வட மாநில தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல் காலியான தமிழ்நாட்டு தொகுதிகளுக்கு அறிவிக்கப்படாதது ஏன் என ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன…
ஏனென்றால் மேலிட நிகழ்ச்சி நிரலின்படி இன்னும் கொஞ்ச அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய வேண்டியிருக்கிறது ஆளும் பொம்மை தவெக அரசு மெஜாரிட்டி கிடைக்கும் அளவிற்கு வரவேண்டியிருக்கிறது அதற்காக மேலிடம் அறிவிக்கவில்லை என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்..
நீட்டும் இடத்திலெல்லாம் கையெழுத்து போடும் பொம்மை முதல்வர் அவர்களுக்கு தேவை தானே..
நாம் தமிழர் கட்சி - திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மேற்கு பகுதிச் செயலாளர் அன்புத்தம்பி மு.ஜெகதீஷ் அவர்களின் தந்தை ஐயா ரா.முனிராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா ரா.முனிராஜ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!
It seems four more AIADMK MLAs are going to resign. The Election Commission should strongly condemn this move by the TVK party, which goes against the people’s verdict, against democracy, and against electoral norms, all done just to secure a majority. It should bar TVK from contesting in the constituencies where MLAs have resigned. @ECISVEEP
இன்னும் நான்கு அதிமுக எம்எல்ஏகள் ராஜினாமா செய்யப்போகிறார்களாம். மக்களின் தீர்ப்புக்கு எதிராக ஜனநாயத்திற்கு எதிராக தேர்தல் நடைமுறைக்கு எதிராக தவெக கட்சி மெஜாரிட்டி பெறுவதற்காக செய்யும் இந்த செயலை தேர்தல் ஆணையம் கண்டித்து ராஜினாமா செய்த தொகுதிகளில் தவெக நிற்க தடைவிதிக்க வேண்டும்.
கொடுங்கோல் மன்னன் யசீத் ஆட்சியில் நிகழ்ந்த அடக்குமுறை அநீதிகளுக்கு எதிராக, அறத்தின் வழி நின்று, தீரத்துடன் போராடி, தன்னையும், தன் குடும்பத்தையும் கர்பாலா பாலைவன நிலத்திற்கு ஈகம் செய்த, இறைதூதர் நபிகள் நாயகம் அவர்களின் பேரன் இமாம் உசேன் அவர்களின் ஈடு இணையற்ற வீரத்தையும், ஈகத்தையும் போற்றி, நினைவுகூரும் புனித 'மொகரம்' திருநாளில், என்னரும்
இசுலாமியச் சொந்தங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாவின் நல்லருள் கிடைக்கப்பெறட்டும்!
ஆட்சியாளர்களின் அநீதிக்கு எதிராக அஞ்சாது போராடும் உள உறுதி எல்லோரிடத்தும் எப்போதும் நிலைக்கட்டும்!
வழக்கு போடப்பட்டுள்ளது. தற்சமயம் விடுவிக்கப்பட்டார் என அறிந்தேன்.
கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கையை தொடங்கியுள்ளது தவெக அரசு.
தன் கட்சிக்காரர்களை அரசியல் பேச வைக்க இயலாத மூடர்கள், பிறரையும் அரசியல் பேசக் கூடாது என்று முடக்குவது பச்சைக் கோழைத்தனம்...
ஆண் அணில்களிடம் அரசியல் பேசாதே, பெண் அணில்களிடத்தில் பேசவே பேசாதே......💯%✅
ஒரு விடுதலை போருக்கு தயாராக வேண்டிய காலத்தில் தமிழ்நாடு வந்துவிட்டது
#SaveTamilnadu_From_Anils