தி.மு.கவால 1,825 கோடி ரூபா ஆவினுக்கு நஷ்டம்... பால் பவுடரும், வெண்ணையும் வாங்கி அதுல பணம் சம்பாதிக்குறதுலையே தி.மு.க குறியா இருந்தது.. முந்தைய ஆட்சியில் செய்த தவறுகளால் தற்போது சிக்கல் ஏற்படுகிறது - தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தினர் பகிரங்க குற்றச்சாட்டு
#Chennai | #DMK | #Milk | #MilkPowder | #Butter | #PolimerNews
El Nino நிகழ்வு தொடர்பாக பேரிடர் மேலாண்மைக்கான நிபுணர் ஆலோசனைக் குழுவில் என்னை உறுப்பினராக நியமித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பொறுப்பை மிகுந்த பணிவுடனும், பொறுப்புணர்வுடனும் ஏற்று, அறிவியல் அடிப்படையிலான ஆலோசனைகள் மூலம் தமிழ்நாட்டின் பேரிடர் மேலாண்மை மற்றும் பொதுமக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்.
இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகள்.
"PARTY FUND" கொடுத்தால் மட்டுமே டெண்டர்... யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு தான் செந்தில்பாலாஜி முதலுரிமை கொடுத்தார்..
கடந்த ஆட்சியில் தி.மு.கவினருக்கு மட்டுமே டெண்டர் கொடுக்கப்பட்டது - ட்ரான்ஸ்போர்ட் தொழில் நடத்திவரும் நபர் பரபரப்பு பேட்டி
#DMK | #SenthilBalaji | #PolimerNews
This is criminal offense as per law..
Illiterate DMK MLA's should learn constitutional rules & regulations first.. hope @ECISVEEP takes action and preventing them from threatening voters..
Bengaluru to welcome TN CM Vijay
#Karnataka govt is refurbishing the Conference Hall in Vidhana Soudha in #Bengaluru ahead of the important meeting involving state CM DK Shivakumar & #TamilNadu CM Vijay on August 3 over sharing of #Cauvery river water.
@timesofindia
VSB
போக்குவரத்து வேலை முறைகேடு - வழக்கு பதிவு 18 மாதம் சிறைவாசம்
டாஸ்மேக் முறைகேடு - வழக்கு உச்சநீதிமன்றத்தில்
கரூர் சம்பவம் - விசாரணை
எம்எல்ஏ குதிரை பேரம்- வழக்கு பதிவு
மின்சாரதுறை ஊழல்- விசாரனை
டாஸ்மேக் மூலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து - இன்று வழக்கு பதிவு
மேலும் பல சிரிய வழக்குகள்
மனுஷன் வேற லெவல் காண்பிடன்ஸ் 😅
BREAKING
விறுவிறுப்பாக தயாராகும் கர்நாடகா!
மேகதாது விவகாரத்தில் ஆகஸ்ட் 3 நண்பகல் 12 மணிக்கு கர்நாடகா முதலமைச்சர் டி.கே சிவகுமார் & தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், கர்நாடகா தலைமை செயலகத்தில் சந்திப்புக்கான அரங்கம் ஏற்பாடு பணிகள் தீவிரம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (29.7.2026) சென்னை மெட்ரோ இரயிலில் பயணம் செய்து, சென்னை மெட்ரோ இரயில் திட்டப் பணிகளின் முன்னேற்றம், முக்கிய கட்டுமானப் பணிகள், புதிய வழித்தடத்தில் இரயில்களை இயக்குவதற்கான சோதனை ஓட்டம் மற்றும் எதிர்கால மெட்ரோ இரயில் திட்டங்களின் நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
#CMJosephVijay