அமீரக வாழ் தமிழன், செவிலியன், இருதய அறுவை சிகிச்சை முதன்மை உதவியாளர். “a principled pragmatist- கொள்கை நிலையுடை நடைமுறைவாதி”
-இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்-
அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு.
உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு CBI விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே
இன்று கிடைத்துள்ளது.
வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் @mkstalin!
யார் வெட்கித் தலை குனிய வேண்டும்?
-அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட உங்கள் அமைச்சர் மீதும், சென்னை துணை மேயர் மீதும் விசாரணை நடத்த துப்பில்லாத நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
-#யார்_அந்த_SIR என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லாமல், அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
-அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், CBI விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று,
மூத்த வக்கீல்களை நியமிக்க ,
மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்து, 10 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் பெற்றோருக்கும் கிடைக்க வேண்டிய நீதிக்கு எதிராக வாதாடிய நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
நீட் ரகசியம் என்று நீங்களும், உங்கள் மகனும் மாணவர்களை ஏமாற்றிய போதே, உங்களுக்கு வெட்கம், மானமெல்லாம் இல்லை என்பது தெரிந்துவிட்டது.
இருப்பினும், கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால், உங்கள் ஆட்சியில் பெண்கள் வெளியிலேயே வர முடியாத அவல நிலை இருப்பதையும், நாள்தோறும் பதியப்படும் POCSO வழக்குகளையும் பார்த்து கொஞ்சமாவது வெட்கித் தலைகுனியுங்கள்!
@arivalayam
@arulmozhi_25 அதன் பின் அளவற்ற உழைப்பைச் செலுத்திய மன்னர் மன்னன் போன்றவர்களை ஒதுக்கி அவமானப் படுத்திவிட்டு கூடிய விரைவில் திராவிட இரும்புக் காலம் என்பார்கள். வாங்கும் அடியில் அடுத்த தேர்தலுக்குள் இயன்ற வரை திமுக தமிழ்த்தேசியக் கட்சியாக வேடமணியும். வென்று விட்டால் திராவிட டவுசர் வெளிவரும்.
என் பிறந்த நாளுக்கு, தன் உள்ளத்தைத் திறந்துவைத்து வாழ்த்தியிருந்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், அன்புச் சகோதரர் சீமான். விரிவான அந்த வாழ்த்தில் மனம் நெகிழ்ந்தேன். தொட்டடுத்த நாளான இன்றே தன் பிறந்த நாள் காணும் அவரை மனதார வாழ்த்துகிறேன்.
எடுத்த காரியம் எதுவாயினும் இடைநிறுத்திவிடாத உறுதி, தான் கொண்ட கருத்துகளைச் சோர்வடைந்து விடாமல் தொடர்ந்து பரப்பும் தெளிவு என செயல்பட்டுக்கொண்டிருக்கும் சகோதரரை வாழ்த்துவதில் ஒரு மூத்தவனாக மனமிக மகிழ்கிறேன்.
15 வருடத்திற்க்கு முன்பு வரை தமிழ்தேசியம் என்ன என்பதே பொது தளத்திற்கு தெரியாது. இத்தனை வருட கடின உழைப்பால் தமிழ்தேசியத்தை அனைவரிடமும் கொண்டு சேர்த்தது எங்கள் அண்ணன் @Seeman4TN. #whatbroItsverywrongbro@tvkvijayhq
நடிகனுக்கும் தலைவனுக்குமான வேறுபாடு இதுதான்.
அதுல கொஞ்சம், இதுல கொஞ்சம் என இழுத்து போட்டா எல்லா தரப்பு வாக்குகளையும் அள்ளிடலாம் என கோட்டை கட்டிய விஜயின் ஆலோசகரின் கனவில் ஒரே பொதுக்கூட்டத்திலேயே மண்ணள்ளி போட்டுவிட்டார் அண்ணன் சீமான்.