@Poet_Manushi பாரதி கண்ட புதுமை பெண்ணே நானும் உன்னை கண்டேனடி.
காதல் என்ற ஆசையிலே தானாய் நெருங்கி வந்தேனடி.
காதல் என்று சொல்லும் முன்னே உன் விழியை நானும் கண்டேனடி.
என் காதல் என்ற காட்���ுத்தீயை உன் ஒற்றை பார்வையில் அணைத்தாயடி.
கனவுகளின் கவிதைகள்
பாரதி கண்ட புதுமை பெண்ணென என்னை காதல் செய்...