Game Over 🚨🚨🚨
Brutally Exposed ‼️‼️‼️
ஸ்டாலினின் MISA கைது போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சம்பவத்திற்கு, நிச்சயமாக தடுப்புக்காவல் உத்தரவு நகல் இருக்க வேண்டும். அது எங்கே?
1975–77 காலகட்டத்திற்கான MISA தடுப்புக்காவல் ஆவணங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக RTI மூலம் கேட்கப்பட்டபோது:
மத்திய உள்துறை அமைச்சகம் (MHA):
“எங்களிடம் எந்தப் பதிவுகளும் பராமரிக்கப்படவி��்லை.”
கடலூர் சிறை:
“2011-ஆம் ஆண்டு புயலில் பதிவுகள் அழிந்துவிட்டன.”
சேலம் சிறை:
“45 ஆண்டுகளுக்குப் பிறகு பதிவுகள் கிடைக்கவில்லை.”
அப்படியென்றால், வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த MISA கைது உத்தரவு நகல் மட்டும் எங்கே?
CM விஜய்க்கு எதிராக போராட்டம் நடத்த உள்ள திமுக
ஏற்கெனவே நாடு புல்லா மிசா கேசு என்னன்னு நாரி இருக்கு தெரியாத ஆளுக்கு என்ன case சொல்லி மொக்கை பண்ண போறாங்க ஸ்டாலினை
TVk கட்சி ஆட்சிக்கு வந்து dmk பண்ண போராட்டம்
1. உதயநிதி - பொம்பள கேசு
2. ஸ்டாலின் - மிசா ( அதும் 😂)
பாபு என்ற பெயருக்கும் ஸ்டாலினுக்கும் சம்பந்தம் இருக்கும்போல.!😀
ஆரம்ப காலகட்டத்தில் #டெல்லிபாபு
சிறையில் உறுதுணையாக இருந்தது #சிட்டிபாபு
ஸ்டாலினை தற்போது தோற்கடித்தது #VSபாபு
கடந்த ஆட்ச��யில் அவமானப்பட்டது காரணம் #சேகர்பாபு
எனக்கு தெரிஞ்சு வேற பாபு இல்லை-னு நினைக்கிறேன் 😀
எவ்ளோ பொய்.. ஏன் பொய் மேல பொய் சொல்லனும்.. Emergency 7 months முன்னாடி வந்தாச்சு.. Emergency க்கு அப்புறம் 6 or 7 months கழிச்சு தான் ஆட்சி கலைக்க பட்டது... ஆட்சி நடந்து கொண்டு இருந்தபொழுது ஸ்டாலினை கைது செய்ய முடியவில்லை.. வித்யாசாகர் IG யால்.. ஏன் என்றால் அவர்களின் ஆட்சி நடந்து கொண்டு இருந்தது.. ஆட்சி முடிய 2 மாதங்கள் இருந்த பொழுது கலைக்கப்பட்டது ஆட்சி.. அவர் அதற்கெனவே காத்துகொண்டு இருந்தது போல்.. ஸ்டாலினை கைது செய்து அவரது பழியை தீர்த்துகொண்டார்..
Emergency எதிர்த்த காரணத்தால் தான் ஆட்சி கலைக்கப்பட்டது என்பது பொய்.. ஊழல் செய்ததனால் கலைக்கப்பட்டது
கர்மா uncle கர்மா
விஜயகாந்த் என்னும் ஆழுமையை மேடையில் கேவலமான உடல் மொழியில் ஒரு ஈனப்பிற���ி பேசுகிறான்
குடும்பமா குலுங்கி குலுங்கி சிறிக்கிறானுக
தாத்தா சிறிக்கிறார்
மகன் சிறிக்கிறார்
திக தலைவர் சிரிக்கிறார்
விசிக தலைவர் சிரிக்கிறார்
மனித மாண்ப பத்தி நீங்க பேசுறீங்க 😃
எல்லாரும் சொல்ராங்க.. மிசா காலத்தில் தான் கைது.. மிசா ல கிடையாது ன்னு.. ஆனால் #dmk வும் கொத்தடிமைகளும் உண்மை வெளியே வந்து விட்டதால் கதறகிட்டு.. இன்னும் மிசாவை மக்களின் மனதில் திணிக்க முயன்று கொண்டு இருக்கிறார்கள் 😂😂
இந்தியாவில் தேசிய அவசரநிலை 1975 ஜூன் 25 முதல் 1977 மார்ச் 21 வரை மொத்தம் 21 மாதங்கள் நீடித்தது. அப்போ எப்படி கல்யாணம் ஆகியிருக்கும். அப்ப இவரு சொன்னதை உண்மையாக மாற்ற தடயங்கள் உருவாக்கப்பட்டது.
மிசாவை பற்றி பேசியதும் திமுகவிற்கு ஏன் இவ்வளவு பதட்டம் இவ்வளவு கதறல்கள்❓
ஏதோ இருக்கு
1. M. Karunanidhi, 1969 to Congress MLA T.N. Ananthanaayaki:
“நாடாவை அவிழ்த்து, பின் பாவாடையை தூக்கி அங்கே பார்த்தால் உங்களுக்கே தெரியும்.”
2.M.K. Stalin August 3, 2016, to AIADMK MLAs:
“இந்த அவையில் 131 கொத்தடிமைகள், 131 சோற்றால் அடித்த பிண்டங்கள் இருக்கிறார்கள்.”
3.M.K. Stalin, July 4, 2019, to EPS:
“நீங்கள் தவழ்ந்து தவழ்ந்து பதவி வாங்கிய வீடியோ எங்களிடமும் உள்ளது.”
4. Another layer of shame is the image below.
சட்டப்பேரவை மாண்பு” பற்றி பேச DMK-க்கு என்ன அருகதை இருக்கிறது??
சேப்பாக்கம் சேகுவாராவின் நாகரிகமான பேச்சை காணுங்கள் சமூக ஊடகங்களில் பகிருங்கள் நண்பர்களே...
குறிப்பாக எக்ஸ் எம்எல்ஏ மு க ஸ்டாலின் கண்ணில் படும் வரை பகிரவும்
இவரு விஜய் வீட்டுக்கு வரும்போது யாராக இருந்தாலும் மதித்து பேசணும்னு பாடம் எடுத்தாராம்..
இது மாதிரி பொதுவெளியில் "விஜய்" பேசி இருக்காரா ?
யாருக்கு யாரு பாடம் எடுப்பது @mkstalin 🤡