That’s the biggest gain this time . Vijay has given tickets to people without considering their caste or community . You can’t say that of the DMK or AIADMK
ஶ்ரீவைகுண்டம் பாலியல் குற்ற வழக்கில் MLA சரவணன் தன்னை மிரட்டினார், சமரசம் பேச முயன்றார் என்ற நேரடி குற்றச்சாட்டை victim வைத்த பின்பும் அவர் மீது FIR பதிவு செய்யப்படவில்லை.
இன்று அவர் நிரபராதி என்ற தொனியில் @TVKHQITWingOffl பதிவு போடுகிறது. அவர் நிரபராதி என்று முடிவெடுக்க வேண்டியது நீதிமன்றமா TVK IT Wing ஆ ?
MLA சரவணனை காப்பாற்றும் நோக்கில் அரசியல் தலையீடு செய்யும் #யார்_அந்த_மேலிடம் ?
@CMOTamilnadu@imrajmohan@tncpim@VanniTamizhVCK@CPItnOfficial
காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி நீரை திறக்காத கர்நாடக அரசு
ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்க வைக்க காங்கிரஸ் உதவி தேவை என்பதால் கர்நாடக அரசை கேள்வி கேட்க முடியாமல் மௌனமாக இருக்கும் தவெக அரசு
பாதிக்கப்படுவது தமிழ்நாட்டு விவசாயப்பெருமக்கள்
😌😌😌
#மாற்றம்
@sunnewstamil ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி கட்சி பகுதி செயலாளரை சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏன் நீக்கம் செய்யணும்? ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் தலைவர் இல்லையா?🤷🏻♀️
@karthick_zasz@TANGEDCO_Offcl Did you read the reasons listed?
Did you see any Fuse Carrier theft as a reason for Power outage?
Does this means this clarification comes to clarify the lies spread by others?
Did such type of lies ever spread before?
Think... You will get the answer
#WATCH | “யார்கிட்ட போய் சொல்றது நாங்க? மின்வெட்டு ரொம்ப மோசமா போயிட்டு இருக்கு.. சாயங்காலம் 7 மணிக்கு போன கரண்ட் இன்னும் வரல”
சென்னை பெருங்குடி பகுதியில் மணிக்கணக்கில் மின்வெட்டு.. மக்கள் கடும் அவதி
#SunNews | #PowerCut | #Perungudi
#WATCH | ஆவடியில் நள்ளிரவு முதல் 4 மணிநேரத்திற்கு மேல் மின் வெட்டு.. பொதுமக்கள் சாலை மறியல்
மின்வாரிய அலுவலகத்தில் முறையான பதில் அளிக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபடுவோர் குற்றச்சாட்டு
#SunNews | #Avadi | #PowerCut
கலைஞர் முதல் ஸ்டாலின் வரை அடக்கி வச்சதெல்லாம் இப்ப அவிழ்த்து விட்டாச்சு..!
ஜெயா-எடப்பாடி காலத்தில் கூட இவ்வளவு ஜாதி வன்முறை நிகழல
மொத்த ரெக்கார்டையும் ஒரே மாசத்தில் முறியடிச்சுட்டாப்ல.!
5 வருஷத்துல எந்தக் அரசு கல்லூரிிலாவது கலந்தாய்வுக்கு கூப்பிட்டு சீட் இல்லைன்னு சொல்லி இருக்கா?
50 வருஷம் காஞ்சி போய் கிடந்த கதர் கட்சியை சேர்ந்த உயர் கல்வி அமைச்சர் இதற்கு பொறுப்பேற்பாரா?