முதல்வரின் தந்தை SAC அவர்கள் Route Mafia பற்றி புட்டு புட்டு வச்சிருக்காரு ..!!
அப்பா , மனைவி , மகன் , மகள்னு யார் தன்னை பத்தி பேசுனாலும் அதுல இமேஜ் Damage வந்தா உடனே Route Mafia வச்சு அட்டாக் செஞ்சிருவாங்க போல 👌👌
உ.பி.யில் கோச்சிங் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 மாணவர்கள் உடல் கருகி உயிரிழப்பு
யோகியிடம் நாங்க உங்களுக்கு தானே ஓட்டு போட்டோம். பாஜக ஆதரவாளர்கள் நாங்க. எங்களுக்கேன்னு ஆரம்பிக்கவும் video mute போட்டுட்டானுங்க
விஜய் வந்ததில் இருந்து வட இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கவே முடியாத அளவுக்கு தமிழ்நாடு நாசமாகி வருகிறது.
காலம் தாண்டி வயித்தெறிச்சலை வாங்கிய கண்டென்ட்..😂😂
குட்டி கதை திரும்ப வரும்னு நினைச்சு கூட பாத்திருக்க வாய்ப்பில்லை..🤣🤣
பின்னாடி புகை அடிச்சி விட்ட மாதிரி காது, மூக்கு, வாய் னு புகையா போகும்...🤣🤣🤣
#பொண்டாட்டி_புள்ளைய_காணோம்
மாரிதாஸ் கைதான காரணம். அவரே சொல்றார் கேளுங்க.
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழில்கள் ஏன் ஆந்திராவுக்கு போனதுனு ஆதாரத்தோடு போட்டுடைத்ததால் கைது...
சொன்னதை கேட்டு வயிறெரியலனா நாம் தமிழர்களே இல்லை. 80000-100000 கோடி ரூபாய் ஏர்கிராஃப்ட் கம்பெனிய தூக்கிக் கொடுத்துட்டு ரீல்ஸ் போடறாங்க......
கரூர்ல நம் சொந்தங்கள், உறவுகள் 41 பேர் செத்தாங்கன்னு சொல்றான்.
அந்த 41 பேருமே கூட்டத்துக்கு வரல, Mortuaryலருந்து பிணங்கள எடுத்துனு வந்து போட்டாங்கன்னு தவெக மதுரை நீதிமன்றதுல வழக்கு போட்டது நியாபகம் இருக்கா முதல்வரே??
அப்போ அந்த 41 பேர் மேல யார் பழி போட்டது??
அந்த பெண் குழந்தைகள் அருவருப்பாக கூச்சத்தோடு இருக்கிறார்கள்.. இந்த TVK அமைச்சர் தொடுவது அருகே முகத்தை கொண்டு போய் பேசுவது வருடுவது என மொத்த செயலும் கண்டிக்கதக்கது..
கட்சி மீட்டிங் அப்பிடின்னு நினைச்சு பேசிட்டு இருக்காங்க போல இருக்கு ஆளும் கட்சி...
போற போக்குல பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு ஒரு குத்து...
எனக்கு தெரிஞ்சு அடுத்த கூட்ட தொடரப்ப சபாநாயகர மாத்திடுவாங்கன்னு நினைக்கிறேன்...
#NewsUpdate | பள்ளி சீருடையில் தவெக கொடிகளை தேசிய நெடுஞ்சாலையில் கட்ட வைத்த அக்கட்சியின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை
#SunNews | #Ambur | #TVK
திமுக ஆட்சி என்றால் மட்டும் அமைச்சர் பாக்கெட்டுக்கு போதும் நியூஸ் போடுவானுங்க
இப்ப இந்த அமைச்சர் பாக்கெட்டுக்கு போவது என்று நியூஸ் போட வேண்டியதுதானே புரோக்கர் ஊடகமே