ஏற்கனவே வெற்றி பெற்ற அதிமுக அடிமைகள் வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்து விட்டு கட்சி தாவிய அடிமைகளுக்கும், கட்சி தாவிபோன தற்குறி கட்சிக்கும் மக்கள் செருப்படி தந்து அனுப்ப வேண்டும்😤
சிவகங்கை அரண்மனை வளாகத்தில் நடந்து வந்த டாஸ்மாக் மனமிகிழ் மன்றத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தக்கோரி சீமான் அண்ணனின் அறிவுறுத்தலின் பேரில் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தொடர்ந்த வழக்கில் இன்று மனமகிழ் மன்றத்தை உடனடியாக இடைக்கால தடை செய்து உத்தரவிட்டது மதுரை உயர்நீதிமன்ற கிளை.
உண்மையான மாற்று நாம் தமிழர் கட்சி தான்..
நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர்களில் ஒருவரான அண்ணன் திருச்சி அசுரன் சரவணன் இராஜ்மோகன் அவர்கள் இதயத்தில் ஏற்பட்ட சிக்கலால் உடல்நலக்குறைபாடு அடைந்துப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.
Gpay : 9487165559
ஒரே மாதிரியான புகைப்படம் ஒரே மாதிரியான பதிவு.
இப்ப சொல்லுங்க...இவர்கள் காசுக்காக வேலை செய்யும் கூலிப்படைகள் தானே?
காசுக்கு கூவும் இந்த நாயேகள் தான் அண்ணன் #சீமான் காசு வாங்கிவிட்டார் காசு வாங்கிவிட்டார் என்று குலைக்குதுங்க.
உண்மையான மாற்றத்தை கொண்டு வருவேன்னு சொன்னால் கிண்டல் பண்றானுங்க
சும்மா வந்து பெயர் மாற்றம் மட்டும் பண்ணுவேன்னு சொன்னால் வாக்கு போட்றானுங்க 🤦♂️🤦♂️🤦♂️
மேடை நாடகமே வாழ்க்கையின் திருப்புமுனை!
தொலைக்காட்சி தொகுப்பாளினி & பரதக் கலைஞர் கிருத்திகா ஸ்ரஜத்,
கோமல் தியேட்டர்ஸ் உடன் இணைந்த தனது பயணத்தையும், 'அவள் பெயர் சக்தி' மற்றும் உலகளவில் 43 முறை மேடையேறிய 'திரௌபதி' நாடகங்கள் மூலம் கிடைத்த அங்கீகாரத்தையும் நெகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறார்!
🔗 பார்க்க : https://t.co/dDRKeU9Vuj
#KomalTheatres #TamilDrama #StageActor #TamilTheatre #ExclusiveInterview #என்றுதணியும் #DhariniKomal