Saaras is purpose-built electric mobility for controlled movement across large workspaces, managed environments and walking-only spaces.
Indian engineering. MSME built. Women-led manufacturing teams.
Made by Indians. Made for India. Made in India.
Proof in motion.
When you learn history in Madrasas:
- Muslims gave freedom to India. It is written on India Gate. 🤦
- Abdul Kalam was a freedom fighter. 🤦🤦
- Chandrashekhar Azad threw bombs in Assembly and Maulana Shaukat Ali gave him a place to hide. 🤦🤦🤦
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் ஆதரவாளர்கள், பிச்சாண்டார் கோவில் ஊராட்சி பகுதியில், 25 வயதான இளம்பெண் சிந்துஜா என்ற சகோதரியை, ஆபாசமாகப் பேசி, அடித்ததால், அவர் மனமுடைந்து, தற்கொலை செய்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகம் முழுவதும், தேர்தல் நடைமுறைகளுக்கு விரோதமாக, கூப்பன் வழங்கி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுகவினர், தனக்கு கூப்பன் வழங்கப்படவில்லை என்று கேட்ட சகோதரி சிந்துஜா மீது, தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
திமுகவின் உண்மை முகம் இதுதான். எந்தக் காலத்திலும் வாக்களிக்கும் மக்கள் மீது, திமுகவினருக்கு மரியாதை கிடையாது. தேர்தல் முடியும் முன்னரே, பெண் என்றும் பாராமல் ஆபாச வார்த்தைகள் பேசி, தாக்குதல் நடத்தி, ஒரு உயிர் பறிபோகக் காரணமாக இருக்கும் இந்த ரவுடி கும்பல், தேர்தல் முடிந்த பிறகு என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
வரும் தேர்தலில், இந்த திமுக அராஜக கும்பலை முழுமையாகப் புறக்கணிப்பதே, தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் நல்லது.
This person needs to be behind bars asap. Tying and beating a girl child mercilessly just for stealing a guava from his garden? What even is wrong with people, just imagine the trauma this child will carry.
📍Una
@KanoongoPriyank action must be taken.
அதிமுக கஞ்சா வைச்சுருக்காங்க
அசோகவர்ஷினி : 1000 கிலோ கஞ்சா தயாரிக்குற மூல பொருள் வைச்சுருச்ச ஜாபர் சாதிக் திமுக தானே உதய் நண்பர் வேற தானே
சரவணன் shocked
நெறியாளர் rocked ...
சார் உங்க சிவகங்கை தொகுதி நிலவரத்தை இந்த மாதிரி உயர் வாழ்வு வாழும் சென்னை வாழும் சில பெண்களை பிடித்து இப்படி பேசி நேரம் வீணடிப்பதை விட - அந்த சிவகங்கை உங்க காரைக்குடி போகும் வழியில் இருக்கும் இந்த பாட்டிகளை கேளுங்கள்.. தந்தையும் மகனும் திருந்தினபாடு இல்லை.. தண்ணீக்கே பல கிராமத்தில் வழி இல்லாத சிவகங்கை மக்களை பற்றி இதுகளுக்கு என்ன தெரியும்! இல்லை இவரும் இவர் அப்பாவுக்கு என்ன செய்தார்கள் என்றாவது தெரியுமா?
சிவகங்கை மக்களை சொல்லனும். இது ஒரு பெருமை என போட்டோ போட்டு பிதற்றல் வேறு.
ஆண்டிமடம் செல்லும் மெயின் ரோட்டில் செப்டிக் டேங்க் கழிவுநீரை சாலையின் ஓரத்தில் மக்கள் பயன்படுத்தி வரும் பொது இடத்தில் திறந்து விட்டதால் ஆத்திரமடைந்து கேள்வி கேட்ட நபர்..
#Ariyalur | #WastageWater | #Road | #PolimerNews
காதணி விழாவுக்குச் சென்ற 11 மாதப் குழந்தை முதல் ஒரு குடும்பத்தையே நடுத்தெருவில் பிணமாக்கிய தமிழ்நாடு போக்குவரத்துத் துறை...!
இது விபத்தல்ல... நிர்வாகப் படுகொலை...! 🩸
சேலம் பேருந்து விபத்துக்கு "பிரேக் பெயிலியர்" (Brake Failure) காரணமென்று காவல்துறை சந்தேகிப்பதாம்..!
நீங்கள் திருடர்களுக்கு வாக்களித்து அதிகாரத்தில் அமர வைப்பதால்தான், இப்பூஉலகின் பூ வாசம் கூட முழுமையாக அறியாத பிஞ்சுகள் இன்று சவக்கிடங்கில் கிடக்கின்றன..!
உங்கள் வாக்குகளைப் பெற்று அரியணையில் ஏறியவர்களின் பிள்ளைகள் சொகுசு கார்களில் வலம் வர, சாமானியர்களின் பிள்ளைகள் சாலையில் கூட பாதுகாப்பு இல்லாமல் ரத்த வெள்ளத்தில் துடிக்க வேண்டுமா...?
நம் வீட்டுப் பிள்ளைகளின் உயிரை விட உங்கள் அரசியல் லாபம் பெரிதா...?
ஊழல் கறையில் ஊறிய இந்த சிஸ்டம் இன்னும் எத்தனை குடும்பங்களை சிதைக்கப் போகிறது...?
குலைக்கும் நாய்களுக்கு ஆதாரங்கள் இதோ கமெண்டில்...
பதில் சொல்லுங்கள் அதிகார வர்க்கமே..!😡
Hindu Girl Brutally Killed by muslim men in Dehradun 🚨
Young hindu girl found dead in ruins (abandoned building) in Chuna Bhatta area
Last seen on CCTV with a Muslim man on March 13, 2026, after that she was disappeared for 3-4 days
Body showed severe face injuries inflicted AFTER death (to disfigure/hide identity)
Open your eyes girls, plzz don't trust on them 🙏🏻
நேற்றைய தினம், தமிழக அரசின் உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மூலம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, தமிழகத்தில் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கான புள்ளிவிவரங்களை வெளியிட்டது திமுக அரசு.
ஆனால் அந்தத் தகவல்களைச் சரிபார்த்தால், தமிழக அரசு இந்த அதிகாரிகள் மூலம் கூறிய, 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கான புள்ளிவிவரங்களை நாம் நம்ப முடியாது என்பதற்கான காரணம் தெளிவாகத் தெரியும்.
கடந்த 2021 ஆம் ஆண்டில் NCRB (National Crime Records Bureau) வெளியிட்ட தகவல்படி, தமிழகத்தில் 1686 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால் நேற்றைய தினம் உள்துறை செயலாளர் கூறும்போது, கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்குகள் எண்ணிக்கை 1597 என்று குறைத்துக் கூறியிருந்தார்.
அதாவது, ஏற்கனவே திமுக அரசு தானே சமர்ப்பித்து, தேசிய அளவில் வெளியிடப்பட்ட 2021 புள்ளிவிவரங்களில் இப்படித் தவறான எண்ணிக்கையைக் கூறும்போது, இதுவரை சமர்ப்பிக்காமல் திமுக அரசு மறைத்து வைத்திருக்கும் 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கான புள்ளிவிவரங்களை மக்கள் எப்படி நம்ப முடியும்?
ஏற்கனவே வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் இவர்கள் மாற்றிக் கூறும்போது, இன்னும் வெளியிடப்படாத 2024, 2025 ஆண்டுகளுக்கான புள்ளிவிவரங்கள் உண்மையா என்ற சந்தேகம் எழுகிறது.
முக்கியமாக, உள்துறை மற்றும் காவல்துறைகளை நேரடியாகக் கையாளும் முதலமைச்சர் திரு @mkstalin, ஏன் அதிகாரிகளைப் பேசவைத்து பின்னால் மறைந்து கொள்கிறார்?
இந்த முக்கியமான விஷயங்களில் பதில் சொல்ல வேண்டியது அதிகாரிகள் அல்ல, முதலமைச்சர்தான். தமிழக மக்களுக்கு நேர்மையான விளக்கத்தை வழங்குவது அவருடைய பொறுப்பு.
BPCL @BPCLimited must immediately identify this petrol pump and cancel the license.
Petroleum Rules 1975 prohibits fuel pumps from dispensing fuel in loose containers. (Exceptions for emergencies like running out of fuel are made but limited to 1 litre)
எக்ஸாம் எழுத போற புள்ளயக்கு wheelchair கொடுக்க எவனும் இல்ல..
உள்ளுர் ல நெலம இப்டி இருக்கு..
War situation வெச்சு அரசியல் பண்ண வந்துட்டானுக..
கொத்தடிமைங்க🤮