@gvstudiocitytnj @theVcreations@dhanushkraja Oru sound illa oru seat sariya illa 250 ticket kodutha 50,00,000 illa 1c kuda koduthu vangalam worst theatre😠In thanjavur @gvstudiocitytnj kamala & sivaji
ஒவ்வொரு முறை பெரியார் சிலையை அவமதிக்கும்தோறும் பெரியார் இன்னமும் வீச்சுடனும்,வீரியத்துடனும் இன்றைய தலைமுறையிடம் சென்று சேருவார். பெரியாரை ஞாபகப்படுத்தமட்டுமே முடியும்; அவமானப்படுத்த முடியாது.
தப்பும் தவறுமாக வரலாற்றைப் பதிவு செய்பவர்களை எதிர்த்துப் போராடி வெறுத்துப் போச்சு.
சரியான ஒரு படைப்பை எதிர்பார்த்திருந்தோம். மேதகு படம் நாம் பார்த்துக் கொண்டாட வேண்டிய பதிவு. அவசியம் கொண்டாடுவோம்.
#BsValue App இல்.
தமிழ் ஈழ விடுதலை புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் 🔥 அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் "மேதகு " 🔥 விமர்சனம் உங்கள் "கிழவி டாக்கிஸ்"யில்
"KIZHAVI HUT" YouTube channel 🔥
https://t.co/Dd4wE4eAwH https://t.co/UIbCENFngN
#Methagu#மேதகு
அனைவரும் பார்க்க பார்த்து பேச வேண்டிய திரைப்படம்🔥🔥🔥
சில தயரிப்பு சிக்கன பிரச்சனைக்களை தாண்டி
இசை ஒளிப்பதிவு திரைக்கதை பாத்திர வடிவமைப்பு நடிப்பு என அனைத்திலும் சிறப்பாக உள்ள படம்
'Family Man & Madras cafe 'போன்ற படங்களில் எதிர்ப்பை காட்டும் அதே சிரத்தையில்
ஈழத்தின் போராட்டத்தையும் அர்ப��பணிப்பையும் உலகுக்கு உரக்கச் ச���ல்லும் படமாக #மேதகு படம் உருவாகி இருக்கிறது. ஈழத்தின் மீதான உலகளாவிய நற்பார்வை பெருக இந்தப் படம் மகத்தான வெற்றி பெற வேண்டும். வெல்வோம்...
#Methagu_in_BSvalue
தீரா வரலாற்றின் தொடக்க புள்ளியாக உருவாக்கபட்டுள்ள “மேதகு”திரைப்படம் வருகின்ற ஜூன்-25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய நேரம் பிற்���கல் 12:35 மணிக்கு BSvalue OTT தளத்தில் வெளியாகவுள்ளது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்களும் அன்பும் ❤️
#Methagu_in_BSvalue