அம்மாபட்டினம் PHC Land தவறுதலாக தனிநபர் பெயரில் பட்டா செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்க, நீண்ட காலமாக தீர்வு கிடைக்காததால் 02.10.2026 அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அடையாள மௌன விரதம்
@pdkt_collector@KASengottaiyan@Farvace@CMOTamilnadu@TNDIPRNEWS

அம்மாபட்டினத்தில் PHC அமைக்க தனிநபர் தனது சொத்தை அரசுக்கு எழுதிக் கொடுத்த நிலம்.
ஆனால் அதே இடத்திற்கு மற்றொரு தனிநபருக்கு பட்டா வழங்கப்பட்டது எப்படி?
இது மிகக் கவலைக்குரிய விஷயம்.
பொதுநல நோக்கில் வழங்கப்பட்ட நிலம் பாதுகாக்கப்பட வேண்டியது அல்லவா?
@CMOTamilnadu@pdkt_collector
ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வரும் இடத்தை,
வருவாய்த் துறையினர் தனிநபருக்கு பட்டா மாற்றியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா அம்மாபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
@CMOTamilnadu@TNHealthDept@pdkt_collector
அம்மாபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கும் நிலம் — சர்வே 233-1A (மணமேகுடி தாலுக்கா, விச்சூர்).
பொதுநலத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம் தனிநபர் பட்டாவாக இருப்பது குறித்து உடனடி விசாரணை & திருத்தம் அவசியம்.
@mkstalin@TNHealthDept@Subramanian_ma
அம்மாபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கும் நிலம் சர்வே 233-1A (மணமேல்குடி தாலுக்கா, விச்சூர்).
பொதுநலத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம் தனிநபர் பட்டாவாக இருப்பது குறித்து உடனடி விசாரணை & திருத்தம் அவசியம்.
Req: transfer patta to Health Dept / GH)
@pdkt_collector
@tnhea

BNS சட்டம் பெயரில் அமைதியான போராட்டம் செய்தவர்மீது நோட்டீஸ் விடுவது —
இது “சட்டம்” அல்ல, சர்வாதிகாரத்தின் தாக்குதல்! ✊
தமிழ் மக்களுக்கு தமிழில் நீதி வேண்டும், ஆங்கிலத்தில் தண்டனை அல்ல!
#PublicRights#TamilLanguage#StopAbuseOfLaw
தமிழக அரசு தமிழுக்காக கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகிறது
ஆனால் அதே தமிழகத்தின் வட்டாட்சியர், தமிழ் பேசும் குடிமகனுக்கு ஆங்கிலத்தில் Show Cause Notice"வழங்குகிறார்!
இது சட்டப்படி தவறு Tamil Nadu Official Language Act, 1956-ஐ மீறும் செயல்?
#TamilVazhga#JusticeForTamil#Pudukkottai
@pdkt_collector கட்டுமாவடி - மணமேல்குடி நகரப் பேருந்து இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்க மாண்புமிகு திராவிட மாடல் முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை.
@mkstalin@pdkt_collector
@எஸ்
.ரெகுபதி
@எஸ்.மெய்யநாதன்
கட்டுமாவடி - மணமேல்குடி நகரப் பேருந்து இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்க மாண்புமிகு திராவிட மாடல் முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை.
@mkstalin@pdkt_collector
@எஸ்.மெய்யநாதன்
@tnstc
கட்டுமாவடி - மணமேல்குடி நகரப் பேருந்து
#1956ல் துவங்கப்பட்ட மணமேல்குடி அரசு ஆண்கள் பள்ளி.பெண்கள் பள்ளி மாணவர்கள் பயன்பெற
நகரப்பேருந்தினை இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்க மாண்புமிகு திராவிட மாடல் முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை.
https://t.co/JfDKoQ9kY6
@S.regupathy
@SMeyyanathan