Chi.Previleged Paradesi😡WFH Probs,Night babies ah thoonga vaikka mudiyaama Kashta padura Parents,Shop owners,Avlo yen normal ah na sleep ke mudiyaama Makkal Pala peru road la poraaduraanga,Ivan la oru studio room la AC la ukkandhutu ishtathukku thimiru la olarikittu irukkan😡😡
பிறவிலயே காது கேட்காத, வாய் பேசமுடியாத தன் குழந்தைக்கு கட்டணமின்றி சிகிச்சை அளித்து குணப்படுத்திய கலைஞர் அரசுக்கு நன்றி சொல்ற ஒரு வடநாட்டு பெண், “என் ஊர்ல இருந்தா என் புள்ளைக்கு இது கிடைச்சிருக்காது”னு குரல் தழுதழுக்க சொல்றது தான் கலைஞர் என்ன செஞ்சாருனு கேட்கறவங்களுக்கான பதில்..!
கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்,
அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை!
இன்று #கலைஞர்103 வது பிறந்தநாள்!
அவரது சாதனைகளில், நன்றியுடன் அவரது நினைவுகளை சுமக்கும் மக்களின் மனங்களில், கலைஞர் என்றும் வாழ்கிறார்!
காற்றுக்கு ஓய்வென்பதேது, அட ஏது? 🙏
#HBDKalaignar
பெண்களுக்கு சொத்துல சம உரிமை அளிக்கற இந்துசட்ட மசோதா 1950 ல் ஏற்கப்படாம தோற்கடிக்கப்பட்டதால தன் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துட்டு புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னது :
"The day will come, A leader will emerge, that day that leader will bring all my legislatures into the house"
"ஒரு நாள் வரும், ஒரு தலைவன் வருவான், நான் கொண்டுவர நினைத்ததை எல்லாவற்றையும் சட்டமாக்குவான்",
அண்ணலின் வாக்குப்படி அவரின் கனவுகளை சட்டமாக்கிய அந்த மகத்தான தலைவன் பிறந்தநாள் இன்று...!!
வரலாறு என்றென்றும் பெருமையுடன் நினைவுகூறும்!
#FatherOfModernTamilNadu
#HBdKalaignar103