ஜூன் 1 அன்றே இலவச தடுப்பூசி பற்றி திட்டம் பிரதமரிடம் கொடுக்கப்பட்டதாம். ஜூன் 3 அன்று தான் கோர்ட் சொன்னது .
சரி அதை யார் சொன்னா? Government Sources sir
எப்ப சொன்னாங்க Jun 7 தேதி சார்..
சூப்பர் சார் .. கூட்டமா சொல்ல சொன்னாங்களா சார் ;)
We the people of India requesting to #lower_the_FuelTaxes, but the PM of India, speaking about the mixing of Ethanol in Fuel. @ptrmadurai@nsitharaman.People rely more on their own transport during this pandemic time for their livelihood. don't suck us in the name of #development
For the last 7 years, the #UnionGovt is FUELED only with Fuel Prices. now it's time to STOP fuelling the #BJPGovt. @ptrmadurai the glory rising from the South. This was a Historical #electrionresult2021.
அனைத்துக் கட்சியினரும் மதிக்க தக்க,மத நல்லிணக்கத்திற்காக தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத். மாநில மொழி, உரிமைகளுக்காக போராடியதோடு தமிழ் மொழியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என வாதிட்ட அவர்தம் 126 வது பிறந்தநாளில் நினைவைப் போற்றுவோம்.
இந்தியாவின் ஆட்சி மொழியாகும் தகுதி எங்கள் #தமிழுக்கே உண்டு என நாடாளுமன்றத்தில் முழங்கியவர்.
கண்ணியம், நல்லிணக்கம்,
நேர்மை என வாழ்ந்த...
#காயிதேமில்லத்தை கொண்டாடுவோம்.
#Mjkparty
இந்தியாவின் பிரதமரும் பல்வேறு மாநில முதலமைச்சர்களும் செய்யத் துணியாத செயல்.
கொரோனாவை ஒழிக்க அயராது தமிழக அரசு பாடுபட்டுக் கொண்டிருக்கின்றது என்பதற்கு எடுத்துக் காட்டு.
வாய்ச்சொல் வீரர்களை வாயடைக்க வைத்த வலிமையான நடவடிக்கை
https://t.co/597HkdiFyV #WeStandWithStalin#PPEKIT
#Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை PPE Kit அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.
மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும்.
தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்!
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 35,579 பேருக்கு கொரோனா உறுதி
ஒரே நாளில் 397 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்
மாநிலம் முழுவதும் தற்போது 2,63,390 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
#CoronaVirus#COVID19#TNFightsCorona#TNCoronaUpdates#கொரோனா