Be yourself. The world will adjust with you. அப்படிங்கறத இதுபோன்ற ரியல் லைஃப் சம்பவங்களால்தான் புரிந்து கொண்டேன். என் செட்டில் உறவில் சில திறமையான பையன்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் எடுத்தெறிந்து பேசுவார்கள். முகமன் கூற மாட்டார்கள். எனவே அவர்களெல்லாம் செட்டாக மாட்டார்கள் என்று அவர்களை ஃப்ரீயாக விட்டு விடுவார்கள்.
போலவே அந்த காலங்களில் ஆஸ்பத்திரி டூட்டி என்று ஒன்று இருக்கும். இப்போது கார்ப்பரேட் ஆஸ்பத்திரியில் அது தேவைப்படுவதில்லை. ஒரு அட்டெண்டர் இருந்தால் கூட போதும்.
ஆனால் மதுரையில் அப்போது பெரிய ஆஸ்பத்திரி என்று அழைக்கப்பட்ட ராஜாஜி அரசு மருத்துவமன��, கீழவாசல் மிஷன் ஹாஸ்பிடல் போன்ற மருத்துவமனைகளாக இருந்தாலும் அரிதாக இருந்த தனியார் மருத்துவமனைகளாக இருந்தாலும், யாரையாவது அட்மிட் செய்து விட்டால் அவர்களுக்கு சாப்பாடு டீ காபி இளநீர் அவர்களை பார்த்துக் கொள்பவர்களுக்கு சாப்பாடு என மூன்று வேளையும் கொண்டு போய் கொடுக்க இரவில் விழித்திருந்து பார்த்துக் கொள்ள என்றெல்லாம் இருக்கும்.
கை கால் அடிபட்டவர்கள் எனில் பாத்ரூமுக்கு அ��ைத்துச் செல்லுதல் முதற்கொண்டு பார்க்க வேண்டி இருக்கும். பெரும்பாலும் உறவினர்களிடம் தான் இதை out source செய்வார்கள். அதற்கும் ஏமாளி பையன்களையே பிடிப்பார்கள்.
இப்படி விழுந்து விழுந்து பணி செய்பவர்கள் ஒரு நாள் வராமல் போய்விட்டால் கூட அப்படி கரித்துக் கொட்டுவார்கள். ஆனால் தெனாவட்டாக திரிபவர்கள் நல்லா இருக்கீங்களா என்று ஒரு வார்த்தை கேட்டு விட்டால் கூட போதும் அவர்களை கொண்டாடுவார்கள்.
எப்பொழுதுமே கஞ்சி ஊத்துகிற மூதேவி இன்றைக்கு ஊற்றவில்லை என்றைக்குமே ஊத்தாத ஸ்��ீதேவி இன்னைக்கு ஊத்திட்டா. என்பதுதான் மக்களின் மனநிலை.
இதுவெல்லாம் புரிவதற்குள் காலம் கடந்துவிட்டது.
முதல் கையெழுத்தே மோசடி!
“அனைவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்” என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் 200 யூனிட் இலவசம் என விஜய் கையெழுத்திட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல, 500 யூனிட்டை தாண்டி மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு இதுவரை இருந்த 100 யூனிட் இலவச மின்சார சலுகையும் இனி கிடையாது.
மோசடியிலிருந்து தொடங்குகிறது விஜய் சர்கார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்ட��்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறக���தான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, ��ானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
ஊடகங்கள் நடுநிலைத்தன்மையோடு செயல்பட வேண்டும். ஆனால் NEWS TAMIL 24 X7 நிறுவனம் பல மாதங்களாகவே ஒரு கட்சியின் WAR ROOM ஆக செயல்பட்டிருக்கிறது; இதுதான் உங்களின் ஊடக அறமா?
இ��ைகுறித்து அந்த ஊடக நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும்!
கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்த உறவு.
15 ஆண்டுகால��் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்குக் கொண்டு வந்து நிறைவேற்றினேன்.
தமிழ்நாட்டின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே எனது கொளத்த��ர் தொகுதி மக்களை நேரில் சந்தித்து இன்று நன்றி தெரிவித்தேன்.
ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நி��ையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்றவற்றைக் கண்டு என் கடமையைச் சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன்.
உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன். உங்களோடுதான் நான் என்றும் இருப்பேன்.
#KolathurVisit
> 11% Growth rate
> 35.6 lakh core projected GSDP
> 897 investment deals worth ₹10.27 lakh crore
> 42% of India's automobile and component production
> 42% of electronic goods production
> Highest HDI among big states
> Major upgrade in schools and public infrastructure
You're literally taking over India's best performing state, idha uruvaakuradhum, azhikuradhum inimae un kaila dhaan iruku.
I pray that you prove me wrong @actorvijay
🚇 Coimbatore Metro: 14 Years, 1 Dream, Still Waiting! 🛑
From UPA’s 2010 proposal to 2025 NDA’s rejection 🤦♂️ the full saga of delays, DPRs, and flyover clashes.
🔵 2010-11
•UPA Govt (INC-led) proposes #Metro for 16 tier-2 cities , #Coimbatore included.
•Centre: UPA (INC)
•State: DMK
🔵 2011
•TN AIADMK govt shelves Metro plan; prefers Monorail.
•Centre: UPA (INC)
•State: AIADMK
🔵 2013
•Metro expert E. Sreedharan recommends Metro for Coimbatore.
•AIADMK Govt (CM Jayalalithaa) rejects Metro; announces Monorail feasibility study.
•Centre: UPA (INC)
•State: AIADMK
🔵 2014–2016
•Monorail loses momentum due to cost & technical hurdles.
•Mono remains on hold.
•Centre: NDA (BJP)
•State: AIADMK
🔵 2017 — EPS Revives Metro
•AIADMK govt under CM Edappadi K. Palaniswami (EPS) revives Coimbatore Metro.
•SYSTRA tasked to prepare DPR & feasibility study.
•Centre: NDA (BJP)
•State: AIADMK
🔵 2018–2020
•Route studies & metro planning continue; no construction yet.
•Centre: NDA (BJP)
•State: AIADMK
🔵 2021 Pre-election complications
• Right-of-Way clashes with new flyover construction at Ukkadam & Avinashi Road, making parts of original metro plan obsolete.
•DMK govt (incoming post-election) later had to reconsider DPR & route alignments.
•Centre: NDA (BJP)
•State: AIADMK / DMK transition
🔵 2022
•CMRL revises project planning & alignment studies to account for flyover conflicts.
•Centre: NDA (BJP)
•State: DMK
🔵 2023 — DPR Modification done
•CMRL modifies & completes Coimbatore Metro DPR (corridor alignment, preliminary costs).
• Waited for Madurai Metro DPR to be completed so both could be clubbed for Centre submission as a single project.
🔵 Feb 2024 — DPR Resubmission
•CMRL submits updated DPR to TN Govt.
•TN Govt forwards DPR to to Centre.
🔵 July 2024 — CG flags missing documents
•CG informs TN Govt that CMP & AAR, mandatory documents, were not submitted.
🔵 Dec 2024 — SG submits CMP & AAR
•TN State Government (SG) submits CMP & AAR to CG; DPR review resumes.
🔵 Nov 2025 — CG rejects & send DPR to SG for revision stating BRTS is suitable for such cities
◦Reasons cited:
◦City population below 20-lakh requirement
◦Right-of-Way (RoW) limitations &
Cost escalations
◦ Centre recommends BRTS / Bus Rapid Transit System; DPR sent back for revision.
◦ DMK State Govt strongly opposes rejection, citing planning-area population > 20L.
#KovaiMetro #CoimbatoreMetro
தமிழ் நாட்டின் தலைநகரில் மக்கள் நடக்கும் நடைபாதைகளின் நிலை இது தான்,
மக்கள் நடந்து செல்ல கூட பாதை இல்லை முழுக்க முழுக்க கடை விளம்பர பதாகைகள், ��டைந்த பாதாள சாக்கடை மூடிகள், மக்கள் கூட்டம் அதிகமாக நடக்கும் சாலையே இப்படி தான் இருக்கிறது.
சென்னை மாநகராட்சி நிர்வாகம் இதை எல்லாம் கணக்கெடுத்து உடனடியாக சரி செய்ய வேண்டும்.
@chennaicorp
@kgbias