பாஜகவிற்காக எவ்வளவு உறுதுணையாக இருந்தவர்
பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் அண்ணன்
@kcthirumaran ஜி
அவருக்கும் இந்த தமிழக பாஜக
துரோகம் செய்து விட்டதா
இனிமேல் தமிழகத்தில் பாஜக
வளர்ச்சி அடைவது மிகவும் கடினம்
அண்ணன் திருமாறன் ஜியின் இன்றைய பதிவை பார்த்தேன்…
அண்ணன் மீது எனக்கு அளவு கடந்த பாசம் உண்டு. மதுரை சிறையில் என்னை எந்தத் தொந்தரவும் இல்லாமல் ராஜமரியாதையாக நடத்தப்பட்டதற்கு முழுக்க முழுக்க அண்ணனே காரணம். வெளியில் வந்தபோது வாசலில் வந்து தனது நண்பர்களோடு வரவேற்றார்….
முருகன் மாநாட்டுக்கு நான் வந்திருக்கிறேன் என்பதை அறிந்து, அவரது உதவியாளர் மூலம் நான் கேட்காமலே VVIP பாஸை என் இருப்பிடத்துக்கு அனுப்பி வைத்தார்….
இதெல்லாம் இவர் எனக்குச் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இன்றுவரை எந்த ஒரு சிறு உதவி(எந்த விதத்திலும்) சுத்தமாகக் கேட்டதே கிடையாது…
இந்தத் தேர்தலில் மனதளவில் பாதிக்கப்பட்டதால் யாருக்கும் பிரச்சாரம் பண்ணப் போகக்கூடாது என்கிற முடிவில் திடமாக இருந்தேன். ஆனால் அண்ணன் நிற்கிறார், எப்படிப் போகாமல் தவிர்ப்பது? அவர் என்னை என்ன நினைப்பார் என மனதுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி ஓடிக்கொண்டிருந்தது….
தேர்தல் முடிந்து ஒரு வாரத்தில் பேசவேண்டி வந்ததால் பேசினேன். அவர் மனதுக்குள் ஒரு கடுகு அளவு கூட மாற்றம் இல்லாமல் எப்போதும் போல் பாசமாகப் பேசினார். மனதுக்குக் பெரிய நிம்மதி….
இப்படிப்பட்டவர் வருத்தப்படும் அளவுக்கு நயினார் அவர்கள் நடந்துகொண்டார் என பதிவை பார்க்கையில்…
சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) மற்றும், நியூஜெர்சி தமிழ்ப் பேரவை இணைந்து நடத்தும் 39 ஆவது தமிழ் விழாவில், அமெரிக்க நேரம் EST ஜூலை 3 அன்று மாலை,(இந்திய நேரம் ஜூலை 4 காலை) நமது அன்பான தமிழ் வம்சாவளியினரைச் சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அன்பும், தமிழ்ப்பற்றும் நிரம்பிய இந்த தமிழ்ச் சமூக சந்திப்பில், உங்கள் அனைவரையும் நேரில் காண ஆவலாக உள்ளேன்!
தமிழக பாஜகவில் ஒரு மாண்பும் இல்லை ஒரு மண்ணும் இல்லை
-திரு.திருமாறன் ஜி
எங்களுக்கு அண்ணாமலை அவர்களை எப்போது தலைமை பதவியிலிருந்து தூக்கினார்களோ அப்போதே தமிழக பாஜகவிற்கு ஒரு கொள்கையும் கிடையாது ஒரு கொளக்கட்டையும் கிடையாது என்று தெரிந்துவிட்டது ஜி...
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
𝗧𝗛𝗘 𝗟𝗘𝗧𝗧𝗘𝗥 𝗧𝗛𝗔𝗧 𝗦𝗣𝗔𝗥𝗞𝗘𝗗 𝗔 𝗗𝗜𝗦𝗖𝗨𝗦𝗦𝗜𝗢𝗡
🤗
நமது பாரத பிரதமர் நரேந்திர மோடிஜியிடம் மக்கள் தலைவர் அண்ணாமலை தந்த கடிதம்‼️
வானதி, தமிழிசை தேர்தல் சமயத்தில் செய்தது தெரியுமா❓
சின்னப்பா கணேசன் முன்வைக்கும் முக்கியமான கேள்விகளும், அரசியல் பார்வைகளும் கவனிக்கத்தக்கவை.
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
JOIN:
https://t.co/hamCQwg4bh
FOLLOW:
https://t.co/xRyaT3Kt9L
https://t.co/kZM5BKazwJ
#WeTheLeaders