EC engineering student,
Always ready 2 enjoy life,
pride on being a தமிழன்!!
நல்ல குடும்பம் இறைவன் தந்த வரம்,
நல்ல நண்பர்கள் இறைவனுக்கு கிடைக்காத வரம்.
முதலில் இது இந்து தேசம் என்றனர்,அமைதிகாத்தோம்!!! தற்போது இதை இந்தி தேசம் ஆக்கப் பார்க்கிறார்கள்....
"வலிமையான எதிர்கட்சி இல்லாமை ஜனநாயகத்தின் பெரும் ஆபத்து"
#StopHindiImposition#TNAgainstHindiImposition
தமிழரின் அடையாளம்..! இத்தலைமுறை கண்ட உண்மை தலைவர். படை திரட்டி உரிமை காக்க போரிட்ட வீரத்தமிழர்... இனப்பற்றின் இலக்கணம் மேதகு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் #HBDPrabhakaran64#HBDTamilLeader#HBDPrabhakaranLTTE
வெளியே எங்கு சென்றாலும் நண்பர்கள் ‘புதுப்பேட்டை 2 ‘எப்போது ? என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் என சொல்வேன். ஆயின் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை “ஆயிரத்தில் ஒருவன் 2 “ எடுக்க வேண்டும் என்பதுதான்.சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம்.
இன்று டெல்டா மாவட்டங்களில் பரிதவித்து கொண்டு இருப்பவர்கள் 90% இந்துக்கள்(பாஜக பார்வையில்).
பல்லாயிரம் மாடுகள்(கோமாதா) செத்துப்போய் இருக்கு.
எங்கே காவி படை, எங்கே ஆண்டாளுக்கு போராடியவர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள் எங்கே?!!
வரவேமாட்டார்கள் காரணம் #நாம்தமிழர் என்பதால்.
Dis is wat versatility😎😎😎
Nd heroism😍😍😍
He is d only Actor who shows multiple characters in a single film....
#DecadeOfMagicalV1000@Suriya_offl drlngg😘😘
மேலைநாடுகளில் அதிபர், கவர்னர் போன்ற பதவிகளின் வேட்பாளர்கள் நேரடியாக விவாதத்தில் ஈடுபடும் நிகழ்சிகளை டிவியில் காட்டுவார்கள். அதேபோல் இங்கு ஸ்டாலினை சீமானுடன் விவாதிக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி அதை லைவ் ரிலே செய்யவேண்டு��்!
தமிழ்! தமிழன்! என்று சொன்னாலே, நீ சீமான் கட்சியானு தான் கேட்குறாங்க. அந்தளவுக்கு தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் தீரா பற்றுக் கொண்டு, மக்களின் நலனுக்காக பாடுபடும் அண்ணன் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். 🙂
Political knowledge is essential to every citizen especially students, this speech is the well deserved political clarity I had seen in recent days.... சீமானை வெறுமனே ஆதரிக்க சொல்லவில்லை அவர் கருத்தின் ஆழம் அறிந்து பாருங்கள் புரியும்
#Dhonidropped Sad to see our hero in trouble. Lion 🦁 is always Lion
Again it will roar,that day even the haters will cheer as Mahi...Mahi....
#WeBelieveInDhoni
வெள்ளையனை போரிட்டு களத்தில் வீழ்த்திய வீரத்தளபதிகள்
எல்லா சமூகத்தையும் அரவணைத்து எல்லா மதங்களையும் போற்றிய மாமன்னர்கள்
வெள்ளையனின் அடக்குமுறை எங்கள் மயிருக்கு நிகர் என முழங்கிய வீரப்பெரு��்பாட்டன்கள் மருது பாண்டியர்கள் நினைவைப் போற்றுவோம்
#மருதுபாண்டியர்