சூலமங்களம் சகோதரிகள் - ஜெயலஷ்மி & ராஜலஷ்மி கந்த சஷ்டி பாடலை கேட்டிருப்பீர்கள்.
இருவரில் ஒருவர் ராஜலஷ்மி சினிமாவில் நிறைய பாடல்களை பாடியிருக்கிறார். அவர் பாடிய முருகன் பாடல் உடன் MR Vijaya.
படம் குமாஸ்தாவின் மகள் - 1974, குன்னக்குடி இசையில், கேட்டுப்பாருங்கள்
@RagavanG
உயர் அதிகாரிகள் சொன்னால் அதை பின்பற்றுவது தான் கீழே உள்ள அதிகாரியின் வேளை
ஒபே த ஆர்டர்" (Obey the order) ஆங்கிலேயர் காலத்து நடைமுறை அப்படியே இன்றும் பின்பற்றப்படுகிறது..
டிஎஸ்பி (ஏசி) யாஸ்மின் முஸ்லிம் என்பதால் பழிவாங்கப்படுகிறாரா ?
விரல்விட்டு என்னக்கூடிய அளவில் தான் முஸ்லீம்கள் காவல்துறையில் பணியாற்றுகிறார்கள் ..
அவர்களையும் இப்படி பழிவாங்கும் செயல் ஏற்புடையதல்ல..
சவுக்கு சங்கர் extreme லெவல் tension ஆகிவிட்டார்
MK ஸ்டாலின் & அருண் & அதிகாரிகளை சவுக்கு சங்கர் விளாசி தள்ளி இருக்கார்
ஒடுக்கப்பட்ட குழந்தைகள் வைத்து காசு சம்பாதிக்கிற உன் வீட்டில் பிள்ளை இல்லையா?
நீதிபதி பத்மா & அமல்ராஜ் இவங்க ரெண்டு பேரு இல்லை என்றால் இந்த case வெளியே வந்து இருக்காது
"நெடுஞ்சாலை துறையில் ஊழல் நடந்துச்சா இல்லையா..? கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களை நான் கேட்கிறேன் சொல்லுங்க..சரமாரி கேள்வி எழுப்பிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
#AadhavArjuna | #TVK | #ByElection | #CPM | #CPI | #Maduranthakam
"என்னை இந்து முறைப்படி தகனம் பண்ணுங்க..
Open ஆ சொல்லனும்னா நாங்க எல்லாம் வறுமைனால சாப்பாட்டுக்காக மதம் மாறினவங்க...."
- சாலமன் பாப்பைபயா
Wow😧 open ஆ சொலிருக்கார்..நல்ல மனுஷன்..🙏
ஶ்ரீவில்லிபுத்தூர் மணிக்கூண்டு பகுதியில் மசூதி அருகே விநாயகர் ஊர்வலம் வந்த போது பாடல் இசைக்கவும், கொட்டு அடிக்கவும் காவல் துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்து முன்னணியினர் மறியலில் ஈடுபட்டனர்.
அதன்பின் போலீசார் பேச்சுவார்த்தையை அடுத்து, கொட்டு அடித்த படி விநாயகர் சிலைகள் அப்பகுதியை கடந்து ஊர்வலமாக சென்ற சென்ற பின் மசூதியில் இருந்த இரு இளைஞர்கள், ஶ்ரீவில்லிபுத்தூரில் குண்டு வெடிக்கும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என சவால் விட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருவரையும் போலீசார் உடனடியாக அங்கிருந்து இழுத்து சென்றனர்.
#Virudhunagar | #Srivilliputhur | #Threat | #PolimerNews