பிரித்தானிய லண்டனில் நாம் தமிழருக்கு ஆதரவாக பாராளுமன்றத்திற்கு முன்பாக திரண்ட தமிழர்கள்!
தமிழ்நாடு உறவுகள் நாம் தமிழருக்கு வாக்களியுங்கள் என்ற கோசத்துடன் மக்கள்
#ElectionCampaign#NewsUpdate#NewsTamil#newstamil#vizhinews#Vizhimedia#ntk#seeman#சீமான்#tamilnadu #TamilnaduNews #விழிசெய்திகள் #paristamil #londontamil #canadatamil #விழி #germanytamil #switzerlandtamil #tamilnadupolitics #tamilnaduelection2026 #tnelection2026 #காரைக்குடி #karaikudi #uktamils #UKTamilNews #uktamil #londontamils
ஐயா சகாயம் அவர்களே நாம் தமிழர் கட்சிக்கு வெளிப்படையா ஆதரவு தெரிவிச்சிட்டாரு😭🔥♥️📈
நல்லவர்கள் கூடும்போது…
நன்மைகளும் கூடி போகும்…
கண் இமைக்கும் நேரம் போதும் எல்லாம் மாறுமே…!🫠🫠♥️♥️
வெற்றி நமதே 🔥🔥
ஒரு சின்னப்பையன் அதுல நிக்கிற அத்தனைபேரையும் கவனத்த சிதறவிடாம நாதக கொள்கைய பேசுறான் எந்த ஒரு துண்டுச்சீட்டும் இல்லாமல்..🔥🔥🔥
டேய் @TVKVijayHQ இந்த சின்னப்பையன்கிட்ட ஒரு சொட்டு வாங்கிக்குடி பார்க்கலாம்..
வாழ்த்துக்கள் டா தம்பி ❤️