அரசியல் மாற்றம்... ஆட்சி மாற்றம்
இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை
என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற,சிந்திக்கின்ற வகையில்
கொண்டு போய் சேர்த்த
ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. 🙏🏻
My dad's Seattle experiences was the the seed idea for the story behind #VellaiPookal. Thank you Appa!
Happy Father's Day to all the dads around the world!
#HappyFathersDay
திரை அரங்கங்களில் சிறப்பாக ஓடிய வெள்ளைப் பூக்கள், இப்போது அமேசான் பிரைமிலும் பெரும் ஹிட் அடித்திருப்பது நான் எதிர்பாராதது. உலகத்தின் பல பகுதிகளில் இருந்து வரும் பாராட்டுக்கள் பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. @Tentkotta@vivekelan உங்களுக்கு என் நன்றிகள்
If Nesamani wore a safety helmet, it wouldn't have happened to him. Always wear your Safety Gears when required, be it Inside the House or On the Roads.
#Nesamani#PrayforNaesamani#SafetyFirst
@Actor_Vivek It was great to have you on board. You played this role with great restraint and gave us our very own Tamil Sherlock in the process! Here's to yet another feather in your cap! Cheers!
#VellaiPookal
@cherandreams @Actor_Vivek @cherandreams தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சேரன் அவர்களே. தங்களை போன்ற தலைசிறந்த எழுத்தாளர்களும் கலைஞர்களும் கொடுக்கும் ஊக்கமும் பாராட்டுக்களும் தான் இதுபோன்ற முயற்சிகள் மேலும் வரவும் வளரவும் வித்தாகிறது.
@Actor_Vivek@vivekelan@Shaunbatty@dhigha#VellaiPookal
How are small independent movies supported?By audieneces and people like Edmonton Movie club. They went out of their way to figure out logistics and distribution partners to get #VellaiPookal screened in Calgary based on the initial audience reaction.Thx for your support Canada!
#VellaiPookal all shows in Multiplexes are houseful for the third consecutive weekends. Thought Tamil movies have only 2 weeks market. We are going to celebrate 25 days with just people support @Actor_Vivek