Top Tweets for #18mlas
ವಿಧಾನಸಭೆಯಲ್ಲಿ ಸ್ಪೀಕರ್ ಕುರ್ಚಿಗೆ ಅಗೌರವ ತೋರಿಸಿದ ಮತ್ತು ಮಸೂದೆಯ ಪ್ರತಿಗಳನ್ನು ಹರಿದು ಅವರ ಮೇಲೆ ಎಸೆದ ಆರೋಪದ ಮೇಲೆ 18 ಬಿಜೆಪಿ ಶಾಸಕರನ್ನು ವಿಧಾನಸಭೆಯಿಂದ ಆರು ತಿಂಗಳ ಕಾಲ ಅಮಾನತುಗೊಳಿಸಲಾಗಿತ್ತು.
@utkhader @BJP4Karnataka #18MLAs #revokessuspension
https://t.co/UrTFEzYZCi
18 தொகுதி இடைத்தேர்தல் எப்போது.. மதுரை ஹைகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் https://t.co/4RqH62aKb2 #18mlas #electioncomission
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
#18mlas #sunnews @sunnewstamil

18 பேரிடமிருந்தும் செலவுக் கணக்கை வசூலிக்க வேண்டும்.. மதுரை ஹைகோர்ட்டில் அதிரடி வழக்கு https://t.co/b8PIC5lVyn #18mlas #maduraihighcourt #electioncommission
* இந்திய தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் தகுதிநீக்கப்பட்ட 18 பேருக்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்
#ByElection | #18MLAs | #GajaCyclone | #MaduraiHighCourt
18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடையில்லை - உயர்நீதிமன்ற மதுரை கிளை
* தகுதிநீக்கப்பட்ட 18 பேரிடம் முந்தைய தேர்தலுக்கான பணத்தை வசூல் செய்து கஜா புயல் நிவாரணத்திற்கு பயன்படுத்த கோரிய வழக்கு
#ByElection | #18MLAs | #GajaCyclone | #MaduraiHighCourt

18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் போட்டியிட முடியுமா ?முன்னாள் தலைமை வழக்கறிஞர், கே. சுப்ரமணியன் விளக்கம் #5MinsInterview #18MLAs #sunnews
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விவகாரம் : தமிழக தலைமை தேர்தல் சத்ய பிரதா சாஹூ விளக்கம்
https://t.co/EuJbkV9xhV
#18MLAs
தகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மேல்முறையீடு செய்யவில்லை என தமிழக தேர்தல் அதிகாரி விளக்கம் #18MLAs #ElectionCommission
தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் யாரும் இதுவரை மேல்முறையீடு செய்யவில்லை
* யாரேனும் மேல்முறையீடு செய்துள்ளார்களா என்ற இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் கேள்விக்கு, தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பதில்..
#18MLAs

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள், எப்போது வந்தாலும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் : அமைச்சர் கடம்பூர் ராஜு
https://t.co/5wMBD3FLqB | #KadamburRaju | #18MLAs | @TTVDhinakaran | @AIADMKOfficial
18 எம்.எல்.ஏக்கள் எப்போது வந்தாலும் அ.தி.மு.க.வில் சேரலாம் - அமைச்சர் கடம்பூர் ராஜு. https://t.co/gxo71qxrpM
#DisqualifiedMLAs | #18MLAs | #AIADMK | #KadamburRaju
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் எப்போது வந்தாலும் சேர்த்துக்கொள்ள தயார்
- அமைச்சர் கடம்பூர் ராஜூ
#KadamburRaju #AIADMK #18MLAs

இடைத்தேர்தலை சந்திப்பதா? அல்லது மேல் முறையீடு செய்வதா? என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் குழப்பத்தில் உள்ளதாக அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். #ADMK #TNMinister #Udhayakumar #18MLAs #TTVDhinakaran https://t.co/fWq8DqvVz2
பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் உள்ள சசிகலாவுடன் டி.டி.வி. தினகரன் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசினர். #Sasikala #TTVDhinakaran #18MLAs https://t.co/Ikf0FZjeb2
சசிகலா டிடிவி தினகரன் சந்திப்பு
18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்புக்கு பிறகு, முதல்முறையாக சசிகலாவுடன் டிடிவி தினகரன் நாளை மறுநாள் சந்திப்பு. அவருடன், குறைந்தது பத்து எம் எல் ஏக்களும் சசிகலாவைச் சந்திப்பார்கள் எனத் தகவல். #TTVDhinakaran #Sasikala #18MLAs

Last Seen Hashtags on Sotwe
thebarneyshow
Seen from United States
コットン
Seen from Vietnam
indian #scat
Seen from Italy
juanvidal
Seen from Mexico
พุนพิน
Seen from Thailand
SomebodyKnow
Seen from United States
omegle video**
Seen from Turkey
facetime
Seen from Belgium
video #mms
Seen from Turkey
DRDOFlats
Seen from United States
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.1M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.2M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
62.9M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers











