“சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர்
திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ளார்.
ஏற்கனவே மேனாள் அமைச்சரும்
திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான திரு. அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவ��ம் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல
பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.
மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியி��் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர மீது சட்டப்பேரவை தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
- வ��்னி அரசு
துணைப் பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
Perfectly summarised.
All this internal survey and changes that DMK is attempting is not going to fetch any results because none of those have addressed their core problems.
Fact is there is no space for youngsters or members who have climbed up the hard way. Every district and constituency is under the control of a senior either through their family or network. It is always them who will be given the opportunities.
The fake ideology that they built over decades doesn't hold good anymore as everything past information is accessible to public and they know how big a contradiction DMK members are. In fact their own family members wouldn't stand up for any of their ideologies.
Nothing will change for DMK on these real issues. Till then its advantage TVK.
#TVK #Vijay #CMVijay #DMKfailsTN
திமுகவின் இன்றைய நிலை
- ரங்கராஜ் பாண்டே
திமுக யார் வந்தாலும் வீழ்த்த கூடிய நிலையில் இருக்கு
MGR, ஜெயலலிதா, விஜய் மூன்று பேரையும் நடிகர்கள் என்று சொன்னார்கள் அவங்க தான் திமுகவை தோல்வி அடைய செய்தார்கள் 😎
திமுக கொள்கையும் இப்போது கரைகிறது பிஜேபி எதிர்ப்பு சொன்னாங்க இப்ப பிஜேபி கூட கூட்டணி
எடப்பாடி பழனிசாமியை MLA-வாக மட்டும் பார்க்காமல்,
“முன்னாள் முதலமைச்சர்” என்ற மரியாதையோடு அழைக்கும் சபாநாயகர்!
அனைவருக்கும் பேசுவதற்கான வாய்ப்பு…
இதுதான் சிறந்த சபாநாயகரின் செயல்பாடு!
"சொந்த கட்சி மற்றும் கூட்டணி கட்சியினரை ஜாதி ரீதியாக வெளிப்படையாக பாகுபாடு காட்டிய கட்சி #DMK தான்! வன்னியரசு அதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்!"
- திமுகவின் உண்மை முகம் இதான் ரங்கராஜ் பாண்டே 🔥🔥🔥
சட்டப்பேரவை live....
தமிழ்நாட்டோட அரசியல் landscape பையே புரட்டி போட்டுடுச்சி 🔥🔥🔥🔥🔥
TVK அரசை தமிழ்நாடு மக்கள் கொண்டாடுறாங்க 😍😍😍🔥🔥
ஆனால் திமுக வால்.. நேரலையை பொறுத்துக் கொள்ள முடியவில்லை 😂😂😂
-@SavukkuOfficial 🔥