Shashi Tharoor gives a reality check 🔥
P. Chidambaram had questioned what India actually gains from BRICS.
Congress MP Shashi Tharoor says hosting BRICS in India is a matter of “huge prestige” for Bharat.
தமது சிந்தனைகளாலும், செயல்பாடுகளாலும், சமூகச் சீர்திருத்த வேட்கை கொண்ட எழுத்துக்களாலும் மாபெரும் புரட்சி செய்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் நினைவு தினம் இன்று.
பெண்கள் முன்னேற்றம், சகோதரத்துவம், சாதி-வேற்றுமை ஒழிப்பு என முற்போக்குச் சிந்தனைகளை தமது எழுத்துக்களால் விதைத்தவர். தம் கவிதைகளை, சமூக மாற்றத்திற்கான போர்க்கருவிகளாக்கியவர்.
தமிழையும், தாய்நாட்டையும் உயிராகக் கொண்டு, எண்ணற்ற மக்களின் வாழ்க்கையில் ஒளிச்சுடராக விளங்கும் நம் மகாகவியின் காலத்தை வென்ற பாடல்கள் என்றும் நமக்கு உத்வேகத்தை அளிப்பவை.
தேசிய உணர்வை விதைத்து, சமூகச் சீர்திருத்தத்திற்கான பாதையை அமைத்த, மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் புகழைப் போற்றி வணங்குகிறோம்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடி, அவர்களுக்கான சமுதாய அடையாளம் பெற உழைத்த ஐயா இமானுவேல் சேகரன் அவர்களது நினைவு தினம் இன்று.
தமது வாழ்நாளையே சமூக விடுதலைக்காக அர்ப்பணித்து, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, உரிமை, சுயமரியாதை மற்றும் முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுத்த அவரது சமூகப் பணியும் தியாகமும் என்றென்றும் நினைவுகூரத்தக்கது.
ஏற்றத் தாழ்வு இல்லாத சமூகம் உருவாகவும், சமத்துவமும், சகோதரத்துவமும் நிலைக்க போராடிய ஐயா இமானுவேல் சேகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வணங்குகிறோம்.
Call it a MIRACLE or the POWER OF FAITH when it comes to Bajrang Bali, devotees need no explanation
A MONKEY ARMY at a Khade Hanuman Mandir in Ujjain
No dense forest. No abundance of trees. Yet they suddenly gathered around the temple, leaving devotees spellbound
Jai Shree Ram
It’s hard to believe that we are out of British raj! Really sad for the family ! Before any other reforms govt service accountability should be the first !
This is setting a dangerous precedent!
BIG NEWS 🚨 A large number of devotees are visiting the Khade Hanuman Temple for darshan in Ujjain.
More than 10,000 devotees visited the temple yesterday, while over 5,000 have visited today.
An IIT team is expected to scan the idol to determine how deeply it is embedded in the ground.
The administration will decide the next course of action based on the findings.
MIRACLE 🚨 Machines stopped and the cranes could not move it, but the 170-year-old Hanuman idol in Ujjain remained firmly in place.
Attempts to shift the sacred idol for road widening did not succeed.
Now, the site has been handed over to IIT for scanning and further study.
விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக அமைக்கப்படும் அனைத்து பந்தல்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று ஆந்திர மாநில அரசு அறிவித்திருப்பதை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன்!!
தமிழ்நாடு அரசும் இதேபோல அறிவிக்க வேண்டும் என்று நிச்சயமாக எதிர்பார்க்க மாட்டேன். கடந்த காலங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு முந்தைய திமுக அரசு விதித்த கெடுபிடிகள், ஏற்படுத்திய நெருக்கடிகளை இப்போதைய @TVKVijayHQ அரசு பின்பற்றாமல் இருந்தாலே ஆச்சரியம்தான்!! அதுவே போதுமானது.
@CMOTamilnadu
Congress opposes playing Vande Mataram full version by ally Omar Abdullah government.
A party which in past spoken Kashmir Autonomy accepts full Vande Mataram; but a party that led the freedom movement opposes.
:) :(