Hi @TANGEDCO_Offcl கடந்த ஜூலை மாதம் நான் மின் கட்டணம் சரியாக செலுத்தி விட்டேன் ஆனால் வழக்கத்திற்கு மாறாக இம்முறை அதிகமாக மின் கட்டணம் செலுத்த உள்ளேன், ஏன் இந்த அதிக கட்டணம் என விளக்க முடியுமா
மின் இணைப்பு என்:09544003830
#WATCH | பீகார்: ரயிலில் 2வது வகுப்பு பெட்டியில் ஏற்பட்ட அதீத கூட்ட நெரிசலால் மூச்சு வ��ட முடியாமல் சிரமப்பட்ட பெண்ணை கிண்டல் செய்து ஃபோட்டோ, வீடியோக்கள் எடுத்த இளைஞர்கள்.. மனதை உலுக்கும் வீடியோ
#SunNews | #Bihar | #OvercrowdingTrain
Watch till the end 🙏🏻 | Share as Maximum ⚠️ | The truth behind the protest |
ஏதோ நம்மளால முடிஞ்சது 🙂 | Full Video 👉🏼 https://t.co/KW2rJoQSfE
#DravidianModel#greaterchennaicorporation
CIBIL is a private company which maintains and rates credit history of more than 60 crore Indians without any transparency. Majority of the population is facing financial issues because of CIBIL.
Very important issue raised by @KartiPC👇
தென்கொரிய சாம்சங் தொழிலாளி மாதம் பெறக்கூடிய ஊதியம் 400000.
இந்திய தொழிலாளிக்கு அதில் 10% கூட தரப்படுவதில்லை. மீதமுள்ள 90% ஆட்சியாளர்கள், அதிகாரிகள், சாம்சங் முதலாளி ஆகியோர் பங்கு போட்டு சு��ண்டுகிறார்கள்