தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை NIA சோதனை என்ற பெயரில் அடக்குமுறை நிகழ்த்துவதை பாப்புலர் ஃப்ரண்ட் வண்மையாக கண்டிக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் ஷாகரன்பூரில் மாநில கபடி போட்டிகளில் கலந்து கொள்ள வந்த வீரர் வீராங்கனைகளுக்கு கழிப்பறையில் வைத்து உணவு வழங்கப்பட்டுள்ளது
மைதானத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டதாக முதல் கட்ட தகவல்
மைதானம் பெயர் பீமாராவ் அம்பேத்கர் மைதானம்