98000 வாக்கு வித்தியாசத்தில் தமிழ்நாட்டிலேயே வெற்றி பெற்றவர் எடப்பாடியார் அவர்கள்
இதனால தான் துரோகிகளும் எதிரிகளும் அவரை அழிக்க நினைக்கின்றனர்
மீண்டும் சொல்றோம் துரோகத்தால் வீழ்த்தப்பட்டிருக்கிறோம்
மீண்டும் வருவோம் களத்திற்கு மிகப்பெரிய வெற்றியோடு
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
51 வருட உழைப்பு ❤
ஒரே காந்தம் 🔥🔥
@rajinikanth
ஒருத்தரோட வெற்றியை தன் வெற்றி மாறி கொண்டாடுராங்க
அது ரஜினிக்கே பொருத்தம்
👌👌👌
That
போடா ஆண்டவன் நம்ம பக்கம் இருக்கான் 🔥🔥
#WATCH | "அமைச்சர் சோறுதான் திங்கிறாரா?"
அரிசி, சர்க்கரை விலை உயரவில்லை என்ற உணவுத் துறை அமைச்சருக்கு சவால் விட்ட பரந்தாமன்.
#SunNews | #TVK | #Venkatramanan
ஓ காற்றே! மாரிக்காலம்
இப்போது வந்தால்
வசந்தகாலம் என்ன
தொலைவிலா இருக்கும்?
ஷெல்லியின் இந்த கவிவரிகளை சொல்லிச் சொல்லி, என் முதுகு வலிக்க தட்டிக் கொடுத்து, தன் தோள்கொண்ட மட்டும் என்னை தூக்கிச் சுமந்த ஆசான் வலம்புரி ஜானின் பிறந்தநாள் இன்று !
#வலம்புரிஜான்#தாய்_வாரஇதழ் #ValampuriJohn #வார்த்தைச்சித்தர்