இதைத்தான் சமீபத்திய ரசிகர் மன்ற கூட்டத்தில் கங்குவான் பேசினார்.
உங்களையும், உங்கள் படங்களையும் யாரும் குறை சொல்லக்கூடாது.
அன்பை விதைப்போம். பண்பை வளர்ப்போம் என பூமர் வசனங்களை மேடையில் பேச வேண்டியது.
உருப்பட வேண்டிய இளைஞர்களை நற்பணி மன்றம் எனும் போர்வையில் விசிலடிச்சான் குஞ்சுகளாக வைப்பதில் தற்போது கங்குவான், சுள்ளான் மற்றும் இந்த திடீர் தளபதி உள்ளிட்டோர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
மீண்டும் ஒரு தலைமுறை இந்த சினிமாக்காரன்கள் பின்னால் அலைந்து வாழ்க்கையை தொலைக்க கூடாது.
உஷாராக இருங்கள்.
திருந்தாத சில ஜென்மங்கள் வேண்டுமானால் இவர்களின் பின்னால் ஓடி, விசிலடித்து நாசமாய் போகட்டும்.
சூடு, சொரணையுள்ள தன்மான இளைஞர்கள் இந்த அற்ப செயல்களை தவிருங்கள்.
“சினிமாவில் விஜய் என அறிமுகமாகிவிட்டு,
அரசியலில் மட்டும் ஜோசப் விஜய் என போடுவதற்கு காரணம் என்ன?”என்று ‘புத்திசாலி’த்தனமாக கேள்வி எழுப்பியுள்ளார் நடிகரும்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான
திரு @Seeman4TN அவர்கள்.
இப்படியான புத்திசாலித்தனமான கேள்வியை இந்து முன்னணி தலைவர் அர்ஜூன் சம்பத்,
பாஜக எச்.ராஜா போன்றோர் முன்னரே மத வெறுப்பாக கக்கினர்.
இப்போது அதையே
திரு.சீமானும் வழிமொழிகிறார்.
சினிமாவில் அறிமுகமானவர்கள் புனை பெயரிலோ அல்லது சுருக்கமான பெயரிலோ
அறிமுகமாவார்கள்.
வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா உள்ளிட்ட எத்தனையோ இயக்குனர்கள் தாங்கள் அறிமுகப்படுத்திய நாயகன்,நாயகிகளின் பெயர்களை
மாற்றி சூட்டியிருக்கிறார்கள்.
சினிமாவில் எந்த சட்டமுறையும் இல்லை.
ஆனால், தேர்தல் அரசியலில் நிற்பவர்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
முழுப்பெயரையும் பதிவிட வேண்டும்.சொத்துக்களை மறைப்பது போல
பெயரின் பாதியை மறைப்பதும் குற்றம்.
இவை எல்லாம் பல முறை தேர்தலில் நின்ற திரு.சீமான் அவர்களுக்கும் தெரியும்.
ஆனாலும் அர்ஜூன் சம்பத் போன்ற
#RSS கும்பலின் மத வெறுப்பையே கக்குவது ஏன்?
மைக்கேல் பட்டி லாவண்யா வழக்கில் கிறித்தவ வெறுப்பை பரப்பிய திரு.அண்ணாமலை அவர்களுக்கும்
திரு.சீமானுக்கும் ஏதாவது வித்தியாசம் உண்டா?
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
4.8.2026
Congratulations to Praggnanandhaa for this remarkable feat!
This is indeed an incredible milestone that highlights his continued excellence.
My best wishes to him for his future endeavours.
@rpraggnachess
எப்போதுமே Mute-ல இருக்கவர் முதலமைச்சரா இருக்காருங்கிற தைரியத்துல ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி Paint அடிச்சு இருக்காங்க.
தமிழ்நாடு அரசு ஜனவரி மாசத்துல திருவள்ளுவர் நாளை அதிகாரப்பூர்வமா கொண்டாடுது.
ஆனா, வைகாசி அனுஷம் திருவள்ளுவர் நாள்னு புதுசா ஒரு உருட்டு எங்கே இருந்து வந்தது?
தி.மு.கழக ஆட்சியில இதே மாதிரி வேலையைப் பார்த்த அப்போதைய ஆளுநரை கடுமையா கண்டிச்சோம். சங்கிகளை திருத்துனோம்.
இப்போ மறுபடியும் தமிழர்களோட சுயமரியாதையை உரசிப்பார்க்குறாங்க.
வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் - அதை அனுமதிக்கும் #SofaModel அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்தை முதல்ல பாட permission கொடுங்கன்னு டெல்லியில கேட்ட மாதிரி, இந்த விஷயத்துலயும் முதலமைச்சர் பயந்து நடுங்கக் கூடாது.
சட்டம் ஒழுங்கு விஷயத்துல தான் முதலமைச்சர் Silent ஆ இருக்காருன்னா, கொள்கை எதிரிகள் வள்ளுவருக்கு காவி Paint அடிக்கிற அநியாயத்தை தட்டிக் கேட்கவும் தயங்குறது ஏன்? #Thiruvalluvar
ஜோசியருக்கு எதுக்கு அரசு பதவி @CMOTamilnadu ?
நீங்கள் வென்றது ஜோசியத்தால் அல்ல , ஜாதி மதங்கள் கடந்து வாக்களித்த ஏழை வர்கத்தால் !
உங்களுக்கு வாக்களித்தவர்களை அவமானப்படுத்தும் செயல் இது !!
அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ள ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் அடிப்படையில் ஒரு ஜோதிடர்.
அரசுச் செலவில் அதிகாரியாக இத்தகைய ஒருவரை நியமித்திருப்பது, மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே உதவும். "ஜோதிடம் தனை இகழ்" என்றார் பாரதியார். அரசின் இந்தப் பணி நியமனம் ஏற்புடையதல்ல!
இவர் அரசியல் ஆலோசனைகளை கூறுவார் என்பதும் ஏற்புடையதல்ல.
@CMOTamilnadu
பெரியாரை கொள்கைத் தலைவராகக் கொண்டுள்ள த.வெ.க வின் அரசில் தனது ஜோதிடரை முதலமைச்சரின் சிறப்பு அதிகாரி பொறுப்பில் நியமித்துள்ளதை மாண்புமிகு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். புதிய அரசு பொறுப்பேற்றவுடன் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவதை தவிர்ப்பது நல்லது.
Tamil Nadu has chosen.
A new generation. A new voice. A new imagination.
My good wishes to Thiru Vijay - may he fulfil the hopes of the people of Tamil Nadu.
பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் 595 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற தனியார் பள்ளி மாற்றுத்திறனாளி மாணவி... புதிதாய் ஆட்சி அமைக்கும் அரசிற்கு கோரிக்கை..
#Student | #Result | #TamilNadu | #Examination | #PolimerNews