Top Tweets for #1000thoughts

பஸ்ஸில் ஏறும் போது
ஒரு பெண்ணிடம் கேட்டேன்..
படியில பாத்து ஏறும்மான்னு
வேறென்ன தப்பா
கேட்டுபுட்டேன் மொறைக்கிற
மொறையே 4 நாலு வடை
கருகிடும் போல..😁
#1000thoughts..✍.
New song "1000 thoughts"
Releasing on 25th of October.
.
.
Produced by @seshmuxic
Mix/mastered by @aitoreyamukherjee
.
.
#delhi #1000thoughts #indianhiphop #newsingle #hustle #adeon #peace

Go the extra mile ! Get used to it , it’s not busy there and it builds you.
Ijwayele iextramile at the gym , in your works , in your relations.
#1000thoughts #fitfanatic #unbounded
கண்கள் கூட
கண்ணீர் சிந்தும்
நினைவுகளால் என்று..
காதல் வந்த பிறகே
கடவுள் கூட கண்டறிந்த
ஒன்று..!
#1000thoughts..✍
ஆதாரங்கள் எல்லாம்
அதிகார வர்க்கத்தினரின் முன்
சப்பைக்கட்டாக தான் கிடக்கிறது
" குப்பையாக "
#1000thoughts..✍
மனைவியை
தேர்ந்தெடுப்பதில் ஆண்களும்,
சேலையை
தேர்ந்தெடுப்பதில் பெண்களும்
குழப்பதில் தான்
எப்போதும் இருக்கிறார்கள்..!
#1000thoughts..✍
ஒவ்வொரு நாளும் மலை போல்
குவிவது குப்பை மட்டுமல்ல..
நம் மனதில் உண்டாகும்
கவலைகளும் தான் என்பதை
மறந்துடக்கூடாது..!
#1000thoughts
4 பேர் மத்தியில்..
பெருமையா வாழனும்னு
சொல்றவங்க..
பல லட்சம் கடன் வாங்கி,
உறவுகளே வேணாம் என,
வெளிநாட்டில் தான்
வாழ்கிறார்கள்..!
#1000thoughts..
பெண்ணை
ரசிக்க கற்றுக்கொள்..
அழுவதற்கும், நீ சிரிப்பதற்கும்
அவளே மறக்காமல்
கற்று தருவாள்..!
#1000thoughts..
நீச்சல் தெரிந்தவர்கள்
எல்லாம் நீந்தி விடுவார்கள்
என்ற எண்ணம் தவறானது..
கடலை காட்டி நீந்து
என்றால்..
தயக்கம் காட்டுவார்கள்
அது போல தான்
வாழ்க்கையும்..!
#1000thoughts..
மனத்திற்கு மட்டும் தான்
தெரிகிறது யாரை
எங்கு வைக்க வேண்டும் என்று..
அதனால் தான்
சிலரை கோபுரத்திலும்,
சிலரை குப்பையிலும்
வைக்கிறது..!
#1000thoughts..
திறமை எல்லாத்தையும்
துடைக்கும் என்பார்கள் ஆனால்..
இதுவரை நாள் கணக்கு
ஆகியும் வலிகளை மட்டும்
துடைக்க வில்லை தூர எரியவும்
இல்லை மனது..!
#1000thoughts..
தீபாவளி பலகாரத்தை
பார்க்க வைத்து திண்ண
பிள்ளைகள் மத்தியில்..
ஏங்கி நின்னு பார்த்த
நா(ள்) எல்லாம் வலிகளை
அப்பவே ஏற்று கொள்ள
தயாரகிவிட்டேன்..🎉
#1000thoughts..
வெளியூர் போய் விட்டு
வருகிற அம்மாவிடம் பாசத்தயும்,
அப்பாவிடம் ஸ்நாக்ஸையும் தான்
பிள்ளைகள் அதிகம்
எதிர்பார்கிறார்கள் என்பதே
ஏட்டில் எழுதப்படா(த) விதி
இருக்கிறது..!
#1000thoughts..
மனிதனுக்கு
பொறுமை என்பது
இயற்கையிலே உண்டு
என்பதை
இறைவன் சோதனை
செய்யும் காலம்
நாம் வறுமையில் வாடுகிற
பொழுது தான்..!
#1000thoughts..
வறுமை மட்டும் தாங்க
இந்த உலகில் எவன் எப்படி
ஆடுகிறான் என்பதை
நம்மை பொறுத்து இருந்து
பார்க்க வைக்கிறது..!
#1000thoughts..
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.9M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers




