@TVKHQITWingOffl Post-Settlement 16% உயர்ந்ததுன்னு சொல்லிட்டு ஜிஎஸ்டி கணக்கு காட்டிட்டாங்க. ஆனா சந்தைக்கு போனா எண்ணெய், காய்கறி, பால், மருந்து எல்லாம் விலை வாசி உயர்வுதான். சாப்பாடு போட முடியல, வாடகை செலுத்த முடியல. அரசு கணக்கு ஒருபக்கம், எங்க உயிர் பிழைப்பு போராட்டம் இன்னொரு பக்கம்.#TVK