இந்த ரெண்டு வருசத்துல தமிழ்நாட்டுல இருக்க எல்லாரையும் தினமும் ஒருதடவையாவது விஜய்னு அவன் பேரை சொல்ல வைச்சதுல தான் இவனோட நேரேட்டிவ் இருக்கு.
இதுல மூனு லாபம் இருக்கு,இவனோட சூழ்ச்சி தெரியாத தற்குறிகளை அதே டெம்டேசன்ல மெய்ன்டெய்ன் பண்றது, ரெண்டாவது நடுநிலை வாக்காளர்களோட ஆதரவுநிலை எப்பவும் மத்த கட்சிகள் பக்கம் போகாம பாத்துக்குறது. மூனாவது தான் முக்கியமானது, சின்னையா செம்பருத்திய போடுற வரைக்கும் நான் என் புருசனை தொட விடமாட்டேன்னு சபதம் எடுக்குற, டீவில வர்றதெல்லாம் உண்மைனு நம்புற பெண்களை ச்சை இந்த தம்பிக்கு எவ்வளவு தடைனு நம்ப வைக்குறது.
நேரேட்டிவ் வைச்சு மோடி மாதிரி ஆட்சிய பிடிச்சுரலாம்,இவனோட கையாலாகாத தனத்தால நேரடியா பாதிக்கபடுற மக்கள்கிட்ட இது ரொம்ப நாளைக்கு எடுபடாது. நீ கஷ்டப்பட்டுட்டு இருடா,முன்னாடி நடந்துட்டு இருந்தது ஏன் இப்ப நின்று போச்சுனு பொடனில அடிச்சு சீக்கிரமே கேள்வி கேட்பாங்க.
இவனோட மொள்ளமாரிதனம் இந்த ரெண்டு வருசமா பாக்குறவங்களுக்கு வேணும்னா புதுசா தெரியலாம். இவனை 20வருசமா அடிச்சு ஓடவிடுற கூட்டம் ஒன்று இருக்கு.அவனுகளுக்கு இவனோட எல்லா ஸ்டெப்பும் அத்துப்படி. பாகுபலில சொல்ற மாதிரி சுயநலத்துக்குனு ஒரு உருவம் இருந்தா அது விஜய்யா மட்டும் தான் இருக்க முடியும்..
@catchvp My insta feed is full of infra project praising videos from common public which was posted 2 months or 1 month ago. I never got that in the past 2 months.