இது எங்க கட்சி எங்க அண்ணனா நாங்க கேள்வி கேட்போம்
இத சாக்குனு கொத்தடிமை புந்தைங்களும் பிச்ச எடுக்குற புந்தைங்களுகும் உள்ள வந்தீங்க
இத்தன வருஷமா எப்டி மூடிட்டு இருந்தீங்களோ அதே மாறி பொத்திட்டு இருக்கணும்
உங்களுக்குலாம் அருகத புந்தையே இல்ல எங்க அண்ணனா கேள்வி கேக்க
கட்சியைத் தாண்டி பாராட்ட வேண்டிய பணி! 🙏🏽
தீபாவளி முடிந்து சொந்த ஊர்களிலிருந்து சென்னை திரும்பும் பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், இன்றும் நாளையும் 11,197 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 👏
மக்களின் பயணச் சிரமத்தை உணர்ந்து, இரவு பகல் பாராமல் சிறப்பாகச் செயல்பட்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் சேலம் பார்த்திபன் அவர்களுக்கும், போக்குவரத்துத் துறை ஊழியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்! ❤️
மக்களுக்கான பணி தொடரட்டும்! 🔥
@TamilanParthib1
அடிக்கடி சொல்றது தான் @TVKVijayHQ@BussyAnand@CMOTamilnadu
ரெண்டு மாசத்துல ஒரு தடவையாச்சு MLA க்கள மீட்டிங் போடுங்க
போலீஸ்க்கூட பாதுகாப்பு இல்லனா அசிங்கமா இருக்கு அவங்க பாதுகாப்புக்கு taser gun குடுக்க ஏற்பாடு பண்ணுங்க
சிங்கப்பெண் படைய நான் பாத்தது இல்ல ஒரு newsla ஒரு லேடி குழந்தைக்கு பால் குடுக்குறதுக்கு ஒரு போலீஸ் பாதுகாப்பு குடுத்துட்டு இருக்கு அதுக்கெல்லாம் தனி ரூம் குடுக்க ஏற்பாடு பண்ணுங்க சிங்கப்பெண் படைய அதிகமா ரோந்து போ சொல்லுங்க
police நைட் ஷிப்ட்ல அதிகமா இருக்கனும் ஆளு போட பாருங்க
deepavali,pongal festival மக்களுக்கு அதிகமா போலீஸ் இருக்கனும் அந்த மாதிரி நேரத்துல cm,MLA s லாம் வீட்ல இருக்க ட்ரை பண்ணுங்க
இந்த வாட்டி போக்குவரத்துத்துறை சூப்பரா பண்ணிருக்காங்க ❤️ ஆனா இன்னும் பஸ் ஒரு சில இடத்துல நிக்காம போகுது அதுக்கு ஒரு மெயில் id ஏற்பாடு பன்னி உங்க கவனத்துக்கு கொண்டு வந்து பிரச்சனைகளை சரி பண்ண பாருங்க @TamilanParthib1@RameshOffcl கோவில்ல மொபைல் allowed இல்லனா முதலைமைச்சருக்கும் இருக்க கூடாது அந்த அளவுக்கு கட்டுப்பாடு வேணும் அதோட கூட்டத்துல ஒரு பேமிலில ஒரு person தொலைஞ்சா மூலைக்கு மூல தகவல் தெரிவிக்குற மாதிரி ஆளுங்கள ஏற்பாடு பன்னி வைங்க
@EcrPSaravanann அய்யா இப்போ தான் சரியா போய்ட்டு இருக்காரு அப்படியே விட்ருவோம்
@AadhavArjuna மக்களுக்கான விஷயத்தை பேசுங்க நமக்கு மேல எப்பவும் ஒருத்தன் இருப்பான் அத நினைப்புல வச்சு பேசணும்
@TVKVijayHQ news la வரத மட்டும் பாக்காம நம்ம பசங்க டேக் பண்ற விஷயங்கள பாருங்க அதுக்கான நேரம் ஒதுக்குங்க முக்கியமா அந்த நாய அடிச்சு துரத்துங்க 🥲
ஏன்டா, எல்லாரும் இப்படி உடனே மாறிட்டீங்க?
அந்த வீடியோவில் இருப்பது அவர்தான். அவரே அதை ஒத்துக்கிட்டார். அப்படியிருக்கும்போது அவர் அடித்தது தப்புதானே? அந்த வீடியோவைப் பார்த்தால் தள்ளிவிட்ட மாதிரியா இருக்கு? இந்த மாதிரியான விஷயங்களுக்கு எல்லாம் ஆதரவு கொடுத்துத்தான் 75 years-ஆ இருக்கிற கட்சியை இன்று இந்த நிலைமையில இருக்கு...
நம்மகிட்ட மக்களுக்குப் பிடித்ததே, யார் தப்பு செய்தாலும் கேள்வி கேட்கிறோம் என்பதுதான். ஆனால் இன்று அதையே தூக்கிப் போட்டுட்டீங்க.
அண்ணா Starting-ல சொன்ன Good Governance-ஐக் கொடுக்க நீங்களும் கூட இருக்கணும்னு .. ஆனால் இப்போ நீங்களே அவரைக் கவுக்கப் பார்க்கிறீங்களே! அப்படின்னா யாரைக் காப்பாற்ற இந்த வேலையைப் பார்க்கிறீங்க?
Before Election-ல யார் தப்பு செய்தாலும் கேள்வி கேட்டீங்க. ஆனால் இப்போ மட்டும் ஏன் முட்டுக்கொடுக்கிறீங்க? லயோலா மணி மேடையில் கொஞ்சம் தவறாகப் பேசியதற்கே அழைத்துக் கண்டித்தவர் அண்ணா. இதையெல்லாம் அண்ணா மன்னிப்பாரா?
ஐந்து வருடம் ஆளுங்கட்சியாக இருந்தால் மட்டும் போதுமா? அதற்காகத்தான் இப்போது யார் தப்பு செய்தாலும் ஆதரவு கொடுக்கிறீங்களா? இன்று இவருக்கு ஆதரவு கொடுக்கிறீங்க; நாளைக்கு வருபவர்களும் இதே தவறைச் செய்தால் அவர்களுக்கும் ஆதரவு கொடுப்பீங்களா? இப்படியே போனால், இங்கே யாரும் தப்பு செய்யப் பயப்பட வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விடும். நம்மைப் பார்த்து தப்பு செய்யப் பயந்தவர்கள், இப்போது அந்தப் பயமும் இல்லாமல் போய்விடும் நிலையை உருவாக்குறீங்க.
இதுல டயலாக் வேற… “அண்ணனுக்கு ஒண்ணுன்னா அண்ணனே அடிப்போம்”னு! வெக்கமா இல்லையா உங்களுக்கு? இனி வருங்காலத்திலும் இப்படியே ஆதரவு கொடுங்க. Super-ஆ போகும்!
அண்ணே, அவர் அடித்தது தப்புதான். அவரே அதை ஒத்துக்கிட்டார். எதிரில் இருப்பவர்கள் தவறு செய்திருந்தாலும், இவர் ஒரு மக்கள் பிரதிநிதி. அவரை அடித்திருக்கக் கூடாது. இதற்குத் தகுந்த நடவடிக்கை எடுங்க. இல்லையென்றால், நாளைக்கு இதேபோல இன்னும் பலரும் செய்வாங்க! @TVKVijayHQ
Public பாத்துட்டு சும்மா இல்ல🔥🔥 Hats off to #Pondy peoples❤️👏
தா...... PURE #Satisfaction video...🧘🧘❤️🔥
முதல்ல அடி வாங்கின அந்த வயசான அப்பா மக்கள் local ஆளு போல 😂😂💥
அடிச்ச அவனையும் அவன் friend-டயும் பிரிச்சு மேஞ்சிட்டாங்க..... ,👺😆