திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி, 17 வது வார்டு
பழையப்பேட்டை நாம் தமிழர் கட்சி கொடி கம்பத்தில் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது மேலும்
கொடிகம்பத்தில் சிறிய நூலகம் மற்றும் மருத்துவ முதலுதவி பொருட்கள் அடங்கிய முதலுதவிப் பெட்டியும்
திறக்கப்பட்டது.
@mukil1123@Mugamudi19 கட்சி பொறுப்பு மட்டுமே அந்தந்த பகுதியில் உள்ளவர்களுக்கு வழங்க வேண்டும்... மற்றபடி வேட்பாளர் யாரை வேண்டுமானுலும் நிறுத்துவதில் தவறு இல்லையையே....
@Standwithsavukk நாம் தமிழர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சி தான்...8% வாக்கை தாண்டினால்
அங்கிகரிக்கப்பட்ட கட்சியாக மாறும்... இது அடிப்படை விதி... உங்களுக்கு நாம் தமிழர் மீது வன்மம்
மனத்திலே விதையுங்கள் தன்னம்பிக்கை விதைகளை. விருட்சமாக வளருங்கள்.
மற்றவர்களுக்கு வழிகாட்ட நீங்கள் பிறந்திருக்கும்போது, உங்களுக்கு வழிகாட்ட யாரைத் தேடுகிறீர்கள்?
எழுந்திருங்கள். உலகம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.
சோம்பி இருந்தால் பின்னர் தேம்பி அழ வேண்டி வரும்.
இன்றே சுறுசுறுப்பு நெருப்பில் சோம்பலைச் சாம்பலாக்கு.
வறுமையை ஒப்புக்கொள்வதில் இழிவில்லை. ஆனால், அந்த வறுமையைக் கடக்க முயற்சி செய்யாமல் இருப்பதே இழிவு.
- முனைவர் மு.க.அன்வர் பாஷா
ஓட்டுக்கு பணம் கொடுத்து பார்த்து இருப்பீர்கள், நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவா போராட கூடாதுனு சொல்லி மக்களுக்கு ரூபாய் 5000 கொடுத்த ,கேவலத்தை பார்த்தது உண்டா ?இதோ!
ஆரியம் உனக்கு முதன்மை எதிரியா திராவிடம் உனக்கு முதன்மை எதிரியா?
இருவரும்தான்.
ஆனால் அறிவிற்சிறந்த தமிழர்களையே போலியாக ஏமாற்றி, அவர்தம் பெருந்தன்மையை தமது மூலதனமாக வைத்து அவர்களை அடக்கி ஆளும் திராவிடியாக்களுக்கு எதிராக சண்டைசெய்து அவர்கள் முகத்திரையை கிழிப்பதே இன்றைய அவசரத்தேவை.
ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து மாநில உரிமைக்காக இவ்வளவு தீவிரமாக எதிர்க்க எங்கள் அண்ணனை விட்டால் தமிழ்நாட்டில் யாருமில்லை🔥😍
மாநில உரிமை, சுயமரியாதை என்றெல்லாம் பேசிய கூட்டம் ஆரியத்திடம் மண்டியிட்டு அடிமையாகி கிடக்கிறது