அவ்வளவு நல்லது பண்ணியும் 50 வருசமா நாம குத்து வாங்கிட்டே இருக்கனும் அவனுங்க குத்திக்கிட்டே இருப்பானுங்க... கோடி கோடியா கொள்ளையடிச்ச ஊழல் ராணி ஜெயலலிதாவ ஜெயிக்க வைப்பாங்க... கடைசி வரைக்கும் சொகுசா வாழ்ந்து எந்த எதிர்ப்பையும் எதிர் கொள்ளாம இரும்பு பெண்மணினு பட்டத்தோட இறந்து போச்சு அந்த அம்மா... ஆனா மனுசன் செத்துப் போறதுக்கு முன்னாடியே தான் உழைச்சு வாங்கின வீட்ட சேவைக்கு எழுதி வெச்சுட்டு போன கலைஞர் மேல எந்த ஊழலும் நிரூபிக்கப்படாம வெறும் அவதூறுகள மட்டும் வெச்சு வெறுப்ப கட்டமைச்சானுங்க.
கட்சி சார்ந்தவனுங்க விடுங்க ஜெஜெ பண்ண அட்டூழியங்களையோ, அதிமுக பண்ண அராஜகங்களையோ இந்த நடுநிலைங்கிற பேர்ல சுத்துற 'அரசியல் அயோக்கியனுங்க' வாய தொறந்து கேள்வி கேட்டு நீங்க பாத்துருக்கீங்களா? இருக்காது அதனால தான் எனக்கு என்னைக்குமே இந்த நடுநிலைனு சொல்லிக்கிறவன் எப்பவுமே ஒரு அயோக்கியப் பயலா தெரிவான்.
"மருத்துவமனை வளாகத்தில் ரீல்ஸ் எடுக்கிறார்கள்.. மருத்துவர்கள், ஊழியர்களின் செயல்திறன் பாதிக்கிறது” - பாதுகாப்பு வழங்கக்கோரி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை வாசலில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டம்
#Trichy | #Srirangam | #GovtHospital | #Reels
ஃபோனை தொலைத்துவிட்டால், வாழ்கையின் அர்த்தம் புரியும்.. ரீல்ஸே வாழ்கையாக இருந்தால் வாழ்கை போரடித்துவிடும் - மாணவர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேச்சு
#Viluppuram | #Kamalhaasan | #PolimerNews
கள்ளக்குறிச்சி தியாகதுருவம் பகுதி ஒன்றிய செயலாளர் விஜய்செந்தில் அங்குள்ள அரசு கட்டிடங்களில் முதல்வர் போட்டோவை வைக்கும்பொழுது அதில் இவருடைய பெயரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று தகராறு செய்து அவர் பெயரையும் சேர்த்து வைக்க வைக்கிறார்.. அந்த பகுதியில் contract கொடுக்கும்பொழுது அவர் சொல்லும் நபருக்கே கொடுக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளை மிரட்டுகிறார் என தகவல்.. கட்சி பொறுப்புகளுக்கு பல லட்சம் கேட்கும் ஆடியோவும் வெளியாகியிருக்கிறது.. நல்ல மாற்றம்..
@TVKVijayHQ@CMOTamilnadu
Breaking News | அரசு நிகழ்ச்சியில்...
ஆலந்தூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பா*யல் புகாரில் கைதானவர் பங்கேற்பு; தவெகவின் பகுதி செயலாளராக இருந்த வேம்புலி பா*யல் புகாரில் கைதானதால் கட்சியில் இருந்து நீக்கி தவெக நடவடிக்கை எடுத்தது
அண்மையில் சிறையில் இருந்து வெளியே வந்த வேம்புலி, தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பு
Government Event | Pocso Arrest | TVK Memeber | 04 July 2026
#GovernmentEvent #PocsoArrest #TVKMemeber
#JustNow || பாலியல் வழக்கில் கைதாகி வெளியே வந்த த.வெ.க. முன்னாள் நிர்வாகி..
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் ஆலந்தூர் எம்.எல்.ஏ நிகழ்ச்சியில் பங்கேற்பு
#Chennai | #MLA | #Function | #PolimerNews
“மரிய வில்சன் மீது வீடு புகுந்து தாக்கிய வழக்கு இருக்கு, நிர்மல்குமார் மீது 420 வழக்கு இருக்கு, சரத் குமார் மீது போதைப் பொருள் பவுடர் குற்றச்சாட்டு இருக்கு.. கிரிமினல் அடங்கிய கேபினட் வைத்துக் கொண்டு எங்களை பேசுகின்றனர்.. முதல்வர் விஜய் மீதே குதிரை பேர குற்றாச்சாட்டு இருக்கு” - திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் எழும்பூர் பரந்தாமன்
#DMK | #Parandhaman | #Nirmalkumar
#WATCH | “புகாரளித்த பெண்களின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை போலீசார் போட்டுப் பார்க்க வேண்டும்.. எவ்வளவு தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார்கள்னு..” -பரந்தாமன், திமுக
#SunNews | #TVKVijay | #Arrest | #Paranthaman
#GattaKusthi2
காலத்துக்கும் திருந்தாத ஒரு கூட்டம்னா அது இந்த கூட்டம் தான்...
ஏதோ நாம தான் எல்லாம் நாம நினைச்சா தான் ஒரு படம் ஓடும், நாம மனசு வச்சா தான் ஹிட் அடிக்கும், இல்லைன்னா படம் பிளாப் தான்...
அதுவும் நமக்கு பிடிக்காத ஹீரோ, நமக்கு எதிரா பேசின யாராவது நடிச்ச படமா இருந்தா கடிக்கனும், படத்தை பத்தி முழுக்க முழுக்க நெகட்டிவ் பரப்பனும்னு அலையுறானுங்க.
இந்த புத்தி ஆரம்பத்துல இருந்தே தொடர்ந்துட்டு தான் வர்றானுங்க. அரசியலுக்கு போயிட்டானுங்க, அதுனால இதெல்லாம் இனி பண்ண மாட்டானுங்கன்னு நன்னநடத்தை சர்டிபிகேட் குடுத்துட்டு இருந்தாங்க.
ஆனா அதெல்லாம் இல்ல எங்க புத்தி இதான்னு ஒவ்வொரு முறையும் நிரூபிச்சுட்டே இருக்கானுங்க.
இன்னும் முதல் ஷோ கூட முடியல கடிக்க தொடங்கி முக்கிட்டு இருக்கு அந்த கூட்டம்.
இவங்க மனசு வச்ச மாதிரி நடக்கும்னா நாங்க பாத்துக்குறோம்னுன் கத்திட்டு கிடந்த சின்ன பகவதி, தளபதி தம்பி படம் 100 கோடி வசூல் தாண்டி போயிருக்கனும். ஆனா படம் போஸ்டர் அடிச்ச காசு கூட வசூல் பண்ணாம படம் ந... டு போயிடுச்சு.
உங்களுக்குன்னு ஒரு வேலையை குடுத்து அதை பாருங்கன்னு சொல்லிட்டாப்ல. பின்ன ஏன்டா என்ன தான் குளிப்பாட்டு ஷோபா-ல உட்கார வச்சாலும், எங்களுக்கு எப்பவும் ரோட்டோரமா குந்த வச்சு தான் போவோம்னு அவருக்கும் கெட்ட பேரை வாங்கி குடுத்துட்டு இருக்கீங்க...
இவனுங்க என்ன தான் கதறினாலும் இந்த படம் கண்டிப்பா பந்தயம் அடிக்கும்னு தோனுது...
திருந்தி தொலைங்கடா 🤦
இதுக்கு தான் உங்களை தற்குறின்னு சொல்றாங்க..
சாத்திட்டு கட்சி வேலைய பாருங்கடா...
எனவே,
#பொட்டு_மாமா ஆட்சியில்,
இனி பாலியல் குற்றம் செய்யப்போகும் குற்றவாளியோ அல்லது பாதிக்கப்பட்டவர்களோ சம்பவத்தை செல்போனில் பதிவு செய்து கொள்ளம்படி வேண்டி விரும்பி கேட்டுக் கொள்ளப்படுகிறது!.
பாலியல் குற்ற புகார் கொடுக்க போனா போலீஸ் ஆதாரம் கேக்குதுபா!.
#TVKVijayFails
What @RKRadhakrishn is absolutely true. People have come to place where they will accept anything and everything what Vijay does. He is their Demi god. Don’t know who is going to save TN from him 🫣🫣