#BIGBREAKING | 6 போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு!
சாத்தான்குளம் தந்தை - மகன் மரணம்: எஸ்.ஐ பாலகிருஷ்ணன், ரகு கனேஷ், காவலர்கள் முத்துராஜ், முருகன் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்தது சிபிசிஐடி!
#சாத்தான்குளம்#JayarajAndFenix
பப்ஜி, ஆன்லைன் ரம்மி போன்ற செயலிகளையும் மத்திய அரசு தடை செய்ய வேண்டும்! -மு.தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்
#Tamilnadu#ChinaAppsBanned#Politics#PUBG
https://t.co/xpPhMPQSWW
#Police வரலாற்றில் ஒரு காவல் நிலையமே வருவாய்துறையின் கட்டுக்குள் வந்துள்ளது.
#CCTV பதிவு & தடயங்கள் அழிப்பு, நீதிபதிக்கு மிரட்டல், சாட்சி சொன்னவருக்கு அச்சுறுத்தல் என்று குலை நடுங்கச் செய்யும் கொலை வழக்கை #சின்னவிசயம் என்கிறார் @LMuruganBJP
பாசிச கட்சிக்கு தலைவர் ஆக இதுவே தகுதி!
#JUSTIN
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை பட்டினப்பாக்கம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் உயிரிழப்பு!
ஏற்கனவே மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி கொரோனாவால் உயிரிழந்தார்!
https://t.co/5wMBD3FLqB | #Covid19 | #CoronaVirus | #Tamilnadu | #TNPolice
”பால் விற்பனையாளர்கள் யாராக இருந்தாலும், வாகனத்தை மறிப்போம், மாஸ்க் இல்லை, வித் அவுட் ஹெல்மட், வித் அவுட் சீட் பெல்ட் போன்ற வழக்குகளைப் பதிவு செய்வோம்'' என ஒரு காவலர் பேஸ்புக்கில் குறிப்பிட��டுள்ளார்.
https://t.co/ndx3SIFlSF
#BREAKING | மகாராஷ்டிர மாநிலத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!
மேற்குவங்காளம், மணிப்பூர் மாநிலங்களையடுத்து மகாராஷ்டிராவிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது..
#lockdownextended#Lockdown6