திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற அவதூறுக்கு ஆதாரத்துடன் மறுப்புத் தெரிவித்தேன் அதுவும் தமிழில்.
ஆங்கில தொலைக்காட்சியில் ஏன் தமிழ்? பாஜக சார்பாக கலந்து கொண்ட நபர் இந்தியில்தான் பேசுவேன் என திமிராகச் சொன்னார். அந்த திமிருக்குப் பதிலடியாக நானும் தமிழில் பேசினேன்.
நாங்கள் எப்போதும் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தத் திமிரைத்தான் எதிர்க்கிறோம். திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்.
இன்னும் இரண்டு நாளில் மொழிப்போர் தியாகிகள் தினம். இன்றே மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்த வாய்ப்பு கிடைத்தது.
தமிழ் காத்த தியாகிகளுக்கு வீர வணக்கம்.
#தீ_பரவட்டும்
CAA சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது.
CAA சட்டத்தால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கும்,
ஈழத் தமிழர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் எங்கள் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்பதை ஏற்கனவே எங்களது ஆட்சியின் போது சட்டமன்றத்திலேயே நாங்கள் தெரிவித்தோம்.
ஆனால், மதவாத நாடக எதி��்ப்பு ஒன்றையே அரசியல் மூலதனமாக்கி, சிறுபான்மை மக்களை ஏமாற்றி, ஆட்சியில் இருக்கும்போது பா.ஜ.க-வுடன் கூட்டு, ஆட்சியில் இல்லாத போது எதிர்ப்பு என்று சிறுபான்மையினருக்கு துரோகம் செய்து வருகிறது திமுக.
கோவை கலவரத்தை கைகட்டி வேடிக்கை பார்த்து இஸ்லாமியர்களின் முதுகில் குத்திய திமுக-விற்கு, எங்களை நோக்கி கை நீட்ட எந்த அருகதையும் இல்லை.
சிறுபான்மை மக்களை பாதிக்கும் NIA, UAPA சட்டங்களையெல்லாம் ஆதரித்துவிட்டு, வெறும் அறிக்கைகளிலும். மேடைப் பேச்சுகளிலும் மட்டும் பாஜக எதிர்ப்பைக் காட்டிவிட்டு, மறுபுறம் பொன்னாடை போர்த்தி, சாமரம் வீசி, வரவேற்பு அளித்துவிட்டு, சிறுபான்மை மக்களின் காவலனாக வேஷம் போடும் திமுக-வின் நாடகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் சிறுபான்மையின மக்களின் பக்கம��� அரணாக நின்று இன்றும் அடக்குமுறை சட்டங்களை உறுதியாக எதிர்க்கும்.
@AIADMKOfficial
In 2015, #DMK, the main opposition party at that time, competed with #AIADMK, which ran the #government, to reach the affected people with food, and emergency aid. #NGOs suspended regular work and plunged into immediate relief.
This time, I don’t see AIADMK guys or many NGOs. There are quite a few individuals trying their best to reach the affected.
மழை நீர் கால்வாய் மீது ஆக்கிரமிப்ப��� செய்து வாசலை கட்டிட்டு, தண்ணீர் வடியவில்லை னு சென்னை மாநகராட்சியை டேக் பண்ணிட்டு இருக்கானுங்க?🤧
@chennaicorp தயவு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் வடிய தகுந்த நடவடிக்கை எடுக்கவும்.
கலைஞர் உரிமைத் தொகை பெறும் பயனாளர் ஒருவரிடம் கேட்டேன். அக்டோபர் மாதம் பணம் வந்த��ாம். நவம்பர் வரவில்லையாம். இப்போது டிசம்பர் ஆகிவிட்டது. இதுதான் தமிழகமெங்கும் நிலையா?