மாரிதாஸ் கைதில் நீதிமன்றத்தில் அசிங்கப்பட்டு இருக்கிறார் விஜய்..
தன்னிடம் காவல்துறை இருக்கிறது என்பதற்காக பழிவாங்க புறப்பட்டால் இப்படி தான் கேவலப்பட வேண்டும்.
எந்த சமூக ஊடகத்தால் ஆட்சிக்கு வந்தீர்களோ!
அந்த சமூக ஊடகத்தில் எழுதுபவர்களையும், பேசுபவர்களையும் அடக்காதீர்கள். கடந்த ஸ்டாலின் ஆட்சி வீழ்ந்ததற்கு தவறான அதிகாரிகளும், அதிகாரத் திமிரும் தான் பாதி காரணம்
அதே வழியில் விஜய் செல்கிறார்.
சே.பாக்கியராசன்
மாநில செய்தி தொடர்பாளர், நாம் தமிழர் கட்சி
#WATCH | Tiruchirappalli, Tamil Nadu: The NTK (Naam Tamilar Katchi) releases the list of 234 candidates for TN Assembly polls.
Nagapattinam Assembly Constituency Candidate, Fathima Farhana says, "...I wish to continue and render my service to the people of Nagapattinam wholeheartedly, looking forward to an opportunity to serve the people for a better future. I think I will do my best as a candidate for the Nagapattinam Constituency... There are pressing issues in Tamil Nadu... I hope to improve the place in terms of the visitors as well..." (21.02)
இன்னும் கிட்னி திருட்டில் ஈடுபட்ட திமுக நபரை கைது செய்யாமல் இது திருட்டு அல்ல முறைகேடு என காப்பாற்ற துடிக்கும் எவனாக இருந்தாலும் இந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் !
மண்ணைத் திருடி
மலையைத் திருடி
இறுதியில் மக்களின் உறுப்புகளை திருடும் திராவிடக் கூட்டம் !
ஈரோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து பட்டப்பகலில் மனைவி முன்னிலையிலேயே கணவனைப் படுகொலை செய்கிறது ஒரு கும்பல். காணொளியைப் பார்க்கும்போதே நெஞ்சம் பதைபதைக்கிறது.
திமுகவின் ஆட்சியில் மக்கள் உயிருக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை.
இது ஒரு ஆட்சியாடா? மக்களைக் காக்குற வேலையைவிட்டுட்டு மயிரயாடா புடுங்குறீங்க?
@arivalayam
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
நாம் தமிழர் கட்சியின் - மீனவர் பாசறை நடத்துகின்ற, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
தொடர்ச்சியாக இலங்கை கடற்படை இராணுவம் நம்முடைய மீனவச் சொந்தங்களைச் சிறைப்பிடித்து, சித்திரவதை செய்து, படகுகளைப் பறித்து ஏலம்விட்டு, சுட்டுக்கொலை செய்து, கொடுஞ்செயல்களைத் தொடர்ந்து செய்து வருகின்றது.
இந்தச் செயல்களைத் தடுக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை முன்வைத்து,
மண்ணுக்கும் மக்களுக்குமாகப் போராடி வருகிற பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பேரெழுச்சியாகப் பங்கேற்கின்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இராமேசுவரம் - தங்கச்சிமடத்தில், நடைபெறவிருக்கின்றது.
நாள்: 22.03.2025 சனிக்கிழமை மாலை சரியாக 3:00 மணிக்கு
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
மீனவர் பாதுகாப்பே
மானத்தமிழர் பாதுகாப்பு!
நாம் தமிழர்!
👉 திரள்நிதிப் பங்களிக்க: https://t.co/zGIXIS9ops
மீண்டும் உங்கள் ஜும்மா மேடைகளில் திமுகவிற்கு வாக்கு கேளுங்கள்.
அதிகாலைத் தொழுகை முடித்து வந்த ஜாகிர் உசேன் அவர்களை கொலை செய்தது திமுகவின் பொறியாளர் அணியை சேர்ந்த நபரோ, மற்றவர்களோ அல்ல திமுகவிற்கு தொடர்ந்து வாக்கு செலுத்தும் இஸ்லாமியர்கள் தான் காரணம்.
திருநெல்வேலியில் சமூக ஆர்வலர் ஜாகீர் உசைன் வெட்டிக்கொலை !
சேலத்தை சார்ந்த ஜான் என்பவர் ஈரோட்டில் நெடுஞ்சாலையில் வைத்து வெட்டிக்கொலை !
மதுரையில் காவலர் சீறுடையுடன் எரிந்த நிலையில் மரணம் !
அப்பா !அப்பப்பா !இதுதான் எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியாப்பா ?
@mkstalin
இதே வேலையா தான் இந்த நாய் சுத்திட்டு இருக்குது 😡😡
இந்தக் கேடுகெட்ட நாயை கூட்டிகிட்டு வந்து பேசும் இந்த திராவிட நாய்கள் என்ன தொழில் செய்கிறார்கள் என்று தெரியவில்லை 😡
@_kabilans@U2Brutus_off@KariKalankiru@Sundara10269992 நாய் பிழைக்குமா இந்த பிழைப்பு
https://t.co/pSX4tsHL40