Pension jihad
உபி பரேய்லி பகுதியை சார்ந்த ஆச்சன் மியான் இறந்ததாக ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு, அவருடைய 3 மனைவிகளுக்கு, கடந்த 8-10 வருடமாக, பென்ஷன் பிரித்தளிக்கப் பட்டது.
சமீபத்தில் SIRன் போது, இவருடைய ஆதார் மற்றும் வாக்குரிமை பறிக்கப்பட்டு, அவரது வங்கி கணக்குகள் முடங்கின. இதனை ஒட்டி தான் உயிருடன் இருப்பதாக விண்ணப்பிக்க, விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.
(முஸ்லீம் பர்சனல் லா சட்டப்படி, முஸ்லீம், எந்த வயதிலும், 4 திருமணம் செய்து கொள்ளலாம். இதனை நிரூபித்தால், அனைத்து மனைவிகளுக்கும் பென்ஷன் வாழ்நாள் முழுவதும் அரசு கொடுக்க வேண்டும்.)
விசாரணையில், இவருக்கு ஒரே மனைவி, மற்ற இருவரும் பெண்கள். இவர்கள் 19 மற்றும் 22 வயதினர். அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்க வேண்டுமென, போலியாக திருமண ஆவணங்களை சமர்பித்தது தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து வழக்கு தொடர்ந்து அனைவரும் கைது செய்யப் பட்டுள்ளனர். இதனை சிறுபான்மையினரின் உரிமையில், யோகி அரசு துவேஷம் காட்டுவதாக முஸ்லீம்கள் எதிர்க்கின்றனர்.
உடனடியாக அரசு பென்ஷன் சட்டத்தை மாற்றி, ஒரே ஒரு மனைவிக்கு மட்டுமே, அதுவும் சரியான வயது இருந்தால் மட்டுமே வழங்க வேண்டும்.
60-70 வயதில், 10-20 வயது திருமணத்துக்கு அங்கீகாரம் கொடுக்கக் கூடாது. இன்னமும் எத்தணை பேர் இப்படி போலியாக, நமது வரிப் பணத்தை கொள்ளை அடிக்கின்றனரோ தெரியவில்லை.
உடனடியாக நாடு முழுவதும் முஸ்லீம்கள் பென்ஷனை மறு ஆய்வு செய்யவேண்டும். ஏமாற்றி, ஊர் பணத்தை கொள்ளை அடித்த இவர்களை சரியாக கவனிக்க வேண்டும்.
அத்துடன் UCC அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வரவேண்டும்.
( உடனே மோடி ஜி என்ன செய்கிறார் என கேட்டை ஆட்ட வேண்டாம். இது மாநில அரசுகளின் பொறுப்பு. பாஜகவை குறை சொல்லாமல், அந்தந்த மாநில அரசை கேள்வி கேளுங்கள்)
🇮🇳 ஜெய்ஹிந்த் !!!🪷
"அக்கா என்ற ஞாபகம் மறந்து போனாளே..! தாயாக மாறிய தமக்கை..!"
மதிய உணவு இடைவேளையின் போது சாப்பிட மறுத்த தனது தம்பியை, தாயின் பாசத்துடன் அருகில் அமர வைத்து அக்கா அன்பாக உணவு ஊட்டிவிடும் காட்சி நெகிழ்ச்சியடையச் செய்தது.. சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
#Kanchipuram | #Sister | #Brother | #School | #PolimerNews
116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறி திருப்பதிக்கு சென்று முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கவனத்தை ஈர்த்த சென்னையை சேர்ந்த மூதாட்டி நவநீதம்மா..
முதல்வரின் உத்தரவில் ராஜமரியாதையுடன் வி.வி.ஐ.பி போல் ஏழுமலையானை தரிசிக்க வைத்த கோவில் நிர்வாகம்.!
#Tirupati | #OldWoman | #Temple | #CMChandrababuNaidu | #VVIP | #Worship | #PolimerNews
ஒரு அப்பிராணி.தெருவுல போற வர்றவங்ககிட்ட கூட அடி வாங்குற ஆளு.பேங்க்ல தான் பாக்குற வேலையுண்டு தான் உண்டுன்னு தன் ஒரே மகளோட வாழ்ந்துகிட்டிருக்குற தந்தை.
ஸ்கூல்ல படிக்கிற மகள கூடப் படிக்கிற பெரிய இடத்துப் பொண்ணு ஒன்னு தன் தோழிகளோட சேர்ந்து எப்பப்பார்த்தாலும் அடிக்கிறது சீண்டுறதுன்னு தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கு.
இது ஒரு நாள் ஸ்கூல்ல பெரிய பிரச்னையாக தன் மக தவறு செய்யலன்னு தெரிஞ்சும் தன் மகளுக்காக அந்தப் பெரிய இடத்துப் பொண்ணோட அப்பா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்குறாரு.இது மகளுக்குப் பிடிக்கல.அப்பாவோட கோவிச்சுக்கிட்டு நைட்டு வீட்டுக்கு வராம போயிடுது.
நைட் மக வராமப் போனதும் மறுநாள் ஸ்கூலுக்கு போயி மகளப்பத்தி விசாரிக்கிறாரு.
அப்ப அந்தப் பெரிய இடத்து பொண்ணு தனக்கு தெரிஞ்ச ரெளடிகள வச்சு மகள சித்திரவதப் பண்ணுனது தெரிய வருது.மக உசுரோட இருக்காளா இல்லியான்னு தெரியல.அப்ப மகள சித்திரவதப் பண்ணுனவன் சிக்குறான்.அவங்கிட்ட மகளப்பத்தி விசாரிக்க தெருவுல போற வர்றவங்ககிட்ட கூட அடி வாங்குற ஆளுதானேன்னு ரெளடி அடிப்பின்னியெடுக்கலாம்ன்ட்டு முஷ்டிய ஓங்க அவரு மெதுவா தன் டையி சட்டையெல்லாம் கழட்ட அவரு ஒடம்புல துப்பாக்கிக் குண்டுக தொளச்ச தழும்புகள்.இதப் பார்த்த ரெளடி அப்படியே அதிர்ச்சியாகி பின் வாங்குறான்...
நம்ம ஊரு பாட்ஷா மாதிரின்னு நெனக்க வச்சாலும் அப்படி இல்ல பாட்ஷாவ விட பெரிய ஆள்தான் அவருங்றது அந்த ரெளடியப் போட்டு பொரட்டி எடுக்குறதுல தெரியுது.அவரோட கடந்த காலம் அப்படித்தானிருக்கு.
இது வர வந்த நாலு எபிசோட்ல இது ரெண்டு எபிசோட்ல.மற்ற ரெண்டு எபிசோட்கள்லயும் பொண்ண தேடுறதுல தீயாப் பறக்குற நெருப்புப் பொறிகளாட்டம் ஒவ்வொரு ஆக்சன் சீனும்.பொண்ணு உசுரோடக் கிடைக்கனுமேங்ற பரிதவிப்பும்.அவரோட கடந்த காலமும்னு பட்டயக் கெளப்புது தொடர்.
மொத்தம் பத்து எபிசோட்.வாரத்துக்கு ரெண்டு எபிசோட்னு வந்திருக்குற நாலு போக மீதி ஆறு எபிசோட்கள்க்கு காத்திருக்குறது தப்பில்லைதான்.இம்மாதிரி வெப் தொடரக் காத்திருந்து பார்க்குறதே ஒரு தனி அனுபவத்தக் கொடுக்குற சுவாரஸ்யம்தான்.
இப்போ 2026-ஆம் ஆண்டோட மிகப் பெரிய அதிவேக கொரிய குறுந்தொடரா மாறி வெற்றிப் பாதையிலப் போய்க்கிட்டிருக்காம்.
💥
#AgentKimReactivated
(2026)
Mallus are much better man
They never said Ayyappa is a Malayali god
Same for others
Bengalis never said Kali is Bengali god
Marathis never said Ganesh is Marathi god
Biharis never said Sun is a Bihari god
Telugus never said Venkateshwara and Narasimha as Telugu gods
இதேபோல மசூதிய இந்து
மன்னர் செருப்பு காலுக்கு
கீழ இருக்கர மாதிரி பேனர்
வச்சிருந்தா இந்நேரம்
வானத்துக்கும் பூமிக்கும்
பைல்ஸ் ஆப்ரேசன் பண்ண
பன்றியாட்ட குதிச்சிருப்பானுங்க.
முஸ்லிம் பண்டிகையான
#முஹரம் அன்று கிருஷ்ணகிரி
மாவட்டம் போச்சம்பள்ளியில்
வைக்கப்பட்ட பேனர் இன்று
வரையும் அகற்றப்படாமல்
இருக்கிறது.
இந்து மதத்தை இழிவுபடுத்தும்
செயலில் பேனர் அமைக்கப்ப
ட்டுள்ளது காவல்துறை இதற்கு
அனுமதி கொடுத்தது மிகவும்
கண்டனத்திற்குறிய செயல்.
Just before Mundhanai Mudichu, Pandiarajan, Livingston, and GM Kumar left Bhagyaraj to make Kanni Raasi. This scene was Bhagyaraj’s response. They returned the favour by casting a Bhagyaraj lookalike in Kanni Raasi and asking for his forgiveness.
"இவருக்கெல்லாம் எதுக்கு அவார்டு? அப்படி என்னத்த கிழிச்சிட்டாரு?"
சமூக வலைத்தளங்களில் ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. சினிமா நட்சத்திரங்களுக்கோ, கிரிக்கெட் வீரர்களுக்கோ விருது கிடைத்தால் கொண்டாடும் நாம், ஒரு விஞ்ஞானிக்கோ, பேராசிரியருக்கோ விருது அறிவிக்கப்பட்டால் உடனே கூகுளைத் திறந்து, "யார் இவர்? இவருக்கு எதுக்கு இந்த அவார்டு?" என்று தரம் பிரிக்கத் தொடங்கிவிடுவோம்.
சமீபத்தில் மத்திய அரசால் ‘பத்மஸ்ரீ’ விருது அறிவிக்கப்பட்ட சென்னை ஐஐடி (IIT Madras) இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடி குறித்தும் சிலருக்கு இந்தக் கேள்வி எழுந்திருக்கலாம்.
அரசியல், சினிமா தாண்டி அறிவியல் உலகத்தில் நடக்கும் நிஜமான 'ஹீரோயிசங்கள்' நம் ஊடகங்களில் பிரதான செய்தியாவதில்லை. அதனால் இந்தக் கேள்வி எழுவதில் நியாயம் இருக்கிறது. வாருங்கள்... எந்த பில்டப்பும் இல்லாமல், வெறும் தரவுகளை (Facts) மட்டும் வைத்துப் பார்ப்போம். இவர் அப்படி என்ன சாதித்துவிட்டார்?
1. இந்தியாவின் முதல் 'மூளை' – சக்தி (SHAKTI Processor)
பாமரர்களுக்கு சொல்ல வேண்டுமென்றால் - உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன், நீங்கள் ஓட்டும் கார், வீட்டில் இருக்கும் வாஷிங் மெஷின், நம் ராணுவத்தின் ஏவுகணை... இவை அனைத்திற்கும் ஒரு 'மூளை' வேண்டும். அந்த மூளைக்குச் பெயர்தான் மைக்ரோபிராசசர் (Microprocessor). இத்தனை காலமும் இந்த மூளையை நாம் அமெரிக்காவிடமிருந்தோ (Intel, AMD), தைவானிடமிருந்தோதான் பல ஆயிரம் கோடிகளைக் கொட்டிக் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். நாளை அவர்கள் "தரமாட்டோம்" என ஒரு பொத்தானை அணைத்தால், நம் ஒட்டுமொத்த நாடும் இருண்டுவிடும்.
இந்த அடிமைத்தனத்தை உடைத்து, "இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் உள்நாட்டு மைக்ரோபிராசசர்" ஒன்றை உருவாக்கிய குழுவின் தலைமைச் சிற்பிதான் இந்தக் காமகோடி! அந்த சிப்-ன் பெயர் 'சக்தி' (SHAKTI).
நிபுணர்களுக்கான (Experts) சொல்லணும்னா - இது ஏதோ அசம்பிள் செய்யப்பட்ட சிப் அல்ல. உலகளாவிய ‘Open Source RISC-V ISA’ (Instruction Set Architecture) அடிப்படையில், முற்றிலும் ஸ்கிராட்ச்சில் (Scratch) இருந்து இவருடைய தலைமையிலான குழுவால் டிசைன் செய்யப்பட்டது. மொபைல் போன்களுக்கான 'E-Class' முதல், சூப்பர் கம்ப்யூட்டர்களுக்கான 'S-Class' வரை பல விதமான பிராசசர்களை இவருடைய லேப் உருவாக்கியுள்ளது. இன்று உலக அளவில் செமிகண்டக்டர் டிசைன் (Semiconductor Design) ரேஸில் இந்தியாவை ஒரு கெத்தாக உட்கார வைத்த முதல் புள்ளி இவர்தான்.
2. "ஐஐடி என்பது அக்ரகாரம் அல்ல; அது அனைவருக்கான தர்பார்!"
பல தசாப்தங்களாக ஐஐடி (IIT) என்றாலே நம் சமூகத்தில் ஒரு பிம்பம் உண்டு: "அது ரொம்பப் பெரிய இடம்ப்பா. கோச்சிங் சென்டருக்கு பல லட்சங்களைக் கொட்டிக் கொடுக்கும் வசதியான வீட்டுப் பசங்க மட்டும் படிக்கிற இடம். நம்ம ஊரு அரசுப் பள்ளிப் பையன்லாம் அந்த கேட்டைத் தாண்டி எட்டிப் பார்க்கக் கூட முடியாது."
இந்த இரும்புத் திரையை உடைத்து சுக்குநூறாக்கியவர் காமகோடி.
JEE இல்லாமலேயே ஐஐடி டிகிரி (BS in Data Science): உலகிலேயே முதல்முறையாக ஆன்லைன் மூலமான தரவு அறிவியல் (Data Science) மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் (Electronic Systems) பட்டப்படிப்புகளை அறிமுகப்படுத்தினார். இதற்கு JEE அட்வான்ஸ்டு தேர்வு எழுத வேண்டியதில்லை. பிளஸ் 2 முடித்த எவரும், ஒரு சாதாரண நுழைவுத்தேர்வை எழுதி ஐஐடிக்குள் நுழையலாம். இன்று கிராமத்துப் பின்னணியில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் சென்னை ஐஐடியின் அதிகாரப்பூர்வ பட்டதாரிகள்!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஐஐடிஎம்: "அனைவருக்கும் ஐஐடிஎம்" என்ற திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மின்னணுவியல் (Electronics) செய்முறைப் பயிற்சிகளை ஐஐடி பேராசிரியர்களை வைத்தே அவர்களுடைய பள்ளிக்கூடத்துக்கே சென்று சொல்லிக் கொடுக்க வைத்தார்.
விளையாட்டு இடஒதுக்கீடு (Sports Quota): இந்திய ஐஐடி வரலாற்றிலேயே முதல்முறையாக, "படிப்பில் மட்டும் கில்லாடியாக இருந்தால் போதாது, ஒரு நல்ல விளையாட்டு வீரனாக இருந்தாலும் அவனுக்கு ஐஐடியில் சீட் உண்டு" என ஸ்போர்ட்ஸ் கோட்டாவைக் கொண்டு வந்த முதல் மனிதர் இவர்தான்.
மருத்துவப் பொறியியல் (Medical Sciences & Tech): டாக்டர்கள் இன்ஜினியரிங் படிக்கலாம், இன்ஜினியர்கள் மருத்துவம் படிக்கலாம் என்ற 'BS in Medical Sciences and Engineering' என்ற புதிய துறையை இந்தியாவிலேயே முதல்முறையாகத் தொடங்கி வைத்தார்.
3. நாட்டின் 'டிஜிட்டல் காவலாளி' (National Security Expert)
இவர் வகுப்பறையில் பாடம் நடத்தும் வழக்கமான 'தியரி' பேராசிரியர் அல்ல; இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் (National Security Advisory Board - NSAB) மிக முக்கிய உறுப்பினர்.
கும்பகோணம் திருச்சேறை ஸ்ரீ ஸாரநாயகி தாயார் ஸமேத ஸ்ரீ ஸாரநாத பெருமாள் திருக்கோயில் .
.
திருச்சேறை சாரநாத பெருமாள் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 15-வது திவ்ய தேசம் ஆகும். இத்தலத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்று 5 தேவியருடன் அருள்பாலிக்கிறார். தனக்கு மிகவும் பிரியமான க்ஷேத்ரம் என்று திருமாலால் அருளப்பட்ட பூமி.
.
ஒரு முறை காவிரித் தாய் திருமாலிடம், கங்கைக்கு கிடைக்கும் பெருமை தனக்கும் கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து சார புஷ்கரிணியில் மேற்கு கரை அரச மரத்தடியில் தவம் இருந்தாள். காவிரித் தாயின் தவத்தை மெச்சி, திருமால் குழந்தை வடிவில் காவிரித் தாயின் மடியில் தவிழ்ந்தார்.
.
தனக்கு இந்த பெருமை மட்டும் போதாது என்று காவிரித் தாய் கூறியதும், கருட வாகனத்தில் சங்கு சக்கரதாரியாக ஐந்து லட்சுமிகளுடன் தோன்றி திருமால் அருள்பாலித்தார். மேலும் வேண்டும் வரம் அளிப்பதாகவும் உறுதி அளித்தார். காவிரித் தாய் திருமாலிடம், “தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இத்தலத்தில் அருள்பாலிக்க வேண்டும். மேலும் கங்கையிலும் மேன்மையை எனக்கு தந்தருள வேண்டும்” என்று வேண்டினாள். திருமாலும் அவ்வண்ணமே செய்தார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு இடது பக்கம் காவிரித் தாய் இருப்பதை இன்றும் காணலாம்.
.
இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்) நிறைந்ததால், இத்தலத்தின் மூலவர் சாரநாதப் பெருமாள் என்று அழைக்கப்பட்டு இத்தலமும் திருச்சாரம் என்று பெயர் பெற்றது. இதுவே காலப்போக்கில் மருவி திருச்சேறை ஆனது.
=======================================
இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.
பைவிரியும் வரியரவில் படுகடலுள்
துயிலமர்ந்த பண்பா என்றும்
மைவிரியும் மணிவரைபோல் மாயவனே
என்றென்றும், வண்டார் நீலம்
செய்விரியும் தண்சேறை யெம் பெருமான்
திருவடியைச் சிந்தித் தேற்கு, என்
ஐயறிவும் கொண்டானுக் காளாணார்க்
காளாமென் அன்பு தானே... !!!
10 கோடி மதிப்புள்ள 3.58 ஏக்கர் நிலத்தை பள்ளிக்கூடம் தொடங்க,
RSS அமைப்பின் கல்விப்பிரிவான வித்யாபாரதிக்கு இலவசமாக எழுதி கொடுத்த மாமனிதர் ...(படத்தில் பச்சை வேட்டி கட்டிஇருப்பவர்)
இதற்காக தனது இரு மகள்களின் சம்மத்தை பெற்ற பின்னரே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்..
எப்பேர் பட்ட நல்ல உள்ளத்துக்கு சொந்தக்காரர் இவர்...
பெயர் ஷேக்ஸ்பியர்...
பாஜக முன்னாள் ஒன்றியத்தலைவர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், முருங்கை மர தோட்டத்துடன் உள்ள செம்மண் பூமி இது....
கிருஸ்தவ மிஷனரிகள் ஆதிக்கம் அதிகமுள்ள இப்பகுதியில்,
மத்திய அரசின் NEP 2020 புதிய கல்விக்கொள்கை மூலம்,
RSS அமைப்பின்
வித்யாபாரதி சார்பாக மிக விரைவில் புதிய பள்ளிக்கூடம் வரவிருக்கிறது....
கோடி கோடியாக மக்கள் பணத்தை சுருட்டும் மனிதர்களுக்கு மத்தியில் ,
சொந்த நிலத்தையே கல்விக்காக தானம் செய்த இவரைப்போன்ற மனிதர்களின் செயலை எவ்வளவு பாராட்டினாலும் ஈடாகாது.....