Pls RT:As of today,19 Jun, it’s been 21 days - My Dad is still missing but my hopes are very much alive. Not giving up on him! I hope he is getting his food,shelter, isn't infected by covid and....that he is not dead. @vskn0699 @Chinmayi@chandni@MouryaMNM@prithi@ashwinravi99
Need Help!!!!! THREAD
My dad, 63, is living alone in Chennai while I’m in Bangalore. He didn’t pick my call yesterday evening, thought he was fast asleep. 1/n
@CMOTamilNadu Would like to bring it to ur notice that there is a potential misuse of Rs.1000 financial aid for #Corona. When the entire family is locked-down in Chennai, we got an SMS stating that the cash support is given to us in the ration shop at Karaikudi.
திரௌபதி படத்தை பார்த்துவிட்டு
"என் சாதியை தவிர வேறு எந்த சாதியை திருமணம் செய்தாலும் என் சகோதரத்தை வெட்டுவேன்" என்கிறான் இந்த இளைஞன். படம் எதற்காக எடுக்கப்பட்டது என்று இப்போது புரிகிறதா?
A 23 yr old girl crushed to death because of illegal banners erected by a #ADMK functionary in Pallikaranai, Chennai.
Subhasree, a BTech student lost her balance as the banner erected by a ADMK functionary for his family function fall on her and a lorry ran over.
I filed an RTI to find the number of ex-servicemen from each state & UT.
A Twitter debate prompted me to do this. I analyzed the data & here is what I found.
I have seen people questioning the patriotism of Kashmiris & Keralites. Here is the answer to all of them.
Jai Hind
With respect, I do feel the launch of this Khel App could have been postponed given that one of our young pilots is in Pakistan custody. I know the forces have a free hand but more communication and sensitivity from GOI called for
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார இணைப்பு பணியின் தன்னலமற்ற சேவையில் தன் இன்னுயிரை இழந்த TNEB ஊழியர் திருச்செங்கோடு திரு. #முருகேசன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்..
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்...
@Actor_Siddharth ஆமாம்,
வெக்க கேடு!
நாங்க எல்லோரும் @Chinmayi க்கு ஆதரவா பேசும் போது…,
நீங்க சொல்ற அதே சில சாதி மற்றும் கர்னாடிக் சங்கீத கும்பல் மேல சொன்ன குற்றச்சாட்டை ஒருத்தன் கூட பேசலை பாருங்க!
வைரமுத்துவை செருப்பால அடிக்கிறோம்!
பாடகர் கார்த்திக்கை கண்டுக்கவே மாட்டோம்!
இதுக்கு பேர் என்ன?
😂
ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்!
அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்?
நானும் சொல்கின்றேன்!
“பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!”
15 days remanded for a right to express ?? Not even a single say bloody sve sekar has been remanded for his vulgar comments on women 😨😨wtf is happening
#பாசிசபாஜக_ஆட்சிஒழிக