கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு அண்ணன் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க கழக இளைஞர் அணி செயலாளர் சட்டப்பேரவை எதிர் கட்சி தலைவர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்களின் ஆலோசனைப்படி எங்கள் அரசியல் வழிகாட்டி தென்பாண்டி சிங்கம் கழக துணை பொதுச் செயலாளர் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயா @IPeriyasamy_ திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @r_sakkarapani ஆகியோர் வழிகாட்டுதலின்படி தாராபுரம் இடைத்தேர்தலில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட மணக்கடவு, கொங்கூர், பொம்மநல்லூர் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட 11 வாக்குச்சாவடிகளில் பணியாற்றிய நிலையில் 06/10/2026 இன்று தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததை தொடந்து கழக துணை பொதுச் செயலாளர் அண்ணன் வெள்ளக்கோவில் @mp_saminathan அவர்களையும் திருப்பூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு.இல.பத்மநாபன் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது.
தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக வருகை தந்த கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு அண்ணன் @mkstalin அவர்களை எங்கள் அரசியல் வழிகாட்டி தென்பாண்டி சிங்கம் கழக துணை பொதுச் செயலாளர் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயா @IPeriyasamy_ திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @r_sakkarapani ஆகியோர் தலைமையில் வரவேற்றபோது.
@Udhaystalin
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் திருமதி. சுகன்யா அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரிக்க அலங்கியம் ஊராட்சிக்கு வருகை தந்த தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச் செயலாளர் சட்டமன்ற மன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய அண்ணியார் திருமிகு.பிரேமலதா விஜயகாந்த் அவர்களை வரவேற்றபோது.
@mkstalin@Udhaystalin@IPeriyasamy_@r_sakkarapani
கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு அண்ணன் @mkstalin அவர்களின் ஆசி பெற்ற கழக இளைஞர் அணி செயலாளர் சட்டப்பேரவை எதிர் கட்சி தலைவர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்களின் ஆதரவு பெற்ற தாராபுரம் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் திருமதி.சுகன்யா அவர்களுடன் தாராபுரம் கிழக்கு ஒன்றியம் மணக்கடவு ஊராட்சிக்குட்பட்ட மங்களாம்பளையம்,JJ நகர்,தேர்பட்டி,பச்சாபாளையம், அம்மாபட்டி ஆகிய கிராம மக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தோம்.
@IPeriyasamy_@r_sakkarapani
கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு அண்ணன் @mkstalin அவர்களின் நல்லாசியுடன் தாராபுரம் சட்டமன்றத் இடைத்தேர்தலில் போட்டியிடும் நம் வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் திருமதி.சுகன்யா அவர்களை ஆதரித்து இன்று(28/09/2026) தாராபுரம் கிழக்கு ஒன்றியம் மணக்கடவு ஊராட்சி மணக்கடவுரில் கழக துணை பொதுச் செயலாளர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அக்கா @KanimozhiDMK அவர்கள் பரப்புரை மேற்கொண்ட நிகழ்ச்சியில் எங்கள் அரசியல் வழிகாட்டி தென்பாண்டி சிங்கம் கழக துணை பொதுச் செயலாளர் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயா @IPeriyasamy_ அவர்கள் தலைமையில் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டபோது.
@Udhaystalin@r_sakkarapani
கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு அண்ணன் @mkstalin அவர்களின் ஆதரவுடன் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் நம் கழக வெற்றி வேட்பாளர் திருமதி.சுகன்யா அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் எங்கள் எதிர்காலம் கழக இளைஞர் அணி செயலாளர் சட்டப்பேரவை எதிர் கட்சி தலைவர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்கள் தாராபுரம் கிழக்கு ஒன்றியம் கொளத்துப்பாளையம் பேரூராட்சியில் பரப்புரை மேற்கொண்ட போது.
@IPeriyasamy_@r_sakkarapani
கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு அண்ணன் @mkstalin அவர்களின் அறிவுறுத்தல்படி, கழக இளைஞர் அணி செயலாளர் எதிர் கட்சி தலைவர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, தாராபுரம் தேர்தல் பணிமனையில் கழக முதன்மை செயலாளர் எதிர் கட்சி துணை தலைவர் மாண்புமிகு அண்ணன் @KN_NEHRU கழக துணை பொதுச் செயலாளர்கள் எங்கள் அரசியல் வழிகாட்டி தென்பாண்டி சிங்கம் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயா @IPeriyasamy_ அண்ணன் @mp_saminathan ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இடைத்தேர்தல் பணிகள் குறித்தான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டபோது.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் திருமதி. சுகன்யா அவர்கள் மகத்தான வெற்றி பெற செய்ய திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் களப்பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினோம்.
இக்கூட்டத்தில் தாராபுரம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் திரு. துரைசாமி, மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் திரு. செந்தில்குமார் தேர்தல் பொறுப்பாளர் காங்கேயம் வடக்கு ஒன்றிய செயலாளர் சகோதரர் திரு. கருணை பிரகாஷ், சகோதரர் திரு. மங்களம் ரவி மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள்,திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
@mkstalin@Udhaystalin@IPeriyasamy_@r_sakkarapani
கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு அண்ணன் @mkstalin அவர்களின் ஆதரவுடன் கழக இளைஞர் அணி செயலாளர் சட்டப்பேரவை எதிர் கட்சி தலைவர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் திருமதி.சுகன்யா அவர்களை ஆதரித்து கழக முதன்மை செயலாளர் சட்டப்பேரவை எதிர் கட்சி துணை தலைவர் மாண்புமிகு அண்ணன் @KN_NEHRU அவர்கள் தலைமையில் தாராபுரத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எங்கள் அரசியல் வழிகாட்டி தென்பாண்டி சிங்கம் கழக துணை பொதுச் செயலாளர் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயா @IPeriyasamy_ அவர்களின் ஆலோசனைப்படி கூட்டத்தில் கலந்து கொண்டபோது.
@r_sakkarapani
17/09/2026 இன்று பகுத்தறிவு பகலவன் #தந்தை_பெரியார் அவர்களின் 148வது பிறந்தநாளையொட்டி கழக தலைவர் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு அண்ணன் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர் கட்சி தலைவர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலின்படி எங்கள் அரசியல் வழிகாட்டி தென்பாண்டி சிங்கம் கழக துணை பொதுச் செயலாளர் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயா @IPeriyasamy_ அவர்களின் தலைமையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து திண்டுக்கல் திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் அவர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டோம்.
@r_sakkarapani
சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராக வெகுண்டெழுந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் சம உரிமை கிடைக்க சமரசமில்லாமல் போராடிய தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 69வது நினைவு நாளில் புகழ் வணக்கம் செலுத்துவோம்...
@mkstalin@Udhaystalin@IPeriyasamy_@r_sakkarapani
இன்று சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் பதிலுரையில் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை பற்றியும் பேசிய முதல்வர் தி.மு.க. மீது பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பேசியதைத் தொடர்ந்து கழக இளைஞர் அணி செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு அண்ணன் @Udhaystalin அவர்கள் பதிலளிக்க வாய்ப்பு கேட்டபோது பேரவைத் தலைவர் அவர்கள் முதலில் வாய்ப்பு தருவதாக கூறினார் ஒரு துண்டுச் சீட்டு பேரவை தலைவர் கைக்கு வந்த பின்னர் வாய்ப்பு வழங்க மறுத்துவிட்டார் ஜனநாயகத்தின் மாண்பைக் காக்க வேண்டிய பேரவைத் தலைவர் அவர்களே ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார்.
@mkstalin@IPeriyasamy_@r_sakkarapani
03.09.2026 இன்று சட்டமன்ற பேரவைக் கூட்டத் தொடாில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி, திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாகவும், மாநகர வளா்ச்சியின் காரணமாகவும், திண்டுக்கல் நாகல் நகா் பகுதியில் புதிய காவல் நிலையம் அமைத்திட வேண்டும்மென்று கேள்வி ஏழுப்பினேன்.
@mkstalin@Udhaystalin@IPeriyasamy_@r_sakkarapani
(15/08/2026)இன்று நம் இந்திய திருநாட்டின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நமது திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மூவர்ணக் கொடி ஏற்றி நாட்டின் ஒற்றுமையையும் தேசப்பற்றையும் வெளிப்படுத்தும் வகையில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியபோது.
@mkstalin@Udhaystalin@IPeriyasamy_@r_sakkarapani
7.8.2026 இன்று திருத்திய நிதிநிலை அறிக்கை மீதான பொதுவிவாதத்தின் போது திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியின் கோரிக்கைகளை,முக்கிய பிரச்சனைகளை பேரவை விதி எண்:- 55ன் கீழ் கவனஈர்ப்புத் தீர்மானமாக பதிவு செய்தேன்.
@mkstalin@Udhaystalin@IPeriyasamy_@r_sakkarapani
10.8.2026 நேற்றைய தினம் திருத்திய நிதிநிலை அறிக்கை மீதான பொதுவிவாதத்தின் போது திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியின் கோரிக்கைகளை,முக்கிய பிரச்சனைகளை பேரவை விதி எண்:- 55ன் கீழ் கவனஈர்ப்புத் தீர்மானமாக பதிவு செய்தேன்.
@mkstalin@Udhaystalin@IPeriyasamy_@r_sakkarapani
10.8.2026 நேற்றைய தினம் திருத்திய நிதிநிலை அறிக்கை மீதான பொதுவிவாதத்தின் போது திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியின் கோரிக்கைகளை,முக்கிய பிரச்சனைகளை பேரவை விதி எண்:- 55ன் கீழ் கவனஈர்ப்புத் தீர்மானமாக பதிவு செய்தேன்.
@mkstalin@Udhaystalin@IPeriyasamy_@r_sakkarapani
11.08.2026 இன்று திருத்திய நிதிநிலை அறிக்கை மீதான பொதுவிவாதத்தின் போது 100 நாள் வேலை வி பி ஜி ராம்ஜி (VB-G RAM G) திட்டம் குறித்தும் கலைஞர் கனவு இல்ல வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் நிதியை விடுவிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசினேன்.
@mkstalin@Udhaystalin@IPeriyasamy_@r_sakkarapani
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஒன்றிய பாஜக அரசால் வி பி ஜிராம் என்று மாற்றப்பட்டுள்ளது செயல் திட்டத்தையும் மாற்றி அமைத்திருக்கிறார்கள் அதை இன்றைக்கு தமிழ்நாட்டில் ஆளுகிற தவெக அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது..
இன்று அவையில் விபிஜி ராம் என்கிற திட்டத்தில் மாநகராட்சி நகராட்சிகளை ஒட்டி இருக்கக்கூடிய ஊராட்சி பகுதிகளுக்கு (peri-urban area)படிப்படியாக அந்த திட்டம் தொடர்ந்து குறைந்து ஒரு காலகட்டத்தில் இல்லாமல் போய்விடுமோ என்ற கேள்வி அப்பகுதி மக்களிடத்திலே இருக்கிறது அது குறித்த வினாவை இன்று அவையில் எழுப்பினேன்.
@mkstalin@Udhaystalin@IPeriyasamy_@r_sakkarapani