வாழ்வின் அதிர்வுகள் தொடர்தலை காலம் தொடர்ந்து உணர்த்திக் கொண்டேயிருக்கு.
நேற்று இரவு ஏழு மணிக்கு என்னை தன் வீட்டிற்கு அழைத்தார். சென்று சந்தித்துவிட்டுத் திரும்புகையில் வாசல் வரை வந்து வழி அனுப்பியவர் இப்போது இல்லை.
இது உண்மையில் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதி மனம் பெருந்துயர் கொள்கிறது.
மனதிற்கு மிக மிக நெருக்கமானவர். எப்ப���தும் அன்போடும் பெரும் நட்போடும் என்னை வைத்துக்கொண்டவர்.
கதை திரைக்கதை வசனம் செய்வதில் தனித்துவத்தைக் கடைப்பிடித்த இந்தியத் திரையுலகின் மகத்தான கலைஞன் இயக்குநர் கே. பாக்கியராஜ் அவர்கள்.
தனது வாழ்வின் பயணத்தை அதன் போக்கில் அமைத்துக் கொண்ட நல் நதி!
அரசியலாக இருக்கட்டும்; சினிமாவாக இருக்கட்டும்; எழுத்துலகாக இருக்கட்டும்.. நின்றதே இல்லை. வற்றாத அந்நதி கடலோடு கல���்து தன் பணியை நிறைவுசெய்துவிட்டது.
அவரது சேவைகள் அழிக்க முடியாத நிரந்தரமானவை. நின்று நிலைக்கும். அவர் புகழ்ப் பெயரைச் சொல்லிக் கொண்டேயிருக்கும்.
கண்ணீர் நிறைந்த அஞ்சலிகள். அவரை இழந்துவாடும் குடும்பத்தினர்... திரையுலகத் தோழமைகள்.. உடன் நின்றோர்.. உறவினர்கள் அனைவருக்கும் என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#RipDirectorKBhakiyaRaj
https://t.co/E0We6QosLw
திருமதி ரஜினியின் அன்பான அழைப்புடன் நேற்று காலை சாரை சந்தித்தேன்.
10 மணிக்கு சந்திப்பு
10 நிடங்களுக்கு முன்பே வரவேற்பறையில் நான். (நேரம் தவறாமை மட்டுமல்ல, 10 நிமிடமாவது முன் செல்வது என் பழக்கம்)
கு’டீ’ கேட்கப்பட்டது ,நீர் போதுமென்றேன்.( டீக்கு டிமிக்கி)”நீங்க ரெடின்னா சார் வரலாமா? எனக் கேட்டார்” -கேட்டார் பணியாளர். (புதிய பண்பு)
உண்மைக்கு நெருக்கமான நட்புக்கு இலக்கணமானவருடன் சுவாரஸ்யமான உரையாடல் என்ன என்பது அந்த என்பது நிமிட முள்ளும் மலரும் படியாக இனிமையாக இருந்தது.
“உங்கக் கண்ணைப் பாத்து நீங்க ஹீரோவா வருவீங்கன்னு எப்பவோ கணிச்சேன்” ஆரம்பித்தார்.
yes! என் புதிய பாதைக்கு முன்பாகவே ஹேம்நாக் பாபுஜி என்பவரிடம் என்னை வைத்து படம���டுக்க சிபாரிசித்தார்.
“Solo act single shot மாதிரி யாரும் பண்ணாத்தை எல்லாம் பண்ணி அசத்துறீங்க” பாராட்டினார்.
அடுத்து முழுக்கக் கமர்ஷியல் வெற்றியே goal என்றேன். அதற்கும் சில யோசனை தந்தார்.
CM சந்திப்பு உட்பட்ட , திரித்து பேசப்பட்ட சில சர்ச்சைகள் உட்பட எல்லாவற்றையும் கவனித்து கணித்து கருத்துக் கூறினார்.
மனம் விட்டு நிறைய பேச��னோம்.
ஒரு அழகான writing pad-ல் சில வெற்றுத் தாள்களை வைத்து அதில் என்ன எழுதாமல் எழுதப்பட்டிருக்கிறது என்று கடைசி பக்கத்தில் எழுதிக் கொடுத்ததைப் பார்த்து “ உங்க creativity spl தான் , உங்களுக்கான spl நேரம் விரைவில் வரும்” வாழ்த்தினார். வழக்கம் போல வாசல் வரை வந்து வழியனுப்பினார். வந்த பின்னும் வராமல் அங்கேயே அவரின் அன்பை ,எளிமையை அசைப்போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறேன்….
What a film … #Dhurandhar2 !!! Aditya Dhar 🫡 box office -ka baap !!! Many congratulations to Ranveer and the entire cast and crew. A must watch film for every indian. Jai hind 🇮🇳
@AdityaDharFilms@RanveerOfficial
#Dhurandhar2 It was an astounding experience to see real incidents and characters blended so well with fiction. I was immersed throughout and couldn’t feel the length of the film. Big applause for @AdityaDharFilms ‘s bold and unpredictable use of craft , particularly unconventional length of shots, scenes and film. @shashwatology Music was exceptional. @RanveerOfficial ‘s unconventional performance and terrific screen presence was a pleasure to watch. @ActorMadhavan ‘s performance was nuanced with new and apt expressions. Casting made the film feel all the more real. All performers and technical teams have outdone themselves. A historic moment in Indian Cinema for sure 💥💥💥
ஆங்கிலத்தில், illusion என்றொரு வார்த்தை உண்டு. இருப்பதை இல்லாதது போலும், இல்லாததை இருப்பது போலும் கற்பனை செய்து கொள்வது என்பது இதற்குப் பொருள்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியத் திரையுலகின் அடையாளங்களுள் ஒருவராக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் திரு @rajinikanth அவர்கள். யாராலுமே எட்டிப்பிடிக்க முடியாத உயரத்தில் இருப்பவர் அவர். அந்த இடம், அவருக்கு எ���ிதில் கிடைத்து விடவில்லை. ஐம்பது ஆண்டுகளாக, தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும், தனது கலைத் திறனாலும், அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்து, மக்களால் கொடுக்கப்பட்ட இடம்.
அவரது கலைப்பயணத்தில், அவர் எதிர்கொண்ட அரசியல், சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். அவற்றைக் கடந்து, ஐம்பது ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது என்பது, சாதாரணமாக அனைவருக்கும் சாத்தியப்படுவதல்ல. அதற்கு, மிகுந்த 'மன��லிமை' வாய்த்திருக்க வேண்டும்.
தன்னுடன் நடிக்கும் கலைஞர்களின் திற��ை குறித்து அவர் அச்சப்பட்டதுமில்லை. அவர்களை ஒதுக்கியதுமில்லை. மிகச்சிறந்த கலைஞர்களைத் தன் திரைப்படங்களில் பயன்படுத்தியிருக்கிறார். அவர்களுக்கான முழு வாய்ப்புகளையும் கொடுத்திருக்கிறார். அதனால்தான் அவர் அன்றும், இன்றும், என்றும் சூப்பர் ஸ்டார்.
அத்தகைய மனிதரின் 'மனவலிமை' குறித்து, தனக்கென தனி அடையாளம் இல்லாமல், மாமனாரின் பணத்தை வைத்து, பல கட்சிகள் மாறி ஒரு அடையாளம் தேடிக் ��ொண்டிருப்பவர்கள் பேசுவதையும், illusion என்று கூறலாம்.
In the last few days ... Almost all the big IPL teams released a Thalaivar ref vdo
And today ...
This...
He never has to go searching for recognition or these appreciations
Thedi varathu Baba ku mattum than
Thalaivar is an intrinsic part of our culture and easily one of the biggest icons and more importantly the face of TN for years
One name that connects me to almost every biggest leader in India irrespective of which state I go.
கூலி திரைப்படத்தில் நண்பர்களான ரஜினி,சத்யராஜ் இருவரும் சந்தித்து பேசுவது போன்ற காட்சி ஏதும் இல்லை. அவர்கள் இடம்பெறும் காட்சியொன்றை என் கற்பனையில் எழுதியிருப்பதாக சென்ற பதிவில் சொல்லியிருந்தேன்.
இதோ நான் எழுதிய அந்த காட்சி.
#CoolieThePowerHouse
https://t.co/9n7bDmk0JM
50 years of #Thalaivar#SuperstarRajinikanth on Cinema,
Thank u thalaivaa for entertaining us... Praying God for all your health, the man pushes #Kollywood to new levels in each decades of 50 years journey...
With this many more to come...
Luv u Thalaivaa @rajinikanth 👑🦁❤️🔥