May 1st Born | Revolutionary | Engineer | Entrepreneur | Advisor to TN Govt | Political Strategist (TVK) (Ex. AAP) (Ex. I-PAC & YSRCP) | Film Making | Sportsman
@annamalai_k And thus, @annamalai_k proves he has always been a BJPian. Launching a new party is just another drama.
Since Annamalai can’t win as a fox, he wears a sheep’s cloak. But the people of Tamil Nadu can still smell the black sheep.
Three years of work hv finally begun to yield results. Thank you TVK government @CMOTamilnadu@arunraajkg for transparently updating no. of absconding doctors. Special thanks to @Arappor@comrade_rk for taking up this long-ignored issue.
Not 200. Not 500. It's huge - 1,420 doctors in TN absconded from govt. service after availing 50% govt quota PG seats, 30% NEET-PG incentive marks, hefty monthly salaries during studies& free education on taxpayers' money.
Hope this government will now expedite action against these doctors and will not bow to the pressure of doctors' lobby like previous governments.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.6.2026) மருத்துவம் மற்றும் ���க்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, பாலவாக்கம், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.
#CMJosephVijay
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ��ிரு. @manickamtagore அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மக்களுக்க���ன தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்.
இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், குற்றங்களைத் தடுக்கவும், போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கவும், போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.
கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இளைஞர்க���ை ஈடுபடுத்துவதன் மூலமாகவும், கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் சமூகத்தின் கூட்டு முயற்சி மூலமாகவும் போதைப்பொருட்களை ஒழித்து, வலிமையான சமுதாயத்தைப் படைக்க முடியும்.
போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்திட தமிழ்நாடு அரசு எடுத்துவரும் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அனைவரும் துணை நின்று, போதைப்பொருள் இல்லாத, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்��ோம்.
Start Run, Stop Drugs
#Sports_ah_Edu
#Drugs_ah_Vidu
#CMJosephVijay
The official anthem for the Anti Drug Run 2026 is here! It’s time to sync your steps to the beat of a healthier, drug-free Tamil Nadu. Let this track fuel your stride as we join together for this noble cause.
ஸ்டார்ட் Run, ஸ்டாப் Drugs
#SportsTN
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்���ு ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs போதைப்பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி முதல், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்���ு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் அன்று மாண்புமிகு முதலமைச்சரால் இந்த திட்டம் துவக்கி வைக்கப்படுகிறது.
இத்திட்டத்துக்கு ஆண்டுதோறும் 755.83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோருவதற்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
சாத்தியமானதையே அறிவிப்போம்... அறிவித்ததை சத்தியமாய் செய்து காட்டுவோம் என்பதற்கு முன் உதாரணமாக தமிழ்நாட்டு தாய்மார்களின் சகோதரராக நம் முதலமைச்சர் அவர்களின் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் அமைந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் சுகாதார சேவை மீது மக்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும் விதமான இந்த மாபெரும் அறிவிப்பை வெளியிட்டமைக்காக...
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வி- குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் சார்பாகவும் தமிழ்நாட்டின் தாய்மார்கள் சார்���ாகவும் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்!
@CMOTamilnadu @TVKVijayHQ @TVKHQITWingOffl
#TVKVijay #TVK
நரிகளுக்கு எதிராக
நமது ஜனநாயகரின்
தெறி பேச்சு!
முதல்வருக்கு பேசத் தெரியாதா என்று பேட்ச் அணிந்து வந்தவர்கள்...
முதல்வர் பேச ஆரம்பித்ததும் தங்கள் வேஷங்கள் கலைந்ததால்
எதிர்ப் பேச்சின்றி ஓடினார்கள்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில்
நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தரமான
சம்பவம்!
@TVKVijayHQ@TVKHQITWingOffl
#tvk #tvkvijay #tnassmebly #vijayspeechlatest
என்றென்றும் உங்கள் இருவர் வழியில் மக்கள் பணியில்...
நேர்மையாக ஊழலற்ற
லஞ்ச லாவண்யமற்ற அரசை உருவாக்க...
உங்கள் துணை நின்று உண்மையுடன் உழைப்பேன் என்பதே...
என் அண்ணன் @actorvijay@CMOTamilnadu அவர்களுக்கு நான் கொடுக்கும் வாழ்நாள் பரிசு.
#HBDCMJosephVijay#HonestRaj@ArunraajKG
அரசு மருத்துவமனையில் தொட்டாலே உதிர்ந்த சிமெண்ட் பூச்சு - நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த அமைச்சர் அருண்ராஜ்
Tiruppur | TNgovt | 20 June 2026
#Newstamil24x7#Ministerarunraj
உத்தமர் @Anbil_Mahesh எங்கே??
திருடிய கமிஷன் அனைத்தும் எங்கே??
MLA கூட ஆக முடியாத நிலமைக்கு காரணம் பள்ளி வகுப்பறை, படிப்பகம், பாத்ரூம், சாக்கு பை, சரக்கு பாட்டில் முதல் இண்டஸ்ட்ரியல் ப்ராஜெக்ட் அப்ரூவல் வரை கமிஷன் வாங்கினதுதான்.
CM Vijay அவர்களின் செயல்பாடு மிகவும�� சிறப்பு.
மெட்ரிக் பள்ளிகள் புதுப்பித்தலுக்கு எவ்வளவு லஞ்சம்
ரூ.3 லட்சம் முதல் 5 லட்சம்
DPI அலுவலகத்தின் 2-வது மாடியில் லஞ்சம் வாங்க தனி அறை..🤯.
அமைச்சராக இருந்த அன்பில் மகேஷின் குடும்ப உறுப்பினர், நண்பர், திமுககாரர் என 3 பேர் நியமனம்.
நந்தகுமார்
தனியார் பள்ளிகள் சங்கம்
இதான் உங்க கண்டிஷன் ஃபாலோ பண்றதா ப்ரோ @Anbil_Mahesh 🤧
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்...
காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை முகம்...
சமூகநீதி, மதச்சார்பின்மையின் தேசிய அடையாளம்...
நல்லிணக்கம் வளர்க்க
நாடு முழுதும்
நடந்த நல்லுள்ளம்...
மாண்புமிகு முதலமைச்சரின் இனிய நண்பர்...
அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
@RahulGandhi@TVKVijayHQ@TVKHQITWingOffl
#hbdrahulgandhi #TVKVijay #TVK
தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும் “sonஆதன” சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் திரு @Udhaystalin அவர்களே...
அதிகாரத்தை பரவலாக்கும் , அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோஃபாக்கள் பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்?
நான்கு பேர் மட்டுமல்ல, ஐந்து பேர் மட்டுமல்ல... மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோஃபா இது.
சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது!
���மிழ்நாட்டில் 04.05.2026 அன்று வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலே அனைவருக்கும் அதிகார பகிர்வு அளிக்கக்கூடிய ஜனநாயக சோஃபா மட்டும் தான்!
@TVKVijayHQ | @TVKPartyHQ | @BussyAnand | @TVKHQITWingOffl |
#தமிழகவெற்றிக்கழகம் | #TVK |
மாண்புமிகு தமிழ்நாடு முதலைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேற்று (17.06.26) சந்தித்து எமது சமூக நீதித்துறை சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தேன்.
- ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.கே.என். பாஷா தலைமையிலான குழுவின் பரிந்துரையினை பெற்று ஆணவப்படுகொலையைத் தடுக்க சிறப்பு தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும்
- அரசுப் பணிகளில் அனைத��துப் பிரிவினருக்கும் சமூகநீதியை நிலை நாட்ட, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.G.M. அக்பர் அலி அவர்கள் தலைமையிலான குழுவின் பரிந்துரையினை பெற்று அரசுப் பணியின் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீட்டினை பின்பற்றுவது தொடர்பான அரசியலமைப்புச் சட்ட பிரிவு 16(4-A)யினை நடைமுறைப்படு��்த சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்
- பஞ்சமி நிலங்களை கண்டறிந்து ஆவணப்படுத்தி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக பயன்படுத்துவதை உறுதி செய்யும் பொருட்டு பஞ்சமி நிலஉடைமை சட்டம் என்ற புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்
- ஆதிதிராவிட மக்களின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள காரணிகளை கண்டறிந்து எதிர்கால நலத்திட்டங்கள் மற்றும் க���ள்கைகளை உருவாக்குவதற்கு தேவையான தரவுகளை வழங்குவதற்கு ஆதிதிராவிடர் மக்களின் சமுக பொருளாதார கணக்கெடுப்பினை (Social Economic Census) நடத்த வேண்டும்
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதி முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்ட சட்டம், 2024 கீழ் மாண்புமிகு முதலமைச��சர் அவர்களை தலைவராக கொண்டு மாநில அளவிலான கண்காணிப்பு குழு மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்டக் கண்காணிப்புக் குழு அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க வேண்டும்
- வீடற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தற்போது நடைமுறையிலுள்ள வீடுகட்டி தரும் திட்டங்களின் கீழ், அடுத்த ஐந்து ஆண்டு��ளில் ரூ. 5000 கோடி செலவில் 1 இலட்சம் வீடுகள் கட்டித்தரும் வகையில் சிறப்பு திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் விடுதிகளின் உட்கட்டமைப்பு பணிகளை முழுமையாக நடப்பு நிதியாண்டில் நிறைவேற்றம் செய்வதற்கு கூடுதலாக நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும்
- அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீ���் தகுதியுள்ள அனைத்து மாணாக்கருக்கும் உதவித்தொகை வழங்கிடும் வகையில் இத்திட்டத்திற்கு நிதி உயர்த்தி வழங்க வேண்டும்
- தகுதியுள்ள நிலமற்ற ஒரு இலட்சம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க உரிய நிதிஒதுக்கீடு வழங்க வேண்டும்
மின் இணைப்பு வழங்கும் திட்டம், தொல்குடி திட்டம், தாட்கோ கடன் தள்ளுபடி, ஆதிதிராவிடர் தொழில்முனைவோர் திட்டம், பழங்குடி���ின மாணாக்கருக்கான கல்வி உதவித்தொகை வேறுபாட்டினை சரிசெய்தல், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம், நன்னிலம் மகளிர் நிலஉடைமைத் திட்டம் ஆகியவை தொடர்புடைய கோரிக்கைகளை சமர்ப்பித்தேன்.
எமது கோரிக்கைகளை கவனமுடன் கேட்டறிந்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அவற்றை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் எமது துறை சார்ந்த செயல்பாடுகளை குறிப்பிட்டு வாழ்த்தினார்.
- வன்னி அரசு
அமைச்சர் - சமூக நீதித்துறை
தமிழ்நாடு அரசு
@CMOTamilnadu
இந்தியாவின் மகத்தான மருத்துவ அடையாளங்களில் ஒன்றான சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியின் 83 வது பட்டமளிப்பு விழாவில் இன்றைய தினம் மாலை கலந்து கொண்டு, மருத்துவ மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி மகிழ்ந்தோம்.
ஸ்டான்லி மருத்துவமனைக்கும் நமக்கு இடையிலான பழைய நினைவுகள் விழா அரங்கத்துக்குள் நுழைந்ததுமே மனதுக்குள் சிறகு விரித்தன.
"அரசு மருத்துவமனைக்குள் சிகிச���சைக்காக நுழையும் யாராக இருந்தாலும், அவர்கள் வெளியே செல்லும்போது திருப்தி உடனும் நிம்மதியுடனும் செல்கிற நிலையை நாம் உருவாக்க வேண்டும்.
மருத்துவராக பொறுப்பேற்கும் ஒவ்வொருவரும் நாம் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழிக்கு நூறு சதவீதம் உண்மையாகவும் அர்ப்பணிப்போடும் நடந்து கொள்ள வேண்டும்" என்று மருத்துவ மாணவர்களுக்கு அறிவுறுத்தினோம்.
இந்நிகழ்வில் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர��� மாண்புமிகு @tvksouthch_est ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் திரு. அரவிந்த், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் திருமிகு சத்திய லட்சுமி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் திரு. ஜோதி குமார், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி ஆ��் எம் ஓ டாக்டர். திருமிகு வனிதா மலர் உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகளும், மருத்துவ பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.
@TVKVijayHQ | @TVKPartyHQ | @BussyAnand | @TVKHQITWingOffl |