@SuVe4Madurai அச்சு மற்றும் ஊடகத்தினருக்கு மானிய விலையில் வீட்டு மனை பட்டா வழங்க அரசாணை வெளியீட்டு ஆண்டாண்டு காலங்கள் ஆகிறது, அரசாணை வீட்டுமனையாக மாற நடவடிக்கை எடுங்கள்
என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்.
தனியார் துறைகளில் 10,000 பேருக்கு மேலாக வேலை வழங்குவதற்கான மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மதுரையில் இம்மாதம் 14 ஆம் தேதி நடைபெறுகிறது
பயன்படுத்தி கொள்ளுங்கள் நண்பர்களே...
#WayanadLandslide
Team of Kerala Forest Officers Trekked deep down into the dense forest for 8 hrs & Saved 4 Tribal Toddlers & Mother who were hiding in a cave & starving from nearly 5 days
Salute to Real Heroes 🔥🫡
#WayanadDisaster#Wayanad#Army
I extend my sincere gratitude to the Kalpetta Range Forest Officers who risked their lives traversing through difficult terrain amidst heavy downpour, undertaking a tireless 8-hour operation to successfully rescue a family in distress.
I also wholeheartedly thank the Army personnel, NDRF, SDRF, district administration in Wayanad, panchayat members, workers across party lines, and every generous volunteer who have been continuously helping in rescue, relief, and rehabilitation efforts.
In these tough times, your selfless service, commitment, and unity will help us overcome this crisis and emerge stronger.
Six precious lives were saved from a remote tribal settlement after a tireless 8-hour operation by our courageous forest officials in landslide-hit Wayanad. Their heroism reminds us that Kerala's resilience shines brightest in the darkest times. United in hope, we will rebuild and emerge stronger.
#StandWithWayanad
தூங்காநகருக்கு மேலும் எழில்கூட்டிடும் வகையில் திருமலை நாயக்கர் அரண்மனை ஒளிர்கிறது! கண்களைக் கவர்கிறது!
சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் அதிகம் காணும் பகுதிகளாகக் கீழடியும் - இந்த அரண்மனையும் திகழட்டும்!
இவற்றைப் போலவே, நெல்லையில் ‘பொருநை அருங்காட்சியகம்’ திறப்பதற்கான பணிகள் தொல்லியல் துறை சார்பில் விரைந்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன். @TThenarasu