Mechanical Engineer with MBA & Serving as a director in a leading automobile components manufacturing industry . Tier 1 to all leading OE's in India & Abroad.
இருசக்கர வாகன ஷோரூமுக்குள் அத்துமீறி நுழைந்து ரகளையில் ஈடுபட்ட த.வெ.க பிரமுகர்
கோவை தொண்டாமுத்தூர்
அருகே சுண்டப்பாளையத்தில், இருசக்கர வாகன ஷோரூமுக்குள் அத்துமீறி நுழைந்து த.வெ.க பிரமுகர் பிரகாஷ் என்பவர் ரகளையில் ஈடுபட்டதாக ஷோரும் உரிமையாளர் வீடியோ வெளியிட்டுள்ளார்
பெரிய ரவுடியா நீ? TVK-னா பயந்துவிடுவார்களா ?"
கோவை ஷோரூமில் புகுந்து வாகனங்களைத் தள்ளி விட்டு ரகளையில் ஈடுபட்ட த.வெ.க நிர்வாகியைப் பெண் உரிமையாளர் வெளுத்து வாங்கும் வீடியோ வைரல்!
இளைஞர் அணிப் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 1 லட்சம் & பைக் வாங்கியதாகப் புகார்: தொண்டாமுத்தூர் அருகே பெரும் பரபரப்பு!
மாற்றம்.🔥🔥🔥
Andhra Pradesh attracts ₹5.35 LAKH CRORE in investment MoUs in one day!
Most of which were opportunities that Tamil Nadu could have competed for and won !
Yesterday, AP announced commitments from:
Reliance – ₹2.73 lakh crore
Greenko – ₹45,000 crore
CleanMax – ₹41,000 crore
Megha – ₹36,000 crore
Kia – ₹18,878 crore
Rashmi – ₹18,500 crore
JSW – ₹15,000 crore
GAIL – ₹13,500 crore
And many more.
Six months into the TVK government, where is the fresh investment pipeline beyond projects whose foundations were laid by the DMK government? Sadly and shamelessly this govt is also claiming those as their own 'conversion'.
While the #TvkGovt is busy retaining building barricades in 5star hotels to retain its MLAs.
Andhra Pradesh is busy building an ecosystem that attracts investors!
Inherited momentum is NOT an industrial strategy!
Cm Sir @CMOTamilnadu TamilNadu's future factories are being negotiated TODAY by other states right under TN's nose.
Concentrate on Investment Promotion! Concentrate on Creation of Jobs for the youth and women of TN!
Stop negotiating with MLAs !
Start negotiating with Investors !
#TvkLosesTNJobs #TvkFails
Can we all honestly agree that TN’s quality of life, safety, living conditions, economic development have deteriorated in the last six months? Can people leave aside their prejudices and honestly accept that the present government is fumbling big time? It is Nov 10, exactly six months are over. There needs to be some accountability somewhere.
MLA-க்களை வாங்க தெரிந்த Dummy CM-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா?
உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம் தான் இந்த #சோப்ளாங்கி_அரசு என்பதற்கு , கூட்டுறவுத்துறை மூலம் இவர்கள் வெங்காயம் கொள்முதல் செய்த லட்சணமே சாட்சி.
ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக எந்த ஆய்வும் செய்யாமல் 450 டன் வெங்காயத்தை இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம் இருந்து வாங்கி இருக்கிறது இந்த மூடர் கூட்ட அரசு.
மகாராஷ்ட்ராவில் இருந்து ரயிலில் வந்திறங்கிய அந்த வெங்காயம், அழுகிய நிலையில் தரமற்று இருக்கவே, அதை Cover-up செய்ய, கொருக்குப்பேட்டை ரயில் முனையத்திலேயே இந்த ஆட்சியாளர்கள் விட்டுவிட்டார்கள்.
இந்த Circus ஆட்சியை போலவே, நாளாக நாளாக வெங்காயமும் நாற்றமெடுக்க, "நாங்கள் வெங்காயம் வாங்கவில்லை - கொருக்குப்பேட்டை ரயில் முனையத்தில் இருக்கும் வெங்காயத்திற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று அரசே Fake News Peddler-ஆக மாறி Abusive Warriors-க்கு tough கொடுத்திருக்கிறது.
அதோடு நிற்காமல், வெங்காயத்தின் ஒரு பகுதியை திருச்சி காந்தி மார்க்கெட்டில் விற்க, லாரி ஏற்றியும் அனுப்பியுள்ளனர்.
இந்த கோமாளிக் கூட்டத்தை நம்பி எதிலும் இறங்க முடியாது என்பதை அறிந்த திருச்சி வணிகர்கள், வெங்காயத்தை பார்க்காமல் வாங்க மாட்டோம் என்று மறுத்துவிட்டனர்.
இப்போது அழுகிய வெங்காய மூட்டைகளோடு என்ன செய்வது என்று புரியாமல் லாரி ஓட்டுநர் கதறிக் கொண்டிருக்கிறார். வெங்காய விலையேற்றத்தால் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
இதுபற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல், இடைத்தேர்தல் வேலைகளில் பிஸியாகிவிட்டார் 24-ஆம் புலிகேசி.
இந்த தரமற்ற வெங்காயத்தை கொள்முதல் செய்தவர் யார்? அதற்கு பின்பு அழுகிய வெங்காயத்தை மறைக்க புளுகுணி ஆட்டம் ஆடியவர்கள் யார்?
ஏற்கனவே ரேஷன் கடைகளில் 30 ரூபாக்கு பொன்னி அரிசி வழங்குவதாக சொல்லிவிட்டு, tender விடாமல், வழக்கமான ரேஷன் அரிசியை Polish போட்டு விற்பது தொடர்பாக நான் எழுப்பிய கேள்விக்கு, காலம் வரட்டும் பதில் சொல்வேன் என்று ஓட்டமெடுத்தார்களே.. எப்போது தான் அந்தக்காலம் வரும்?
வெங்காயம் வாங்கக்கூட துப்பற்ற இந்த வெட்கங்கெட்ட ஆட்சியை நடத்தும் Dummy CM, இந்த கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?