@ranjanikovai மை எண்டர்டெயின்மெண்ட்.. டெய்லி..
விவசாயம், லைட் மியூசிக் இடைக்கால பாடல்கள், எடிட்டிங் வீடியோஸ், நடுவே வந்து டிவிட்டர்ல ஸ்டேட்டஸ், மை ஜாப் ஒர்க்கிங், கவிதை, அடுத்தவங்க ஸ்டேட்டஸ்சுக்கு எதிர்கருத்து சொல்றது, டிவில சிரிப்பு சேனல் & நியூஸ் கேப்பது, வெளி சுத்துறது..