@Hari_Socialist@Suriya_offl 🥹 finally I see my thalaivar ❤️ thanks @Hari_Socialist Anna ellam ungalala dhan thank you so much oru time Anna va kita paaka mattomanu yenkittu iruntha,ipo avaru kanna paathu kitta ninnu photo yeduthuta. thank you so much Anna 🙏 my dream complete 💯
#Watch | கொடுத்த வாக்கை காப்பாற்றும் விதமாக ரத்த தானம் செய்தார் நடிகர் சூர்யா
தனது ரசிகர்களைப் போலவே தானும் ஒவ்வொரு ஆண்டும் ரத்த தானம் செய்ய உள்ளேன் என கடந்தாண்டு எடுத்துக்கொண்ட உறுதி மொழியின் பெயரில் தற்போது ரத்த தானம் செய்துள்ளார்.
#SunNews | #BloodDonation |@actorsuriya
@Suriya_offl அண்ணா
அவர்களுக்கு நன்றி🙏 இக்கட்டான நிலையில் எனது மகளின் மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்து அவளின் உயிரை காப்பாற்ற உதவி செய்திருக்கிறீர்கள் இன்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டது.
மற்றும் @rajsekarpandian anna
#paramu anna #veeramani anna @prabhu_sr anna @AariSuriya நன்றி 🙏
சூர்யா நற்பணி இயக்கம் மகளிர் அணி சார்பாக புதிய லோகோ இன்று அறிமுகப்படுத்துகிறது, சேலம் மாவட்டத் தலைவர் திரு @PMurugesanOffl அண்ணா அவர்களால் வெளியிடப்பட்டது🙏
#SalemSFC#Suriya42