I have repeatedly said that Keerthana seems to have little clarity on what she speaks and, more importantly, how she speaks.
It is deeply unfortunate to see someone handling one of the most important portfolios in Tamil Nadu in this manner. Over the past three months, her performance and public statements have only made these concerns more evident.
Tamil Nadu has several competent ministers who could effectively lead the Industries portfolio. The government should seriously consider whether the state’s industrial future is being served by the right person in this crucial role.
Industries, Investment Promotion and Commerce Department deserves competence, clarity and credibility—not confusion.
எதுனா அரசியல் காரணம் இருந்து கிண்டல் பண்ணுனாக் கூடப் பாரவாயில்லை. ஏதோ surfing பண்ணிட்டு இருக்கான் வயசுப் பையன். அதுக்கு ஏன் இதுல்லாம்...?!
கலைஞர் குடும்பம் மேல இவிய்ங்களுக்கு இருக்குற வீண் வன்மத்துல இருந்து மின்சாரம் எடுக்க முடிஞ்சா, மொத்த இந்தியாவுக்கும் இலவசமா கொடுக்கலாம். 🤩
இதெல்லாம் போன ஆட்சில நடந்திருக்கனும். சட்டம் ஒழுங்குக்கு ஆளாளுக்கு special class எடுத்திருப்பானுக. இது க்யூட் CMன் ஆட்சி தானே லைக் வருவது கடினம் தான் !
@keeriofficial Minasara kanna story writer KS Ravikumar kedayathu. Kennedy nu vera oruthar. So, Ravikumar emathala, Ravikumar ah than emathi irrukanga.
Not a single male-led institution will march against stopping rapes and abuse of women
Not a single religion will march against discrimination of girls and women
Not a single religion will march for women’s rights
They take turns to preach regressive crap
இந்திய அரசியலில் கலைஞரைப் போல எதிர்ப்புகளை யாருமே சந்திச்சது இல்லை, இறப்புக்கு பிறகும் அவர் மீதான வன்மம் தொடருது
சைக்கோ சங்கிகள், ஈழத்து பொண வியாபாரிகள், அகதிகள், பார்ப்புகள், பகுத்தறிவற்ற தற்குறிகள்னு இத்தனையும் தாண்டி நிக்குறதே சாதனைதான்..
One more reason to celebrate Kalaignar
C’est la première fois de ma vie que je vois un fleuve de sang sous mes yeux… Et pourtant, on continue à scroll comme si ce génocide était devenu légitime
படித்த, பண்பான, அச்ச உணர்வில்லாத இளைஞர்களை கேலியாகவும், படிக்க வக்கிலாமல் கூத்தாடி பணம் ஈட்டும் புறம்போக்குகள் சாதனையாளராகவும் பார்கும் எந்த ஒரு சமூகமும் உருப்படாது. தமிழ் சமூகம் கூடிய விரைவில் சீரழிந்து போகப்போகிறது என்பது கண் கூடாக தெரிகிறது. @Parithabangal_ you are shameless.
El Nino நிகழ்வு தொடர்பாக பேரிடர் மேலாண்மைக்கான நிபுணர் ஆலோசனைக் குழுவில் என்னை உறுப்பினராக நியமித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பொறுப்பை மிகுந்த பணிவுடனும், பொறுப்புணர்வுடனும் ஏற்று, அறிவியல் அடிப்படையிலான ஆலோசனைகள் மூலம் தமிழ்நாட்டின் பேரிடர் மேலாண்மை மற்றும் பொதுமக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்.
இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகள்.